தனுஷ்-ஐஸ்வர்யா மணமுறிவு வழக்கில் 27-ஆம் தேதி தீர்ப்பு!
Malai Murasu|November 21, 2024
நடிகர் தனுஷ்-ஐஸ் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனுஷ்-ஐஸ்வர்யா மணமுறிவு வழக்கில் 27-ஆம் தேதி தீர்ப்பு!

இருவரும் பிரிந்து வாழவே விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரி ராஜா இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

இந்த தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்பட்டது.

எனவே இருவரும் பிரிந்து வாழத் தொடங்கினர். இது பற்றிய அறிவிப்பை இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டு ட்விட்டரில் பதிவிட்டனர்.

This story is from the November 21, 2024 edition of Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 21, 2024 edition of Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM MALAI MURASUView All
தென்னிந்திய நடிகர்களால் தொல்லை! -ஷாருக்கான் பரபரப்பு பேச்சு!!
Malai Murasu

தென்னிந்திய நடிகர்களால் தொல்லை! -ஷாருக்கான் பரபரப்பு பேச்சு!!

ஜவான் படத்திற்கு இந்திய அளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பில் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

time-read
1 min  |
January 31, 2025
அமெரிக்காவிலிருந்து கமல்ஹாசன் இன்று காலை சென்னை திரும்பினார்!
Malai Murasu

அமெரிக்காவிலிருந்து கமல்ஹாசன் இன்று காலை சென்னை திரும்பினார்!

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன், கடந்த 5 மாதங்களுக்கு முன் ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்காக அமெரிக்கா சென்று, தனது படிப்பை நிறைவு செய்து, இன்று காலைவிமானம் மூலம் சென்னை திரும்பினார்.

time-read
1 min  |
January 31, 2025
விஜய் ஆண்டனியின் 25-வது படம் 'சக்தி திருமகன்!
Malai Murasu

விஜய் ஆண்டனியின் 25-வது படம் 'சக்தி திருமகன்!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் சக்தி திருமகன் என்பது அவரது 25-வது படமாகும். இந்தப் படத்தில் அவருடன் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நடிகர் மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

time-read
1 min  |
January 31, 2025
Malai Murasu

ஆசிரியைகள் கண்டித்ததால் மாணவர் விஷம் குடித்து தற்கொலை! பண்ருட்டி அருகே பரிதாபம்!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

time-read
1 min  |
January 31, 2025
Malai Murasu

மகா கும்ப மேளாவில் மீண்டும் கூட்ட நெரிசல்; 7 பேர் பலியானார்கள்!

லக்னோ, ஜன.31 - பிரயாக்ராஜில் நடைபெறுகிற மகா 12 கும்பமேளாவில் திரிவேணி சங்கமம் அருகே ஏற்பட்ட மற்றொரு கூட்ட நெரிசலில் 7 பேர் பலியானார்கள். 30 பேர் காயம் அடைந்தனர்.

time-read
1 min  |
January 31, 2025
Malai Murasu

அதிமுக தலைமை அலுவலகத்தில் 4 மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று காலை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

time-read
1 min  |
January 31, 2025
கடந்த 10 ஆண்டுகளாக அன்னியசக்தியின் அழுத்தத்துக்கு இந்தியா பணியவில்லை! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!!
Malai Murasu

கடந்த 10 ஆண்டுகளாக அன்னியசக்தியின் அழுத்தத்துக்கு இந்தியா பணியவில்லை! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!!

பட்ஜெட்டில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக எழுச்சியுற வேண்டும் என்பதே நம் இலக்கு என உறுதிப்பட உரைத்தார்.

time-read
1 min  |
January 31, 2025
சோழவரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
Malai Murasu

சோழவரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த செம்புலிவரம் கிராமத்தில், சுமார் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்தர்யநாயகி உடையரேஸ்வரர் திருக்கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து, இன்று அஷ்டபநத மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

time-read
1 min  |
January 31, 2025
2047-ல் வளர்ந்த பாரதம் என்பதே இலக்கு: மத்திய அரசின் நடவடிக்கைகளால் வறுமையில் இருந்து 25 கோடி பேர் மீட்பு!
Malai Murasu

2047-ல் வளர்ந்த பாரதம் என்பதே இலக்கு: மத்திய அரசின் நடவடிக்கைகளால் வறுமையில் இருந்து 25 கோடி பேர் மீட்பு!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தை ' தொடங்கி வைத்து ஜனாதிபதி முர்மு உரை!!! |

time-read
2 mins  |
January 31, 2025
ராக்கெட் வேகத்தில் பறக்கிறது: தங்கம் விலை இன்று ரூ. 960 அதிகரிப்பு!
Malai Murasu

ராக்கெட் வேகத்தில் பறக்கிறது: தங்கம் விலை இன்று ரூ. 960 அதிகரிப்பு!

பவுன் ரூ. 62 ஆயிரத்தை நெருங்கியது!!

time-read
1 min  |
January 31, 2025