Thangamangai Magazine - March 2023
Thangamangai Magazine - March 2023
Go Unlimited with Magzter GOLD
Read Thangamangai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Thangamangai
1 Year$11.88 $1.99
Buy this issue $0.99
In this issue
Women's Empowerment Magazine
பெண்களே சிறந்த அரசியல் தலைவர்கள்
பெரும்பாலான இந்தியர்கள், \"நல்ல அரசியல் தலைவர்களாக ஆவதில் பெண்களும் ஆண்களும் சமம்தான்\" என்று கூறுகிறார்கள். அதேசமயம், ஆண்களை விட பெண்கள்தான் சிறந்த அரசியல் தலைவராக ஆகிறார்கள் என பொதுவாக 10 இல் ஓர் இந்தியர் நினைக்கிறார் என்றும் தெரிவிக்கிறது ஓர் ஆய்வு.
1 min
சட்டத்துறையில் சாதித்த பெண்கள்!
நாலு சுவரைத் தாண்டி வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் அவள் வீடு திரும்பும் வரை உள்ள இடைப்பட்ட நேரங்கள் அத்தனையும் ஆபத்தானவை. தேர்ந்தெடுப்பது எந்தத் துறையாக இருந்தாலும் எல்லாவற்றிலும் நெருடல்களும் நெருஞ்சி முட்களும் நிரவிக் கிடக்கின்றன. உயர் பதவியில் உட்கார்ந்திருந்தாலும் 'இவள் பெண்தானே' என்ற ஏளனம் தாராளமாக இருக்கிறது.
1 min
பெண்கள் நலம் பேண 5 செயலிகள்!
புத்தாண்டு பிறந்ததுமே “இந்த ஆண்டு எப்படியாவது சிரமப்பட்டு நடைப்பயிற்சி, ஆசனங்கள் எல்லாம் செஞ்சி உடம்ப குறைக்கிறேன் பாரு\" என உறுதி எடுப்போம்.
1 min
பங்குச் சந்தையில் பெண்களின் ஆதிக்கம்!
ஆண்களின் உலகமாக இருந்த பங்குச் சந்தைகளில் சில ஆண்டுகளில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
மார்பக புற்றுநோய் தடுப்பது எப்படி?
உலகில் மனிதர்களுக்கு 'இதய நோய்களுக்கு வரும் கொடிய நோய்களில், அடுத்தபடியாக புற்றுநோய் இருக்கின்றது. 2021 ஆம் ஆண்டில் இரண்டு கோடியே எழுபத்து மூன்று இலட்சமாக இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை வரும் 2025ஆம் ஆண்டில் மூன்று கோடியை நெருங்கும் என்கிற கணிப்பின் மூலம் இதன் தாக்கத்தை உணரலாம்.
1 min
கோகோ அனிமேசன் திரைப்படம்!
மெக்சிகோ நாட்டில், ஆண்டுதோறும் நவம்பர் 2ஆம் நாள் டே ஆஃப்தி டெட் (Day of the dead) அதாவது என்ற ஒரு பண்டிகை கொண்டாடுவார்கள்.
1 min
செயற்கைக்கோள் திட்டத்தில் சாதித்த மாணவிகள்!
அறிவியல் துறையில் அதிக பெண்களை ஈடுபடுத்த தமது ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பின் கீழ் சிறந்த முயற்சியை உருவாக்க அவரை தூண்டியது.
1 min
பெண்களுக்கு மிக முக்கியமானது மரியாதை!
மகளிர் நாள் மாதத்தை சிறப்பிக்கும் விதமாக, பல்வேறு துறைகளில் சுய முயற்சியின் பேரில் வளர்ந்துவரும் பெண்களை அடையாளம் காட்டுகிறது \"தங்க மங்கை\" இதழ். அந்த வரிசையில் பல இலக்கிய ஆளுமைகளையும், மூத்த எழுத்தாளர்களையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா அவர்கள், 'அம்மு ராகவ்' என்ற பெயரில், எழுத்து துறையில் அழுத்தமாக தடம் பதித்து வருகிறார்.
1 min
குழந்தை பேணுதலில் பெற்றோரின் பங்களிப்பு!
குழந்தையின் மனநலனைப் பேணிக் காப்பதில், அம்மாவும் அப்பாவும் மேற்கொள்ளும் குழந்தை வளர்ப்பு முறைக்கு பெரும்பங்கு உண்டு. அதில் பல வகைகள் உண்டு. அது குறித்த வழிகாட்டல் இங்கே...
1 min
கல்வித்துறையில் இந்தியப் பெண்கள்!
வரலாற்றில் பெண்கள் பல்வேறு பெரும் சாதனைகளை பெறுவதற்கு வரலாறு நெடுகிலும் போராட வேண்டி இருந்துள்ளது.
2 mins
Thangamangai Magazine Description:
Publisher: THANGAMANGAI
Category: Women's Interest
Language: Tamil
Frequency: Monthly
In this magazine you will find articles on news, women's health, cinema, history, women achievers, family, relationships, parenting, child care, cooking tips, legal advice, various interviews, stories, lyrics, beauty, exercise, yoga, industrial training, education and job opportunities.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only