ஆம்புலன்ஸ், போலீஸ்...இரண்டுக்கும் சைரன் தேவை!
Kungumam|02-02-2024
பதினான்கு வருடங்கள் கழித் தும் விடுதலை இல்லை, பரோல் மட்டுமே... சால்ட் & பெப்பர்லுக்... கைதி... ஆம்புலன்ஸ் டிரைவர்... இப்படி முற்றிலுமாக புது கெட்டப்பில் ஜெயம் ரவி. உடன் போலீசாக கீர்த்தி சுரேஷ்.
ஆம்புலன்ஸ், போலீஸ்...இரண்டுக்கும் சைரன் தேவை!

'ஒரு கெட்டவன் நல்லவனா நடிக்கறதைப் பார்த்திருக்கேன். ஆனா, ஒரு நல்லவன் இவ்வளவு நல்லவனா நடிக்கறதை இப்போ தான்யா பார்த்திருக்கேன்...'

இப்படி டீசரிலேயே ஆர்வமும், பல கேள்விகளும் தோன்ற வைக்கிறது 'சைரன்' படம்.

 "என்னுடைய மீடியா மற்றும் சினிமா பயணம் 17 வயசுல ஆரம்பிச்சுடுச்சு..." ஜாலியான சிரிப்பும், உற்சாகமும் ஒரு சேர பேசத்துவங்கினர் அறிமுக இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆண்டனி பாக்யராஜ்.

சிறுத்தை சிவா சார். அவர் எப்பவுமே ஒரு விஷயம் சொல்வார். நாம என்னதான் கடின உழைப்பால் உயர்ந்தும் கூடலக் அப்டின்னு ஒரு வார்த்தையில் சொல்லிடுவாங்கன்னு.

அதேதான். முதல் படமே எப்படி ஜெயம் ரவி, கீர்த்தி என பலரும் கேட்கறாங்க. ஆனா, ஒரு 17 வருடங்கள் பயணம் இதற்கு பின்னாடி இருக்கு. எனக்கு சென்னை பல்லாவரம், பம்மல் தான் பிறப்பு, வளர்ப்பு எல்லாம்.

ஆமா... சந்தானம் சார், சமந்தா எங்க ஏரியாகாரங்க தான். படிச்சது லயோலா கல்லூரியிலே விஸ்காம். என்னு டைய பெயரே எனக்கு சினிமா மேலே ஆர்வத்தை உண்டாக்கிடுச்சு. யார் பெயர் கேட்டாலும் 'ஆண்டனி பாக்யராஜ்' இப்படிச் சொன்ன உடனேயே 'ஓஹோ! டைரக்டரா வரப் போறானா...' இப்படித்தான் கேட்பாங்க.

அதுவே டைரக்டர்ன்னா என்ன, சினிமான்னா என்ன... இப்படி யோசிக்க வெச்சு, 7ம் வகுப்பு படிக்கும்போதே 'ரிட்டன் & டைரக்ஷன் பை ஆண்டனி பாக்யராஜ்'னு டெஸ்க்ல எழுதுகிற அளவுக்கு நான் சினிமாவை நேசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

பள்ளியில் படிக்கும்போதே என்னுடைய கரியர் ஆரம்பிச் சிருச்சு 17 வயசுல கல்லூரி படிக் கும்போதே வாலி சார் கூட ஒன்றரை வருஷம் ஒரு டிவி சேனல்ல வேலை செய்தேன்.

அப்பா ஆரோக்கியசாமி சரவணபவனில் சூப்பர்வைஸர், அம்மா செபஸ்டியம்மாள் தவறிட்டாங்க.

'சூர்ய வம்சம்', 'வல்லரசு', 'சங்கமம்' உள்ளிட்ட பல படங்களின் சினிமாட்டோகிராபர் சரவணன் சார் கிட்ட அசிஸ்டெண்ட் ஆக இருந்தேன். அவர்தான் என்னுடைய முதல் குருநாதர்.

தொடர்ந்து சாம் ஆண்டன் சார் கிட்ட அசிஸ்டெண்ட். என்னை ரைட்டர் ஆக்கினது எடிட்டர் ரூபன் அண்ணா. அதன் பிறகு சிவா சார், மித்ரன் அண்ணன் கூட ரைட்டரா 'விஸ்வாசம்', ‘அண்ணாத்த', 'இரும்புத்திரை' படங்களுக்கு திரைக்கதை எழு தினேன். இப்போ 'சைரன்'.

சைரன்...?

This story is from the 02-02-2024 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the 02-02-2024 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KUNGUMAMView All
ஹியூமன் வாஷிங் மெஷின்
Kungumam

ஹியூமன் வாஷிங் மெஷின்

மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.

time-read
1 min  |
20-12-2024
வீட்டை உடைக்கும் இளைஞர்!
Kungumam

வீட்டை உடைக்கும் இளைஞர்!

‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

time-read
1 min  |
20-12-2024
ஏஐ டாய்லெட் கேமரா!
Kungumam

ஏஐ டாய்லெட் கேமரா!

இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.

time-read
1 min  |
20-12-2024
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
Kungumam

விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

time-read
1 min  |
20-12-2024
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
Kungumam

நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!

பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான  பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

time-read
2 mins  |
20-12-2024
Kungumam

உலகின் முதல் செயற்கை கண்

பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.

time-read
1 min  |
20-12-2024
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
Kungumam

பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
20-12-2024
உங்க விஜய் to வடிலெக்ஸா...
Kungumam

உங்க விஜய் to வடிலெக்ஸா...

‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’

time-read
2 mins  |
20-12-2024
வருகிறார் முஃபாசா
Kungumam

வருகிறார் முஃபாசா

உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.

time-read
2 mins  |
20-12-2024
சைபர் மோசடி...Data s மோசடி!
Kungumam

சைபர் மோசடி...Data s மோசடி!

2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 mins  |
20-12-2024