Thamilaga Vivasaya Ullagam Magazine - January 2020
Thamilaga Vivasaya Ullagam Magazine - January 2020
Go Unlimited with Magzter GOLD
Read Thamilaga Vivasaya Ullagam along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Thamilaga Vivasaya Ullagam
Buy this issue $0.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
In this issue
January 2020
வேளாண் தொழில் முனைவோருக்கான இலவச பயிற்சி!
சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மைய இயக்குநர் கணேஷ்குமார் நேர்காணல்!
1 min
30 ஆயிரம் கூடுதல் வருமானம் தரும் ஒருவரிசை தென்னை வளர்ப்பு முறை!
தென் இந்தியாவில் தென்னை நன்கு வளர்கிறது. தமிழ் நாட்டில் நல்ல சீதோஷ்ண நிலை, நல்ல மண்வளமும் உள்ளதால் தென்னை நன்கு வளர்க்கப்படுகிறது. தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது.
1 min
காரத்தன்மை அதிகம் உள்ள காந்தாரி மிளகாய்! - புதிய கண்டுபிடிப்பு!
மிளகாய் காரமானதுதான். ஆனால் இதில் அதிகமான ஊட்டங்கள் மற்றும் நுண்ணுயிர் ஊட்டங்களும் இருப்பதால் மட்டுமே இது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகிறது. உதாரணமாக மிளகாயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட மூன்று மடங்கு அதிகமான வைட்டமின் சி இருக்கிறது.
1 min
உயிர் பெறுமா உழவர் சந்தைகள்?
அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்!
1 min
ஆழ்கூள முறையில் இயற்கை உரம் தயாரிப்பு!
10 ஆடுகளிலிருந்து ஆண்டுக்கு 2.5டன் கிடைக்கும்
1 min
அனைத்து தண்ணீர் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு தருகிறோம்
கிருஸ்டல் கிளியர் வாட்டர் சொல்யூஷன்ஸ் இயக்குநர் டாக்டர். எஸ். முருகேசன் நேர்காணல்!
1 min
50 விழுக்காடு மானியம் வழங்குகிறது தேசிய தோட்டக்கலை வாரியம்!
மண்டல துணை இயக்குநர் சரத் எஸ் காடு சிறப்பு நேர்காணல்!
1 min
கரும்புக்கு மாற்றாக சுகர் பீட்
கரும்புக்கு மாற்றாக சுகர்பீட் என்னும் கபயிர், கரும்பு ஆராய்ச்சி மையத்தில் சோதனை முறையில் பயிரிடப்பட உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமார் இதைத் தெரிவித்துள்ளார்.
1 min
வானிலை சார்ந்த தொழில்நுட்பங்களை அறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!
தஞ்சாவூர் விவசாயி திருமதி திலகத்தின் அனுபவ பேட்டி
1 min
இயற்கை வழி நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 60ஆயிரம்!
பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடும் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி ஓவர் குடி விவசாயி பரமசிவன் சொல்கிறார்.
1 min
விவசாய பிரச்சினைகளை மடை மாற்றும் அரசியல் விளையாட்டுகள்!
சட்டம் களத்து மேட்டுக்கு வந்தபோது அக்ரி சார் இல்லை. இந்நேரத்துக்கு எல்லோரும் வந்திருக்கணுமே என்று சொல்லிக் கொண்டே தலையைத் தூக்கிய போது வேகமாக பொறி சார் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. "என்ன சார்? நம்ம சாரை இன்னும் காணோமே!” என்றான்.
1 min
நிலம் கையகப்படுத்தலில் வழிகாட்டுகிறது கர்நாடகா!
கர்நாடக மாநிலத்தில் தும்கூர் மாவட்டத்தில் பாவகடா என்ற இடத்தில் 13,000 ஏக்கர் பரப்பளவில் சூரிய மின் உற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
1 min
Thamilaga Vivasaya Ullagam Magazine Description:
Publisher: THOZHIL ULAGAM PUBLICATIONS
Category: Business
Language: Tamil
Frequency: Monthly
The Tamil Nadu Agriculture University, Coimbatore - 641 003, has honored VIVASAYE ULAGAM's multifaceted contributions, with its Best Service Recognition Award for Rural Development, etc. Our VIVASAYE ULAGAM Monthly's Issue are SOLD from over 6,870 book-stalls fed by 342 Agents, spread all over the Southern States of India. Another 4,828 issues are sent by post every month to Annual Subscribers. Some 410 Complimentary issues are dispatched to Tamil VIPs. And our issues also reach some 3500 Government Libraries - in the States of Tamil Nadu, Pondicherry, Andhaman & Nicobar Islands. 2% of our VIVASAYE ULAGAM's current Ultra-Hi-Profile Readers have average Family Incomes of over Rs.25, 00,000 per annum. And another 49% of our Readers have Family Incomes of over Rs.7, 50,000 per annum.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only