எழுநா Magazine - இதழ் 7
எழுநா Magazine - இதழ் 7
Go Unlimited with Magzter GOLD
Read எழுநா along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to எழுநா
In this issue
பொருளடக்கம்
1. நமது வியர்வையில் தான் இந்த நாடு கட்டி எழுப்பப்படுகிறது – இரா. சடகோபன்
2. தமிழ் இராச்சியத்தின் தோற்றம்பற்றிய முன்னைய வரலாற்றுப் பார்வையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தும் அரிய தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு – பரமு புஷ்பரட்ணம்
3. ‘நாம் இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம்’ – ஜொகான் சண்முகரத்தினம் எழுதிய நோர்வேஜிய மொழிப் புத்தகம் – ஒரு பார்வை – சிவராஜா ரூபன்
4. யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகளில் எண்ணெய் வகைகள் – தியாகராஜா சுதர்மன்
5. விவசாயப் புரட்சியும் சூழல் மாற்றமும் – கந்தையா பகீரதன்
6. தந்திரோபாயமற்ற தமிழர் போராட்டங்கள் – சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்
7. இரசவர்க்கம்: பழவகைகள் – பால. சிவகடாட்சம்
8. தமிழர் பற்றிக் குறிப்பிடும் பிற்காலக் கல்வெட்டுக்கள் (சோழர் காலத்திற்கு முன்பு) – என். கே. எஸ். திருச்செல்வம்
9. உருத்திரபுரத்தில் நாகரமைத்த புராதனமான கோயில்கள் – சிவசுப்பிரமணியம் பத்மநாதன்
10. புலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் I – பாக்கியநாதன் அகிலன்
11. புலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் II – பாக்கியநாதன் அகிலன்
12. கிழார்களின் வம்ப வேந்தர் – நடேசன் இரவீந்திரன்
13. யாழ்ப்பாண வருகையின் முதற் 10 ஆண்டு நிறைவும் கிறீன் அமெரிக்காவுக்குத் திரும்புதலும் – பாலசுப்ரமணியம் துவாரகன்
14. மருத்துவர் கிறீனிடம் காணப்பட்ட பன்மைத்துவம் – பாலசுப்ரமணியம் துவாரகன்
15. இலங்கை முஸ்லிம்கள்: உப மரபினங்கள் – ஜிஃப்ரி ஹாசன்
16. பிரஜா உரிமை பறிக்கப்பட்ட கரிய வரலாறு – இரா. சடகோபன்
17. பூதாகாரமாகும் மேய்ச்சல் தரைப்பிரச்சினை – சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்
18. உரிமைகள் மறுக்கப்படுதலும் வறுமையும் – முத்துவடிவு சின்னத்தம்பி
19. கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் ஆற்றுகைகளும் அதன் இன்றைய நிலையும் – கமலநாதன் பத்திநாதன்
20. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புகளும்: வடமாகாணத்தின் ஏனைய பயிர்செய்கைகள் – அமரசிங்கம் கேதீஸ்வரன்
21. கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் பகுதி 5 – கந்தையா சண்முகலிங்கம்
22. வாணிப புத்திசாலித்தனமும் அதன் அடித்தளமும் (Business Acumen and its foundation) – கணபதிப்பிள்ளை ரூபன்
எழுநா Magazine Description:
Publisher: ezhuna
Category: Culture
Language: Tamil
Frequency: Monthly
சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி சார்ந்த கருத்துருவாக்கத் தளம்
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only