Nakkheeran Magazine - November 13-15, 2024Add to Favorites

Nakkheeran Magazine - November 13-15, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Nakkheeran along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 12 Days
(OR)

Subscribe only to Nakkheeran

1 Year $26.99

Save 74%

1 Month $1.99

Buy this issue $0.99

Gift Nakkheeran

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

கலக்கும் பிரியங்கா! கலக்கத்தில் பா.ஜ.க.! தலைமறைவு பின்வாசல் வழியே தப்பி ஓடிய கஸ்தூரி!, தமிழக அரசியலைக் கலக்கும் லாட்டரி மார்ட்டின்!,

தமிழக அரசியலை கலக்கும் லாட்டரி மார்ட்டின்!

சாதாரணமாக வெளிநாடு ஒன்றில் லாட்டரி தொழிலதிபரிடம் வேலை செய்த மார்ட்டின், இன்று பல லட்சம் கோடிக்கு அதிபராக இருக்கிறார்.

தமிழக அரசியலை கலக்கும் லாட்டரி மார்ட்டின்!

1 min

கலக்கும் பிரியங்கா கலக்கத்தில் பா.ஜ.க.!

\"ஹலோ தலைவரே, பிரியங்கா காந்தியின் எழுச்சி, ஒட்டுமொத்த காங்கிரஸையும் உற்சாகப்படுத்தி வருகிறது.\"

கலக்கும் பிரியங்கா கலக்கத்தில் பா.ஜ.க.!

1 min

மாவலி பதில்கள்

ஒருவரிடம் பலமணி நேரம் பேசுவது நட்பல்ல... அவரைப் பற்றி மற்றவரிடம் தவறாகப் பேசாமல் இருப்பதே நட்பு!

மாவலி பதில்கள்

1 min

பொம்மை சேர்மன்!

கொதிக்கும் கவுன்சிலர்கள்!

பொம்மை சேர்மன்!

1 min

இருட்டு அறை...போதை புகை...சிவசாமி லீலைகள்

ஆன்மிகத்தின் பெயரில் மோசடி செய்யும் பிரேமானந்தா தொடங்கி காஞ்சி சங்கராச்சாரியார், நித்தியானந்தா, சிவசங்கரபாபா, சில பெண் சாமியார்கள், ஜக்கி வாசுதேவ் போன்றவர்களின் லீலைகளை நக்கீரனில் தொடர்ந்து ஆதாரத்துடன் தோலுரித்து வருகிறோம்.

இருட்டு அறை...போதை புகை...சிவசாமி லீலைகள்

1 min

டூரிங் டாக்கீஸ்

சினிமா செய்திகள்

டூரிங் டாக்கீஸ்

1 min

பணி நிரந்தரம்! போராடும் நகை மதிப்பீட்டாளர்கள்!

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வழங்கப்படும் பல்வேறு கடன்களில், நகைக்கடனும் ஒன்று. நம்மிடமுள்ள நகையை வங்கியில் அடமானம் வைத்து, அதன் மதிப்பீட்டைப் பொறுத்து நகைக்கடன் பெற இயலும்.

பணி நிரந்தரம்! போராடும் நகை மதிப்பீட்டாளர்கள்!

1 min

ஆதீனத்தின் திருமணம்! சூரியனார்கோயில் சர்ச்சை

சூரியனார்கோயில் ஆதீனம், திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஆன்மீக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதீனத்தின் திருமணம்! சூரியனார்கோயில் சர்ச்சை

1 min

சபலிஸ்டுகளே உஷார்! போலீசார் எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளைப் பயன்படுத்திவருபவர்களைக் குறிவைத்து இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பியும், ஆபாச வீடியோ காட்சிகளைக் காண்பித்தும் சல்லாப வலையில் விழவைத்து பணம் பறிக்கும் கும்பலின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

சபலிஸ்டுகளே உஷார்! போலீசார் எச்சரிக்கை!

1 min

தீபாவளி பட்டாசு! பார்வை பாதித்த 104 குழந்தைகள்! -மதுரை சோகம்!

அக்டோபர் 31-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட விபத்துகளின் காரணமாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தீபாவளி பட்டாசு! பார்வை பாதித்த 104 குழந்தைகள்! -மதுரை சோகம்!

1 min

இந்தியாவைக் குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர்கள்!

இந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தான் ஹேக்கர்கள் எலிஸாரேட் எனும் நவீன வைரஸை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தியாவைக் குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர்கள்!

1 min

தி.மு.க. அரசின் புதிய ஆலோசகர்! ரிடையர்ட் ஐ.ஏ.எஸ்.ஸால் அதிரும் கோட்டை!

தி.மு.க. அரசின் காட்ஃபாதராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் உருவாகிவருகிறார் என்கிற சீக்ரெட் தகவல் கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

தி.மு.க. அரசின் புதிய ஆலோசகர்! ரிடையர்ட் ஐ.ஏ.எஸ்.ஸால் அதிரும் கோட்டை!

1 min

Read all stories from Nakkheeran

Nakkheeran Magazine Description:

PublisherNakkheeran Publications

CategoryNews

LanguageTamil

FrequencySemi-Weekly

Nakkheeran நக்கீரன் : When ever a big news erupts in the socio political arena of tamil speaking world besides others people wait to see Nakkheeran starts with a gutest. Know the real truth in the news. Starting as a humble small magazine Nakkheeran completes its Twenty Fifth year with a very large viewership and readership very much higher than others. Nakkheeran triumph comes from its impartial, couraageous true investigation stories. Which leaves no stones unturned. Nakkheeran is not only a well read biweekly magazine it is a warrior as called by beloved readers. Its published on Wednesday & Saturday.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only