இவர்களில் பெரும்பான்மை யானவர்கள் அமெரிக்கா, இங்கி லாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளுக்கு படிப் புக்காகவும், வேலை தேடியும் சென்று செட்டில் ஆனவர்கள் தான்.
மோடி பிரதமராவதற்கு முன், தான் ஆட்சிக்குவந்தால் எப்படி அமெரிக்க விசா பெறுவதற்கு இந்தியர்கள் அமெரிக்கதூதரகத் தின்முன் தவம் கிடக்கிறார்களோ அதேபோல பிறநாட்டவர்கள் இந்திய தூதரகத்தின் முன் காத் திருப்பார்கள் என்றார்.
ஆனால், அப்படியொரு காட்சியை உலகத்தில் எங்குமே காணக் கிடைக்கவில்லை என்று தான் இதுவரை வந்த புள்ளி விப ரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (Non-Residential Indians - NRI) என்ற சொல்லே தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி ஏற் வெளிநாடுகளில், குறிப் பட்டு பாக அமெரிக்காவில் வசிக்கத் தொடங்கியவர்களைக் குறிப்பிட ஏற்பட்டதுதான்.
This story is from the 6-12-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 6-12-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ராஜா...ராஜாதிராஜன் இந்த ராஜா..!
அது ஒரு காலம். இளையராஜா ரிக்கார்டிங் ஸ்டூடியோ வாசலில் வரிசையாகத் தயாரிப்பாளர்கள் காத்திருப்பார்கள். காரிலிருந்து இறங்கி ஸ்டூடியோவுக்குள் அடியெடுத்து வைக்கும் சில அடி தூரத்துக்குள் யாரைப் பார்த்துச் சிரிக்கிறாரோ அவர் தயாரிக்கும் படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டார் என்று அர்த்தம்.
கிழியும் டாலரின் டவுசர்...வருகிறதா புதிய BRICS நாணயம்..?
இதுதான் இன்று சர்வதேச அளவில் மட்டுமல்ல... தேசிய அளவிலும்... மாநில அளவிலும் பேசப்படும் பொருள்.
CIBIL...அரக்கனா... தேவனா..?
சிபில்.. மத்தியதர வர்க்கம் இன்றைய நிலையில் அலறும் ஒரே சொல் இதுதான்.
மாயமாகும் பாண்டிச்சேரி கடற்கரை!
பாண்டிச்சேரி என்றாலே சரக்கும், பீச்சும்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு இவைதான் புதுச்சேரி குறித்து மனதில் தோன்றும் பிம்பம்.
பெஞ்சல் புயல் மர்மம்...அரசை குற்றம் சொல்ல முடியாது!
ஒரு புயல் முழுமையாக கரையைக் கடந்தபின்பும் கூட தென்மேற்கு \" மற்றும் வடகிழக்குப் பருவங்களில் பெய்யும் மழை அதற்குக் கூடு தல் ஈரப்பதத்தையும் ஆற்றலையும் வழங்கலாம் என்பதை பெஞ்சல் புயல் நமக்கு உணர்த்தியிருக்கிறது.
குடிப்பழக்கமும் மோதிர விரலும்!
உண்மையில் இப்படி யெல்லாம் ஆய்வு செய்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!
சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?
கடந்த வாரம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பொருட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.
சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!
கோலிவுட்டில் இது பார்ட்டுடூ சீசன். அந்த வகையில் விஜய்சேதுபதி வெளியாகி வெற்றியடைந்த ‘சூதுகவ்வும்”.
தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது.