சென்னை நந்தனத்தில் பபாசி சார்பில் நடைபெற்றுவரும் 48-ஆவது புத்தகக் காட்சியில் 'சின்னஞ்சிறு கதைகள் பேசி' எனும் தலைப்பில் அவர் பேசியதாவது: சங்க இலக்கியத்தைச் சேர்ந்த குறுந்தொகையில் 400 பாடல்கள் உள்ளன. அதில் பெரும்பாலானவை 8 வரிகளையே கொண்டுள்ளன. தனது 82-ஆவது வயதில் உ.வே.சாமிநாதையர் அதைப் பதிப்பித்தார்.
அவர் குறுந்தொகையை வெறும் பாடல்களாகப் பதிப்பிக்கவில்லை. பாடல்களைத் திணை வகைப்படுத்தியும் பாடல்களுக்குப் பதவுரை, பொழிப்புரை, பொருள் அகராதி, பாடலாசிரியர் பெயரகராதி என தொகுத்து எழுதிப் பதிப்பித்தார்.
This story is from the December 31, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 31, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
‘அமெரிக்க கார் தாக்குதலில் பலருக்குத் தொடர்பு'
அமெரிக்க காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினர் மீது காரை ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்குத் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கதேசம்: வரலாற்று பாடநூல்களில் முஜிபுர் ரஹ்மானுக்கு முக்கியத்துவம் குறைப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் என்பதை நீக்கிவிட்டு, அவரிடம் தளபதியாக இருந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் கணவர் ஜியாவுர் ரஹ்மான்தான் அதைச் செய்ததாக பாடநூல்களில் இடைக்கால அரசு மாற்றம் செய்துள்ளது.
ம.பி. போஜ்சாலா வழக்கையும் விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தவிர, மத்திய பிரதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கோரும் போஜ் சாலா தொடர்பான வழக்கையும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றது.
தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
ஆஸ்திரேலியாவுடனான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
4 பேருக்கு 'கேல் ரத்னா'; 32 பேருக்கு 'அர்ஜுனா'
விளையாட்டுத் துறை விருதுகளை அறிவித்தது மத்திய அரசு
முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் புதிய இணைய மோசடி
நாட்டின் வேலையில்லாத இளைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் மற்றும் நிதித்தேவையுள்ள நபர்களை குறிவைத்து முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் புதிய இணையவழி (சைபர்) மோசடி வெளிவந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் என்னை சிக்கவைக்க பாஜக முயற்சி
கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே
ஊடுருவல்காரர்கள் இந்தியாவினுள் நுழைய அனுமதிக்கும் பிஎஸ்எஃப்: மம்தா
'ஊடுருவல்காரர்கள் இந்தியாவினுள் நுழைய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களே அனுமதித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
இலங்கை காரைநகர் படகுத் துறையை மேம்படுத்த இந்தியா ரூ.8.5 கோடி நிதியுதவி
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகர் படகுத் துறை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்தியா சார்பில் ரூ.8.5 கோடி (இலங்கை ரூபாயில் 29 கோடி) வழங்கப்படவுள்ளது.
ஃபேஸ்புக் காதலியை கரம்பிடிக்கச் சென்று பாகிஸ்தான் சிறையில் சிக்கிய உ.பி. இளைஞர்!
ஃபேஸ்புக் காதலியைக் கரம்பிடிக்க பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த உத்தர பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த 20 வயதான பாதல் பாபு அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.