* “இரு நாட்டு உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும்”;
* மோடியை 'அற்புதமான நண்பர்' என டிரம்ப் பாராட்டு!!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு, பிரதமர் மோடி, தொலை பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரி வித்தார். அப்போது பிரத மர் மோடி அற்புதமான மனிதர் என்றும், தனது உண்மையான நண்பர் என்றும் டிரம்ப் புகழாராம் சூட்டினார். இரு தலைவர் களும் இரு நாட்டு நல்லு றவை மேம்படுத்துவது தொடர்பாக உறுதி பூண் டனர். டிரம்ப் உடனான தொலைபேசி உரையா டல் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்த லில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜன நாயகக்கட்சிசார்பில்துணை அதிபர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இருவ ரும் தீவிர பிரசாரம் மேற் கொண்டனர். அமெரிக்காவில் வரி உயர்வை கட்டுப்படுத்துவது, சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பது, உலகலாவிய போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ஜனநாயக உரி ை ரிை ம க ன ள நிலைநாட்டுவது போன்ற கருத்துகளை முன்வைத்து டிரம்ப் பிரசாரம் செய்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் மீது இரு முறைதுப் பாக்கிச் சூடு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் . பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தோட்டா ஒன்று அவரது காதை கிழித்துக் கொண்டு சென்றது.
காதில் ரத்தம் வழிய, பின் னணியில் அமெரிக்க தேசியக் கொடி காற்றில் பறக்க, முஷ்டியை உயர்த்தி டிரம்ப் முழக்கமிட்டது பரபரப்பாக பேசப்பட்டது.
டிரம்ப் முழக்கமிட்ட அந்த புகைப்படம் பிரிண்ட் செய்தடி.சர்ட்அமெரிக்கசந் தையில் அமோகமாக விற் பனைஆகின. உலகப்பணக் காரர் எலான் மஸ்க், டிரம்புக்காக தீவிர பிரசாரம் செய்தார். அமெரிக்காவில்
மொத்தம் உள்ள 50 மாகாணங்களில்.538எலக்டோரல் காலேஜ்வாக்குகள்உள்ளன.
இதில் 870 வாக்குகளுக்கு மேல் வெற்றி பெறும் வேட்பாளரே அதிபராக பொறுப் பேற்பார்.
இந்நிலையில், கடத்த நவம்பர் 5ஆம் தேதி நடை பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு கள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் பட்டன.
அறிவிக்கப் இதில் குடியரசுக் கட்சி யின் வேட்பானர் முன்னான் அதிபர் டொனால்டு டிரம்ப் 295 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
This story is from the November 07, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 07, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சொத்துக் குவிப்பு வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தண்டனை!
நீதிமன்றம் தீர்ப்பு!!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே மாணவி கற்பழிப்பு!
2 ஆசாமிகள் வெறியாட்டம்!!
டங்ஸ்டன் திட்டத்தை அடியோடு கைவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் ஜனவரி 3-ல் ஆர்ப்பாட்டம்!
மதுரை மேலூரில் நடக்கிறது!!
25 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் புனிதக் கதவைத் திறந்தார் போப் ஆண்டவர்!
'உலகை மேலும் சிறந்ததாக மாற்ற துணிச்சல் தேவை' என உரை!!
'புஷ்பா -2' நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்: அல்லு அர்ஜூனிடம் கேட்கப்பட்ட 20 கேள்விகள்!
மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டம்!!
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றுக!
ஜி.கே வாசன் வலியுறுத்தல் !!
எட்டயபுரம் விபத்து: உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதி உதவி!
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீச்சில் 15 பேர் பலி
சரியான பதிலடி கொடுப்போம் என தலிபான்கள் எச்சரிக்கை!!
'மீண்டும் திரும்பிப்போ' என்ற முழக்கத்துடன் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை!!
அஜர் பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு | 72 பேருடன் சென்ற விமானம் தரையில் மோதி வெடித்தது!
அஜர் பைஜான் நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் கஜகஸ்தான் நடுவழியில் தரை இறங்கியபோது மோதி வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.