மூத்த குடிமக்களுக்குப் பயன் தருமா ஆயுஷ்மான் பாரத்?
Dinamani Chennai|December 07, 2024
70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஜன ஆரோக்கிய திட்டம் (ஏபிபிஎம்-ஜெய்) என்ற இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்திய அரசு 2024 அக்டோபர் 29-இல் தொடங்கி இருக்கிறது.
பொருளாதார நிபுணர்
மூத்த குடிமக்களுக்குப் பயன் தருமா ஆயுஷ்மான் பாரத்?

இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நிறை, குறைகளை இங்கே பரிசீலிப்போம்.

அரசின் எந்த ஒரு மக்கள்நலத் திட்டமும் அதனை உண்மையாகத் தேவைப்படுவோருக்கு மட்டுமே கொண்டு சேர்க்க கடுமையான விதிமுறைகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவையே திட்டத்தின் எதிர்மறை அம்சங்களாக மாறி விடுகின்றன. அதனால்தான், மக்கள் நலத்திட்டங்கள் பாதியளவிற்கும் கூட பயனளிக்காதது மட்டுமல்ல, தேவைப்படுவோர் பலரையும் புறக்கணிப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. எனவேதான், முழுமையான சுகாதாரம், கல்வி, பொது விநியோகத்திற்கான திட்டங்கள் அரசு செலவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், உணவுப் பாதுகாப்பு சட்டம், அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம், அரசு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்தாலும், அவை அரைமனதுடன் செய்தவையாகவே தோற்றமளிக்கின்றன. திட்டங்களில் காணப்படும் முரண்பாடுகள், குறைபாடுகளால் அவை முழுமையான பலன்களை அளிப்பதில்லை.

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், முழுமையான பயன்களைத் தரும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டிருப்பதாகவே கூறப்பட்டுள்ளது. எனினும் இதில் பல குறைபாடுகள் காணப்படுவது, திட்டத்தின் நம்பகத்தன்மையைப் பாதிக்கின்றன.

இந்தத் திட்டம், 2018-இல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (பிஎம்-ஜெய்) நீட்டிப்பே ஆகும். அத்திட்டம், நாட்டிலுள்ள பரம ஏழைகளில் 40 சதவீதம் பேருக்கு, அதாவது 12 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் வெற்றி குறித்து, மத்திய அரசு புள்ளிவிவரங்களுடன் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது. அதன்படி, கடந்த நவம்பர் 1 வரை, நாடு முழுவதிலும் பிஎம்-ஜெய் திட்டத்தின் கீழ் 8.20 கோடி பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

This story is from the December 07, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 07, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்: தீபக் கொப்பரை மலைக்குப் பயணம்
Dinamani Chennai

திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்: தீபக் கொப்பரை மலைக்குப் பயணம்

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை (டிச.13) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

time-read
1 min  |
December 13, 2024
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Dinamani Chennai

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நடப்புக் கூட்டத் தொடரில் தாக்கலாகிறது

time-read
2 mins  |
December 13, 2024
தொடர் மழை: பூண்டி ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு
Dinamani Chennai

தொடர் மழை: பூண்டி ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.

time-read
1 min  |
December 13, 2024
வழிபாட்டுத் தலங்களில் ஆய்வு வழக்குகளுக்கு தடை
Dinamani Chennai

வழிபாட்டுத் தலங்களில் ஆய்வு வழக்குகளுக்கு தடை

வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாக மசூதிகள் மற்றும் தர்காக்களில் ஆய்வு நடத்துவது தொடர்பான வழக்குகளில் எந்தவொரு நீதிமன்றமும் எந்தவொரு உத்தரவையும் அடுத்த அறிவுறுத்தல் வெளியிடப்படும் வரை பிறப்பிக்கக் கூடாது என்றும் இதுதொடர்பாக புதிதாக வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
December 13, 2024
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில் சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
December 13, 2024
Dinamani Chennai

தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த பாரதி வாழ்க! முதல்வர் புகழாரம்

தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த மகாகவி பாரதியார் வாழ்க என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

time-read
1 min  |
December 12, 2024
Dinamani Chennai

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.

time-read
1 min  |
December 12, 2024
கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது
Dinamani Chennai

கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது

இன்று வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

time-read
1 min  |
December 12, 2024
Dinamani Chennai

சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து

மோசமான வானிலை மற்றும் நிர்வாகக் காரணங்களால் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 13 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

time-read
1 min  |
December 12, 2024
இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி
Dinamani Chennai

இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி

அமேஸான் இலக்கு

time-read
1 min  |
December 12, 2024