தனது கட்சியின் உண்மையான பலத்தை அறிவதற்காக 2026 சட்டசபைத் தேர்தலில் விஜய் கட்சி தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பு வெளிவரக் காரணம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அதைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். கட்சியின் கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.
அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் முதலாவது மாநாட்டையும் விஜய் நடத்தினார். அதில் முக்கிய அறிவிப்புகளையும், கொள்கைகளையும் வெளியிட்டார்.
திராவிடமும், தமிழ்த்தேசியமும் இரு கண்கள் எனக் குறிப்பிட்டார். ஒரு சில தலைவர்களைப் போல வீர வசனம் பேசாமல் செயலில் காட்டுவேன் எனவும் தெரிவித்தார்.
தனது கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும், அரசியல் எதிரி தி.மு.க. என்றும் வெளிப்படுத்தினார். அத்துடன் 2026 சட்டசபைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று தெரிவித்த அவர், கடைசி நேரத்தில் யாராவது கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கும் ஆட்சியில் பங்களிக்கப்படும் என்றும் கூறினார்.
This story is from the November 19, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 19, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை மீண்டும் வலுவிழக்கிறது!
வங்கக்கடலில் நீடித்துவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மீண்டும் வலுவிழக்க தொடங்கி உள்ளது.
நகைச்சுவை காதல் கதையாக உருவாகும், 'மிஸ்டர். பாரத்'!
1986-இல் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் நடிப்பில் வெளியான \"மிஸ்டர் பாரத்\" திரைப்படம், தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த கிளாசிக் படமாக தற்போது நினைவில் உள்ளது.
சரத்குமாரின் 150-வது படமாக உருவான, தி ஸ்மைல் மேன்!
\"தி ஸ்மைல் மேன்\" திரைப்படம், சரத்குமாரின் 150-வது படமாக உருவாகியுள்ளது. மேக்னம் மூவிஸ்' சலீல் தாஸ் தயாரிப்பில், ஷ்யாம் மற்றும் பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், சரத்குமார் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அரண் பெரியார்! கனிமொழி புகழாரம்!!
தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினம் அற்புதமான பரிசுக்கான நாள் என்று பல அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மனித உரிமைகள் ஆணையத் தலைவராக நீதிபதி ராம சுப்பிரமணியன் நியமனத்துக்கு ராகுல் எதிர்ப்பு! மல்லிகார்ஜூன கார்கேயும் விமர்சனம்!!
இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவர் ராமசுப்பிரமணியன் நியமனம், காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன்கார்கே மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 17பேர் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!!
ராமேசுவரம் அருகிலுள்ள நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 17 தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இன்று பிரதமர் மோடியுடன் கவர்னர் ரவி சந்திப்பு! தமிழக அரசியல் நிலவரம், சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை!!
டெல்லியில் இன்று பிரதமர் மோடியை, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், தமிழ்நாட்டின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.
37-ஆம் ஆண்டு நினைவு நாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. வினர் அஞ்சலி!
தி.மு.க. ஆட்சியை அகற்றுவோம் என எடப்பாடி தலைமையில் உறுதிமொழி!!
இன்று 51-ஆவது நினைவு தினம் பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மாலை! டிஜிட்டல் நூலகத்தையும் திறந்து வைத்தார்!!
பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அணிவிட்டு மரியாதை செலுத்தினார். மேலும், அங்கு டிஜிட்டல் நூலகத்தையும் திறந்து வைத்தார்.
அல்லு அர்ஜூனிடம் போலீஸ் விசாரணை!
மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது; ஜாமினை ரத்து செய்யவும் மனு செய்ய முடிவு!!