தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை இன்று மரணம்!
Malai Murasu|November 15, 2022
சென்னை மருத்துவமனை வளாகத்தில் குடும்பத்தினர்-மாணவிகள் முற்றுகை!!
தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை இன்று மரணம்!

சென்னை மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை இன்று மரணம் அடைந்தார். அவரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர், மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிகுமார் மகள் பிரியா 17 கால் பந்து வீராங்கனையான ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுளளார்.

இவர் தேசிய அளவிலான கால்பந்து போட்டிக ளில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் கால்பந்து பயிற்சியின் போது பிரியாவின் வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலி காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது பிரியாவின் காலில் ஜவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெரம்பூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி ஆபரேஷன் செய்யப்பட்டது. அதன் பிறகும் வலி குறையவில்லை. காலில் பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக பிரியா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிரசி கிச்சைபெற்று வந்தார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் செய்த பரிசோதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

This story is from the November 15, 2022 edition of Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 15, 2022 edition of Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM MALAI MURASUView All
Malai Murasu

ரோப் கார் திட்டத்திற்கு எதிர்ப்பு: வைஷ்ணவி தேவி தலத்தில் 4 நாள் வேலை நிறுத்தம்!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவதி!!

time-read
1 min  |
December 26, 2024
வேப்பம்பட்டில் ரூ.4.25 கோடி வரி மோசடி செய்த நர்ஸ் கைது!
Malai Murasu

வேப்பம்பட்டில் ரூ.4.25 கோடி வரி மோசடி செய்த நர்ஸ் கைது!

வேப்பம்பட்டில் ரூ.4.25 கோடிஜி.எஸ்.டி.வரிமோசடி செய்த வழக்கில் அரசு மருத் துவமனை நர்ஸ் கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
December 26, 2024
Malai Murasu

சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு வட சென்னையில் அஞ்சலி!

ஏராளமானோர் பங்கேற்பு!!

time-read
1 min  |
December 26, 2024
Malai Murasu

நெல்லை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கவில்லை!

ஆட்சியர் விளக்கம்!!

time-read
1 min  |
December 26, 2024
தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்!
Malai Murasu

தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்!

திருநாவுக்கரசர் பேட்டி!!

time-read
1 min  |
December 26, 2024
அரக்கோணத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்த மினி பஸ் கவிழ்ந்தது!
Malai Murasu

அரக்கோணத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்த மினி பஸ் கவிழ்ந்தது!

20 பேர் காயம்!!

time-read
1 min  |
December 26, 2024
அமைச்சருடன் பாலியல் குற்றவாளி படம்: சமூக விரோதிகளின் கூடாரமாக தி.மு.க.விளங்குகிறது!
Malai Murasu

அமைச்சருடன் பாலியல் குற்றவாளி படம்: சமூக விரோதிகளின் கூடாரமாக தி.மு.க.விளங்குகிறது!

எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!!

time-read
1 min  |
December 26, 2024
அமைச்சர்களுடன் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்: குற்றவாளிக்கும், தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது!
Malai Murasu

அமைச்சர்களுடன் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்: குற்றவாளிக்கும், தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது!

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!

time-read
2 mins  |
December 26, 2024
தன்னலமற்ற சேவையை போற்றும் வகையில் திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படும்!
Malai Murasu

தன்னலமற்ற சேவையை போற்றும் வகையில் திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

time-read
1 min  |
December 26, 2024
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க.-பா.ஜ.க.கண்டனஆர்ப்பாட்டம்!
Malai Murasu

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க.-பா.ஜ.க.கண்டனஆர்ப்பாட்டம்!

இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்!!!

time-read
1 min  |
December 26, 2024