நினைவிடத்தில் நாளை மரியாதை செலுத்துகிறார்!!
முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளையொட்டி பசும்பொன்னில்உள்ளஅவ ரது நினைவிடத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்து கிறார். அதற்காக அவர்இன் றிரவு சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின்117-ஆவது பிறந்தநாள் மற்றும் 62-ஆவது குரு பூஜை விழா அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 3 நாட் கள் நடைபெறுவது வழக் கம்.
இதில் முதல் நாள் முத்து ராமலிங்க தேவரின் ஆன் மிக விழாவாகவும், 2-ஆம் நாள் அரசியல் விழாவாகவும், 3-ஆம்நாள் குருபூஜை விழாவாகவும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று ஆன்மிக விழாநடைபெற்றது.
This story is from the October 29, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 29, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் விலகல்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து
அதானி குழுமத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லையா? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!!
உக்ரைனுக்கு உதவி செய்யும் நாடுகளையும் தாக்குவோம்!
புதுவகை ஏவுகணை மூலம் தாக்கினோம்:
இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்!
பெர்த் முதல் டெஸ்ட் போட்டி:
5 நாட்களாக தொடர் உயர்வு: தங்கம் விலை மீண்டும் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது!
இன்று பவுனுக்கு ரூ.640 அதிகரிப்பு!!
திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயல்பாடு குறித்த நேரடி கள ஆய்வு!
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் கலந்துகொண்டனர்!!
ஆந்திர அதிகாரிகளுக்கு மட்டும் ரூ. 1,750 கோடி!
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் உள்பட
தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது!
திடீர் தலைவர்கள் உருவாக்கப்படுகின்றனர்:
சென்னை பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் உருவான 21 மாடி ‘டைடல்’ பூங்கா!
முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்; 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்!!
நெல்லை கள ஆய்வில் மோதல்: அ.தி.மு.க.வினர் பயங்கரஅடி-தடி!
* முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் சம்பவம்; * கும்பகோணத்தில் கட்சியினர் தள்ளுமுள்ளு!!