அதையடுத்து, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ரஷியா மற்றும் சிரியா விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. போரில் அரசுப் படையினருக்கு பலம் சேர்ப்பதற்காக இராக்கிலிருந்து ஈரான் ஆதரவு படையினர் சிரியா வந்துள்ளனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு பல்வேறு அரபு நாடுகளில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. 'அரபு வசந்தம்' என்றழைக்கப்படும் அந்தக் கிளர்ச்சியின் ஒரு பகுதியாக, சிரியாவிலும் அல்-அஸாத் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
அந்தப் போராட்டத்தை துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அடக்குமுறை மூலம் அல்-அஸாத் அரசு அடக்கியது. அதையடுத்து, அந்தப் போராட்டம் உள்நாட்டுப் போராக உருவெடுத்தது.
ரஷியா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அல்-அஸாதின் அரசை அகற்றுவதற்காக, பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத மற்றும் நிதியுதவி அளித்தன. அதே நேரம், அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷியா செயல்பட்டது.
This story is from the December 03, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 03, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த பாரதி வாழ்க! முதல்வர் புகழாரம்
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த மகாகவி பாரதியார் வாழ்க என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது
இன்று வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து
மோசமான வானிலை மற்றும் நிர்வாகக் காரணங்களால் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 13 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி
அமேஸான் இலக்கு
நவம்பரில் அதிகரித்த வாகன விற்பனை
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் வாகனங்களின் சில்லறை விற்பனை 11.21 சதவீதம் அதிகரித்துள்ளது.
உக்ரைனில் மீண்டும் ‘ஆரெஷ்னிக்’ தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ரஷியாவின் புதிய வகை ஏவுகணையான 'ஆரெஷ்னிக்' மூலம் அந்த நாடு உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தென் கொரிய அதிபர் அலுவலகத்தில் போலீஸார் சோதனை
அவசரநிலை அறிவிப்பு தொடர்பான வழக்கில் தென் கொரிய அதிபர் யூன் சுக் அலுவலகத்தில் போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
காஸாவில் மேலும் 29 பேர் உயிரிழப்பு
ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் 29 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
ஆப்கன் அமைச்சர் படுகொலை
ஆப்கான் தலைநகர் காபூலில் தலிபான் அரசின் அகதிகள் நலத்துறை அமைச்சர் கலீல் ஹக்கானி (படம்) தற்கொலை குண்டுவெடிப்பு மூலம் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.