திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குத் தலைமைவகித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ.51.32 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்து, ரூ.250.48 கோடியில் 19 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
This story is from the December 20, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 20, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
குப்பை சேகரிப்போருக்கு மறுசுழற்சி நெகிழியால் உருவாக்கப்பட்ட வீடுகள்
கிழக்கு தாம்பரத்தை அடுத்த மப்பேட்டில் குப்பை சேகரிப்போருக்கு மறுசுழற்சி நெகிழி மூலம் உருவாக்கப்பட்ட உறுதியான பொருள்கள் மூலம் கட்டப்பட்ட வீடுகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மருத்துவப் பரிசோதனை மையங்களை மூடக் கூடாது: அரசுக்கு கோரிக்கை
தமிழக அரசின் புதிய அரசாணையால், 10,000க்கும் மேற்பட்ட சிறிய ரத்த பரிசோதனை மையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக துணை மருத்துவ ஆய்வகக் கல்வி மற்றும் நலச் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.1.22 லட்சம் பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை
களைகட்டியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
பாதுகாப்புப் பணியில் 8,000 போலீஸார்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதி மெமு ரயில் ரத்து
கும்பமேளாவை முன்னிட்டு திருப்பதி-காட்பாடி, திருப்பதி-ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் 8 மெமு ரயில்கள் டிச.26 முதல் ரத்து செய்யப்படவுள்ளன.
100 நகரங்களில் நியூ செஞ்சுரி புத்தக கண்காட்சி
தமிழகம் முழுவதும் நூறு நகரங்களில் நியூ செஞ்சுரி நிறுவனம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் புத்தகத்துக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என நியூ செஞ்சூரி புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊழலற்ற மக்களாட்சி தேவை
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்
ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனர்.
தேர்தல் விதி திருத்தம்: காங்கிரஸ் வழக்கு
தேர்தல் நடத்தை விதிகள் 1961-இல் மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தது.