Iniya Udhayam Magazine - October 2020
Iniya Udhayam Magazine - October 2020
Go Unlimited with Magzter GOLD
Read Iniya Udhayam along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Iniya Udhayam
1 Year $2.99
Save 75%
Buy this issue $0.99
In this issue
எஸ்.பி.பியால் வளர்ந்தேன்! - நக்கீரன் மூலம் அறிவித்த கவிப்பேரரசு வைரமுத்துவின் நேர்காணல்!, எஸ்.பி.பி. எனும் மாமனிதன்!, கண்ணீர்ச் சொற்களால் சோகத்தை இழைத்த ஜேசுதாஸ்! பாடலின் உயிர்த்துடிப்பை உணர்ந்தவர் - பாடலாசிரியர் பழநிபாரதி
எஸ்.பி.பி. எனும் மாமனிதன்!
வள்ளுவர் வர் சொன்னபடி, தனது அடக்கம் மிகுந்த பண்பாலும், அளவு கடந்த பணிவாலும், ஒவ்வொருவர் இதயத்திலும் அன்புமிகுந்த ஒரு தேவதூதனைப் போல் பாடகர் எஸ்.பிபி. வாழ்ந்திருக்கிறார். அதையே அவரது இழப்பும், மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பெரும் சோகமும் எடுத்துக்காட்டுகிறது.
1 min
எஸ்.பி.பி. பெயரில் இசை பல்கலைக் கழகம்!
கண்ணீர்க் கோரிக்கைகள்!
1 min
கண்ணீர்ச் சொற்களால் சோகத்தை இழைத்த ஜேசுதாஸ்!
எஸ்.பி.பி.யால் மிகவும் மதிக்கப்பட்டவர் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ். ரஜினி நடித்த தளபதி படத்தில் இருவரும் சேர்ந்து காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டு கொன்னும் பஞ்சமில்லை பாடத்தான் என்பது போன்ற பாடல்களையும் பாடி கலக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலை இருவரும் சேர்ந்து மேடைகளில் பாடும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடுமோ என்கிற அளவிற்கு கைத்தட்டலால் எல்லாமே அதிரும்.
1 min
இசை சகாப்தம்!
பாலு ஒரு இசை சகாப்தம். அந்த மாகலைஞன் தமிழ் மொழியில் உலாவரப் பெரிதும் காரணம் அண்ணன் எம்.ஜி.ஆர் தான். பாடகர் டி எம்.எஸ். ஒருமுறை எந்த நடிகராக இருந்தாலும் என் குரல் இல்லாமல் நிற்கமுடியாதுன்னு சற்று ஆணவத் தொனியில் பேசிவிட்டார்.
1 min
பாடலின் உயிர்த்துடிப்பை உணர்ந்தவர்!
எஸ்.பி.பி. மிகவும் கனிவானவர். யாருக்கும் சிறு தீங்கும் நினைக்காதவர். தான் கடைசியாக ஆன்லைன் மூலம் கலந்துகொண்ட ஜப்பான் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் கூட.... "கொரோனாவைப் பற்றி நாம் தப்பாய்ப் பேசத் தேவையில்லை. நமக்கது சாபம். நாம் செய்த தப்புக்கு அது தண்டனை. இயற்கையை நாம் மிகவும் வஞ்சித்துவிட்டோம்.
1 min
காற்றின் தேசம் எங்கும் உந்தன் கானம் சென்று தங்கும்!
எஸ்.பி.பி.க்கு அஞ்சலி!
1 min
எஸ்.பி.பி.யின் உலகப் பேருரையும் உயர்ந்த சிந்தனையும்!
டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்னரின் 'பனையில் இருந்த சார்பில், மௌனராகம் முரளி 100 ஆவது ஆன்லைன் இசை கடந்த படியே மௌன ராகம் முழுவினருடன் இணைந்து பாடல்களை, உலகத் தமிழர்களுக்கு வழங்கிய எஸ்.பி.பி., பாடல்களைப் பாடுவதற்கு முன்னதாக ஒரு சிறு உரையை வழங்கினார்.
1 min
'சத்தம் இல்லாத யுத்தம் கேட்டேன்!'அவர் மரணத்திலும்...
இசையமைப்பாளர் பரத்வாஜ்
1 min
எனக்குக் கோபம் வருது...மன்னிச்சுக்கங்க...
கண்ணீர் விட்ட எஸ்.பி.பி!
1 min
அரசியல் சதுரங்கக் காய்கள்!
இலக்கிய உலகில் நடக்கும் அரசியல் விளையாட்டுகள் தனி வகையானவை.
1 min
குழந்தைகள் தினம்!
அவர் பேருந்து நிறுத்தத்தில் முன்பே சென்று நின்றிருந்தார். ஆனால், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. எப்போதையும் விட பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பிறகு அங்கிருந்து ஏறுவதற்கும் ஏராளமான ஆட்கள் இருந்தார்கள். அவர்களையெல்லாம் விலக்கிவிட்டு பேருந்திற்க்குள் ஏறுவதற்கான ஆற்றல் மட்டுமல்ல : மனதும் அவருக்கில்லை. எனினும், பேருந்து புறப்படுவதற்கு முன்பே எப்படியோ அவர் அதில் ஏறிவிட்டார்.
1 min
பத்மாவதி என்ற விலைமாது!
அவள் அந்த மலையின் உச்சியை அடைந்தபோது ரவாகிவிட்டிருந்தது.
1 min
Iniya Udhayam Magazine Description:
Publisher: Nakkheeran Publications
Category: News
Language: Tamil
Frequency: Monthly
INIYA UDHAYAM இனிய உதயம் :
This inspiring magazine from the house of Nakkheeran Publications is a monthly periodical.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only