ஒருநாள் கிரிக்கெட்: நியூஸிலாந்தை வென்றது இலங்கை
Dinamani Chennai|November 15, 2024
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஒருநாள் கிரிக்கெட்: நியூஸிலாந்தை வென்றது இலங்கை

முதலில் இலங்கை 49.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட, அதன் இன்னிங்ஸ் அப்படியே முடித்துக்கொள்ளப்பட்டது. பின்னர், டக்வொர்த் லீவிஸ் முறையில் நியூஸிலாந்துக்கு 27 ஓவர்களில் 221 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட, அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்களே எடுத்தது. இலங்கையின் குசல் மெண்டிஸ் ஆட்டநாயகன் ஆனார்.

This story is from the November 15, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 15, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

சேறு வீச்சு சம்பவம்: அரசியலாக்க விரும்பவில்லை

விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தச் சென்றபோது, அமைச்சர் க.பொன்முடி மீது சேறு வீசப்பட்டது.

time-read
1 min  |
December 04, 2024
Dinamani Chennai

விடைபெற்றது ‘ஃபென்ஜால்’!

தமிழகத்தில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அரபிக் கடலை அடைந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 04, 2024
Dinamani Chennai

ஃபென்ஜால் புயல்: கர்நாடகத்தில் கனமழை

ஃபென்ஜால் புயல் காரணமாக, கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது.

time-read
1 min  |
December 04, 2024
திருவண்ணாமலையில் மண் சரிவு: மேலும் இருவரின் உடல்கள் மீட்பு
Dinamani Chennai

திருவண்ணாமலையில் மண் சரிவு: மேலும் இருவரின் உடல்கள் மீட்பு

திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கிய மேலும் இருவரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
December 04, 2024
கடலூரில் வெள்ளத்தால் பாதித்த 1,800 பேருக்கு நிவாரணப் பொருள்கள்
Dinamani Chennai

கடலூரில் வெள்ளத்தால் பாதித்த 1,800 பேருக்கு நிவாரணப் பொருள்கள்

உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

time-read
1 min  |
December 04, 2024
Dinamani Chennai

நவம்பரில் அதிகரித்த இந்திய மின் நுகர்வு

இந்தியாவின் மின் நுகர்வு கடந்த நவம்பர் மாதத்தில் 5.14 சதவீதம் உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
December 04, 2024
Dinamani Chennai

முக்கிய கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை

கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை வித்தது.

time-read
1 min  |
December 04, 2024
Dinamani Chennai

பஜாஜ் விற்பனை 5% அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை நவம்பர் மாதத்தில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
December 04, 2024
Dinamani Chennai

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மேலும் முன்னேற்றம்

சிரியாவில் அதிர்ஷ்ட தாக்குதல் நடத்திய நாட்டின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவைக் கைப்பற்றியுள்ள கிளர்ச்சிப் படையினர், மற்றொரு முக்கிய நகரான ஹமாவையும் நெருங்கி வருகின்றனர்.

time-read
1 min  |
December 04, 2024
Dinamani Chennai

டிசம்பரில் பெண்களுக்கான 'லிவா மிஸ் திவா 2024' போட்டிகள்

பெண்களின் பிரத்யேக ஃபேஷன் திறமைகளை வெளிப்படுத்தும் லிவா மிஸ் திவா போட்டியின் 2024-ஆம் ஆண்டுக்கான பதிப்பு இந்த மாதம் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
December 04, 2024