சமத்துவம் பேணிய குருகுலங்கள்
Dinamani Chennai|December 04, 2024
மகாத்மா காந்தியடிகள் இந்த மண்ணின் சுதந்திரத்திற்கு எத்தனை முக்கியத்துவம் தந்தாரோ அதனினும் அதிகமாக சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்.
சமத்துவம் பேணிய குருகுலங்கள்

தனது ஆசிரமத்தில் அதனை செயல்படுத்தியும் காட்டினார். அவரைப் பின்பற்றியவர்கள் ஜாதி மதப் பாகுபாடுகள் பார்க்காமல் சமத்துவத்தைக் கடைப்பிடித்தனர்.

1931-ஆம் ஆண்டு, காந்தியடிகள் லண்டனில் நடைபெற்ற முதல் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அதில், அன்றைய பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் ஏற்படுத்தியிருந்த கல்விமுறை பற்றிப் பேசியிருக்கிறார். பிரிட்டிஷார் ஏற்படுத்தியிருந்த கல்வி முறையை விட ஐம்பது, நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை சிறப்பாக இருந்தது என்று அவர் குறிப்பிடுகிறார்.

எதிர்காலக் கல்வி பற்றிய அக்கறையும் பார்வையும் காந்தியடிகளிடம் தெளிவாகவே இருந்தது.

“இந்தியாவின் இப்போதைய கல்வி நிலை முந்தைய ஐம்பது அல்லது நூறு வருடங்களுக்கு முந்தைய கல்வி நிலையை விட மிகவும் மோசமாக இருக்கிறது. பர்மாவிலும் இதே நிலைதான். ஏனென்றால் பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்தபோது, இங்கு நிலவிய அமைப்புகளைப் புரிந்துகொண்டு அதை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக அவற்றை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள். மண்ணைத் தோண்டி வேரை எடுத்து ஆராய்ந்தார்கள். அதன் பிறகு அந்த வேரை அப்படியே மட்கி வாடும்படி விட்டுவிட்டார்கள். அந்த அழகிய மரம் அழிந்துவிட்டது” என்று அந்த மாநாட்டில் உரையாற்றியபோது பேசியிருக்கிறார்.

“இந்திய பாரம்பரியப் பள்ளிகளை அவர்கள் ஒரு பள்ளியாகவே மதிக்கவில்லை என்பதால் அவையெல்லாம் அழிந்து விட்டன. அதோடு ஐரோப்பிய பாணி பள்ளிகள் அதிகக் கட்டணம் வசூலிப்பவையாக இருந்ததால் மக்களால் அதன் முழுப் பலனைப் பெற முடியவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு உள்ளாக, இந்திய மக்கள் அனைவருக்கும் அடிப்படைக்கல்வி என்ற இலக்கை யாராலும் அடைய முடியாது என்றே சொல்கிறேன். எனது பாவப்பட்ட தேசம், அவ்வளவு செலவு அதிகமான ஐரோப்பிய பாணி கல்வியைப் பெறும் நிலையில் இல்லை. எனவே, பிரிட்டிஷ் அரசு இந்திய பாரம்பரியப் பள்ளி ஆசிரியர்களை மீட்டெடுத்து ஒவ்வொரு கிராமத்திலும் ஆண், பெண் குழந்தைகள் இருவருக்குமான பள்ளிகளைத் தொடங்க வழி செய்ய வேண்டும்” என்ற அவரது சொற்கள் அதை உறுதிப்படுத்துகின்றன.

This story is from the December 04, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 04, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த பாரதி வாழ்க! முதல்வர் புகழாரம்

தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த மகாகவி பாரதியார் வாழ்க என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

time-read
1 min  |
December 12, 2024
Dinamani Chennai

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.

time-read
1 min  |
December 12, 2024
கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது
Dinamani Chennai

கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது

இன்று வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

time-read
1 min  |
December 12, 2024
Dinamani Chennai

சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து

மோசமான வானிலை மற்றும் நிர்வாகக் காரணங்களால் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 13 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

time-read
1 min  |
December 12, 2024
இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி
Dinamani Chennai

இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி

அமேஸான் இலக்கு

time-read
1 min  |
December 12, 2024
நவம்பரில் அதிகரித்த வாகன விற்பனை
Dinamani Chennai

நவம்பரில் அதிகரித்த வாகன விற்பனை

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் வாகனங்களின் சில்லறை விற்பனை 11.21 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
December 12, 2024
உக்ரைனில் மீண்டும் ‘ஆரெஷ்னிக்’ தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை
Dinamani Chennai

உக்ரைனில் மீண்டும் ‘ஆரெஷ்னிக்’ தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ரஷியாவின் புதிய வகை ஏவுகணையான 'ஆரெஷ்னிக்' மூலம் அந்த நாடு உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

time-read
1 min  |
December 12, 2024
தென் கொரிய அதிபர் அலுவலகத்தில் போலீஸார் சோதனை
Dinamani Chennai

தென் கொரிய அதிபர் அலுவலகத்தில் போலீஸார் சோதனை

அவசரநிலை அறிவிப்பு தொடர்பான வழக்கில் தென் கொரிய அதிபர் யூன் சுக் அலுவலகத்தில் போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

time-read
1 min  |
December 12, 2024
காஸாவில் மேலும் 29 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

காஸாவில் மேலும் 29 பேர் உயிரிழப்பு

ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் 29 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

time-read
1 min  |
December 12, 2024
ஆப்கன் அமைச்சர் படுகொலை
Dinamani Chennai

ஆப்கன் அமைச்சர் படுகொலை

ஆப்கான் தலைநகர் காபூலில் தலிபான் அரசின் அகதிகள் நலத்துறை அமைச்சர் கலீல் ஹக்கானி (படம்) தற்கொலை குண்டுவெடிப்பு மூலம் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

time-read
1 min  |
December 12, 2024