பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்
Dinamani Chennai|June 18, 2024
நாட்டின் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பின், பிரதமா் மோடி முதல் முறையாக தனது வாரணாசி தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) செல்லவிருக்கிறாா்.
பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்

அங்கு விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்கும் அவா், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 17-ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை விடுவிக்கவுள்ளாா்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்தது.

மொத்தமுள்ள 543 இடங்களில் இக்கூட்டணி 293 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக மட்டும் 240 இடங்களில் வென்றது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பிரதமா் மோடி வெற்றி வாகை சூடினாா்.

பிரதமராக கடந்த 9-ஆம் தேதி பதவியேற்ற அவா், வாரணாசிக்கு செவ்வாய்க்கிழமை செல்லவிருக்கிறாா்.

மாலை 5 மணியளவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொண்டு, விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 9.26 கோடி விவசாயிகளுக்கு 17-ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை அவா் விடுவிக்கவுள்ளாா்.

This story is from the June 18, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 18, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: நாளை தொடக்கம்
Dinamani Chennai

தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: நாளை தொடக்கம்

ஹாக்கி தமிழ்நாடு சாா்பில் முதன்முறையாக பள்ளிகள் ஹாக்கி லீக் தொடா் வரும் சனிக்கிழமை சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்கி ஆக. 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

time-read
1 min  |
July 05, 2024
இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு: வான்கடேயில் கௌரவிப்பு
Dinamani Chennai

இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு: வான்கடேயில் கௌரவிப்பு

டி20 உலகக் கோப்பை சாம்பியனாகி நாடு திரும்பிய இந்திய அணிக்கு, புது தில்லியில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

சுதந்திரப் போராட்ட வீரருக்கு ஓய்வூதிய நிலுவை: தமிழக பொதுத் துறை கூடுதல் செயலருக்கு பிடிவாரண்ட்

வயது சுதந்திரப் போராட்ட வீரருக்கு உயா்நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வூதிய நிலுவையை வழங்காத தமிழக பொதுத் துறை கூடுதல் செயலருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: 1,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,000-கும் மேற்பட்டோா் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனா்.

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

அரசின் மதுபானக் கொள்கை: மறுபரிசீலனை தேவை

உயர்நீதிமன்றம்

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

உறவும் நட்பும் நமது இரு கண்கள்

நமது சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். இதில் நமது அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற உறவுகள் அடங்கும். இவா்களை நம்மால் தோ்வு செய்யவும் முடியாது! மாற்றி அமைக்கவும் முடியாது!

time-read
2 mins  |
July 05, 2024
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
Dinamani Chennai

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்

அன்புமணி ராமதாஸ்

time-read
1 min  |
July 05, 2024
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுடன் சந்திப்பு
Dinamani Chennai

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுடன் சந்திப்பு

வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரயில் பயணிகளிடம் திருடிய பெண் கைது

மன்னை விரைவு ரயிலில் பயணித்த பெண்களுக்கு காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உடமைகளை திருடி சென்ற இளம்பெண்ணை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

சென்னை, திருச்சி ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

time-read
1 min  |
July 05, 2024