எலிகளை கொல்வதற்கு வைத்த மருந்து 2 குழந்தைகளின் உயிருக்கு எமனாக மாறியது. இச்சம்பவத்தில் கணவன்-மனைவி தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளனர். ஏ.சி.போட்டு தூங்கியதால் இந்த விபரீத சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை குன்றத்தூரில் நடைபெற்ற பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:குன்றத்தூர் மணஞ்சேரியில் உள்ளதேவேந்திரன்நகரில் தனியாருக்குச் சொந்தமான 2 மாடி குடியிருப்பில் கிரிதரன்(வயது 34) என்பவர் வசித்து வருகிறார்.
இவர் குன்றத்தூரில் உள்ள சிட்டி யூனியன் என்ற தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவித்ரா(வயது30), இவர்களுக்கு விசாலினி (வயது 6) என்ற மகளும், சாய் சுதர்சனம் (வயது 1) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் இவரது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது. எனவே எலிகளைக் கொல்வதற்கு கிரிதரன் கடையில் மருந்து வாங்கி வைத்துள்ளார்.
ஆனால் எலிகள் சாகவில்லை. மேலும் வீட்டில் குழந்தைகள் இருப்பதால் எலி மருந்தில் அவர்களின் கைப்பட்டு உயிருக்கு ஆபத்தாகி விடும் என பயந்தார். இருந்தும் அட்டகாசம் செய்து வரும் எலிகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். அதற்காக ஏற்கனவே தான் பணிபுரியும் வங்கிக்கு மருந்து பூச்சிக்கொல்லி தெளித்த நிறுவனத்தை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அவர்கள் எலிகளைக் கொல்வதற்கு மருந்து மற்றும் ரசாயனப் பொருட்களை வைப்பதாக கூறினார்கள். எனவே அவர்களை அதற்கான பணியில் அமர்த்தினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 2 ஊழியர்கள் வந்தனர்.
This story is from the November 15, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 15, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வி.பி. சிங் நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவு!
மேனாள் இந்தியப்பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
யாமினியை தேடு.... தனுசுக்கு செல்வராகவன் பரபரப்பு டுவிட்!
செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மயக்கம் என்ன'.
உதயநிதி பிறந்தநாள்: கமல்ஹாசன் வாழ்த்து!
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளையொட்டி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பா.ம.க.வினர் கைது!
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் முதலமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.
ஐ.பி.எல். முறைகேடு புகாரில் நாட்டை விட்டு வெளியேறியது ஏன்? லலித் மோடி விளக்கம்!
ஐ.பி.எல். முறைகேடு புகாரில் சிக்கிய நிலையில் நாட்டை விட்டு வெளியேறியது ஏன் என லலித் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
விடிய விடிய மழை: பாபநாசம் அணை 100 அடியை எட்டுகிறது!
அம்பைவட்டாரத்தில் விடிய விடிய சாரல் மழை பெய்து வருகிறது.
இன்று நினைவு நாள்: வி.பி.சிங் நோக்கத்தை நிறைவேற்றுவோம்! டாக்டர். ராமதாஸ் அறிக்கை!!
வி.பி.சிங் நினைவு நாளை யொட்டி பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
6 மாநிலங்களவை பதவிக்கு டிச.20-ல் இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!
ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கம், அரியானா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு டிசம்பர் 20-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
நாடாளுமன்ற வளாகத்தில் வயநாடு மக்களுக்கு ஆதரவாக ராகுல், பிரியங்கா போராட்டம்!
நிவாரண உதவி வழங்க கோரிக்கை!!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் பாதிப்பு!!
சென்னை, நவ.27-வங்கக் கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலையிலோ அல்லது இரவிலோ புயலாக உருவெடுத்துவிடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலின் விளைவாக கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் காற்றுடன் அதிக மழை பெய்யும். தற்போது கடல் கொந்தளிப்பாக உள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.