ஏன் சித்தராமையா? Inside Story
Kungumam|02-06-2023
இந்த மில்லியன் டாலர் கேள்விதான் தேசம் முழுக்க சுற்றிச் சுற்றி வருகிறது.காரணம், தொடக்கம் முதல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவரும், பல ஆண்டுகளுக்குப் பின் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தவரும் டி.கே.சிவக்குமார்தான்
என்.ஆனந்தி
ஏன் சித்தராமையா? Inside Story

எனவே, தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் அவர்தான் மாநில முதல்வராக அறிவிக்கப்படுவார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், யாரும் எதிர்பாரத வகையில், கட்சி மாறி வந்தவரும், வயதானவருமான சித்தராமையா கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்பார் என கட்சி மேலிடம் அறிவித்தது.

அதற்கேற்ப கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவும்; துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து அதிருப்தியில் டி.கே.சிவக்குமார் இருக்கிறார்... எனவே, கட்சி உடையும்... விரைவில் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி கவிழும்... என்றெல்லாம் ஆருடங்கள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன.

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கு அடிப்படையாக டி.கே.சிவக்குமாரின் அயராத உழைப்பும், தேர்தல் பணிகளை தீவிரமாகச் செயல்படுத்திய விதமும்தான் காரணம் என்பது அம்மாநிலத்தைச் சேர்ந்த சிறு குழந்தைக்கும் தெரியும்.

அதற்காக சித்தராமையா லேசுப்பட்டவர் என அர்த்தமல்ல. கர்நாடகத்தின் அசைக்க முடியாத தலைவர். அமைதியான முறையில் வாக்குகளைக் கவர்பவர். ஆனால், ஒரிஜினல் காங்கிரஸ்காரர் அல்ல. ஜனதா, ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் என கட்சிகளைக் கடந்து 2006ம் ஆண்டு முதல் காங்கிரஸில் இருப்பவர்.

டி.கே சிவக்குமார் அப்படியல்ல; கல்லூரிக்காலம் முதலே ஒரு கட்சிதான். அது காங்கிரஸ்தான்.சித்தராமையா ஏற்கனவே ஒரு முறை கர்நாடக முதல்வராக இருந்திருக்கிறார்.

இந்தப் பின்புலத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் செய்த முடிவைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏன் சித்தராமையாவை மாநில முதல்வராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்..?

இந்த வினாவுக்கான பதில், கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில இருக்கிறது.

“We have decided on Siddaramiah as CM of Karnataka; D K Shivakumar will be Deputy CM. D K Shivakumar to continue as party’s Karnataka state president till Parliamentary elections...” 

This story is from the 02-06-2023 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the 02-06-2023 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KUNGUMAMView All
ஹியூமன் வாஷிங் மெஷின்
Kungumam

ஹியூமன் வாஷிங் மெஷின்

மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.

time-read
1 min  |
20-12-2024
வீட்டை உடைக்கும் இளைஞர்!
Kungumam

வீட்டை உடைக்கும் இளைஞர்!

‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

time-read
1 min  |
20-12-2024
ஏஐ டாய்லெட் கேமரா!
Kungumam

ஏஐ டாய்லெட் கேமரா!

இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.

time-read
1 min  |
20-12-2024
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
Kungumam

விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

time-read
1 min  |
20-12-2024
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
Kungumam

நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!

பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான  பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

time-read
2 mins  |
20-12-2024
Kungumam

உலகின் முதல் செயற்கை கண்

பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.

time-read
1 min  |
20-12-2024
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
Kungumam

பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
20-12-2024
உங்க விஜய் to வடிலெக்ஸா...
Kungumam

உங்க விஜய் to வடிலெக்ஸா...

‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’

time-read
2 mins  |
20-12-2024
வருகிறார் முஃபாசா
Kungumam

வருகிறார் முஃபாசா

உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.

time-read
2 mins  |
20-12-2024
சைபர் மோசடி...Data s மோசடி!
Kungumam

சைபர் மோசடி...Data s மோசடி!

2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 mins  |
20-12-2024