இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உள்பட 7 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அகமதாபாத்தைத் தலைமையிடமாகக்கொண்ட இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் அதானி குழுமம் கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்தது.
வைர வியாபாரியாக கத்தை தொடங்கிய அதானி, அதன் பிறகு நிலக்கரி, எரிவாயு, மின்சாரம், விமான நிலையம், துறைமுகம், தொலைதொடர்பு என பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
ஆகுறுகிய கால இடைவெளியில் உலக பணக்காரர்களுக்கே சவால் விடும் அளவுக்கு அவரது வளர்ச்சி அபரிமிதமான அளவில் இருந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 143.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தை பிடித்து பலரையும் வியப்படையச் செய்தார்.
அதே சமயம், குறுகிய கால இடைவெளியில் அதானி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் அசாத்திய உயரத்தை எட்டியது எப்படி என்ற கேள்வியும் இருந்து வந்தது.
இதனிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் "பங்குச்சந்தை மோசடிகள் மற்றும் கணக்கியல் முறைகேடுகள்" தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு அதானி குழுமத்தின் மீது கடுமையான மோசடிப் புகார்களை முன்வைத்தது.
அதில், அதானி குழும நிறுவனங்களின் பங்குப் பற்றிய மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்ததில் முறைகேடு நடந்திருக்கிறது.
குறிப்பாக அதானி நிறுவனம் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியிருந்தது. இதன் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்குகள் மளமளவென சரியத் தொடங்கியது.
This story is from the November 21, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 21, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
போதைப்பொருள் புழக்கம்: சிறைத் துறையை சீர்மிகு துறையாக மாற்றிட நடவடிக்கை வேண்டும்! ஓ.பி.எஸ். வலியுறுத்தல்!!
சிறைத்துறையை சீர்மிகு துறையாக மாற்றிட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே அ.தி.மு.க.வால் வெல்ல முடியும்!
தினகரன் கருத்து!!
பிரிஸ்பேன் 3-ஆவது டெஸ்ட் : இந்திய அணி பாலோஆன் தவிர்த்தது!
கே.எல்.ராகுல், ஜடேஜா அரைசதம்!!
சினிமா பாணியில் சம்பவம்; ரூ.14.2 கோடி போதைப் பொருளை விழுங்கிக் கொண்டு வந்த கென்யா பெண் அதிரடி கைது!
சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையில் சிக்கினார் !!
மேலிடம் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை போட்டியின்றி தேர்வாகிறார்!
அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகிறது!!
மனைவியை பிரிய ரூ.3 கோடி ஜீவனாம்சம் வழங்கிய முதியவர்!
44 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது:
காற்றழுத்தம் நெருங்கி வருகிறது: வடகடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை!
வானிலை ஆய்வு மையம் தகவல்!!
அரசியல் சாசன விவாதத்தில் ஆவேசம்: இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்த காங். அரசு!
அரசியல் சாசனம் தொடர்பான இறுதி நாள் விவாதம் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்றது.
மோடி என்றால் பயம்; அமித்ஷா என்றால் பயம்; ஒரே பயம் தான்: பா.ஜ.க. வுடன் கள்ளக் கூட்டணி என்பதை மணிக்கொருமுறை நிரூபிக்கிறார் எடப்பாடி!
அமைச்சர் கே.என்.நேரு காட்டமான தாக்கு!!
பரபரப்புக்கு மத்தியில் மக்களவையில் இன்று 'ஒரே நாடு ஒரேதேர்தல்' மசோதாதாக்கல்!
'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு; வாக்கெடுப்பு நடத்தி கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைப்பு!!