கட்சிகளிடையே உரசல்: கேள்விக்குள்ளாகும் 'இண்டி' கூட்டணியின் எதிர்காலம்
Dinamani Chennai|December 09, 2024
பாஜகவை ஒருங்கிணைந்து எதிர்க்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் உருவாக்கிய 'இண்டி' கூட்டணியில் உரசல் அதிகரித்து வருவதால், அதன் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
கட்சிகளிடையே உரசல்: கேள்விக்குள்ளாகும் 'இண்டி' கூட்டணியின் எதிர்காலம்

மக்களவைத் தேர்தல் மற்றும் சமீபத்திய பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் அடைந்த தோல்விகளால் அக்கட்சி மீதான கூட்டணி கட்சிகளின் பார்வை மாறியுள்ளது. அதோடு, அதானி மீதான லஞ்சக்குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இக்கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது.

கடந்த 2023-இல் உருவாக்கம்: 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஒருங்கிணைந்து தோற்கடிக்கும் நோக்கில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளால் கடந்த 2023, ஜூன் மாதம் 'இந்திய தேசிய உள்ளடக்கிய வளர்ச்சிக் கூட்டணி' (இண்டியா) என்ற பெயரில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது. அப்போது, 'பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம், நாட்டை பாதுகாப்போம்' என்ற முழக்கத்துடன் எதிர்க்கட்சிகள் கைகோத்தன.

This story is from the December 09, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 09, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

ஆட்டோ, ஃபார்மா பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி நேர்மறையாக முடிவு

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

இரட்டை இலக்க வளர்ச்சி கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த நவம்பர் மாதத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
December 28, 2024
சூரியனை மிக நெருக்கத்தில் கடந்து நாசா விண்கலம் சாதனை
Dinamani Chennai

சூரியனை மிக நெருக்கத்தில் கடந்து நாசா விண்கலம் சாதனை

சூரியனை இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் கடந்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பார்க்கர் விண்கலம் சாதனை படைத்துள்ளது.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

ரஷியாவுக்கு விமானப் போக்குவரத்து நிறுத்திவைப்பு

ரஷியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த தங்கள் விமானம் விழுந்து நொறுங்கியதன் எதிரொலியாக, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு விமானப் போக்குவரத்தை அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுத்தி வைத்துள்ளது.

time-read
1 min  |
December 28, 2024
தென் கொரிய இடைக்கால அதிபருக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீர்மானம்
Dinamani Chennai

தென் கொரிய இடைக்கால அதிபருக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீர்மானம்

தென் கொரிய இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ஹன் டக்-சூவையும் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
December 28, 2024
இஸ்ரேல் விமான நிலையத்தில் தாக்குதல்: ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Dinamani Chennai

இஸ்ரேல் விமான நிலையத்தில் தாக்குதல்: ஹூதி கிளர்ச்சியாளர்கள்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகர விமான நிலையத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

தீப்தி சர்மா அசத்தலில் இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஒருநாள் தொடரில் மே.தீவுகள் 'ஒயிட்வாஷ்'

time-read
1 min  |
December 28, 2024
ஸ்மித் சதம்; ஆஸ்திரேலியா பலம்; இந்தியா தடுமாற்றம்
Dinamani Chennai

ஸ்மித் சதம்; ஆஸ்திரேலியா பலம்; இந்தியா தடுமாற்றம்

இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

நானறிந்த மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் என்னை பொருளாதார விவகாரத் துறை இயக்குநராக நியமிக்கச் செய்தார்.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச பெண் நாடு கடத்தல்

நமது நிருபர்

time-read
1 min  |
December 28, 2024