இன்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட் டம் நடைபெற உள்ளது. அதைத் சென்னை மற்றும் புதுச் தொடர்ந்து சேரியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. மேலும் கடலில் இறங்க வும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டு இன் றுடன் விடை பெறுகிறது. அதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கே 2025 புத் தாண்டு பிறக்கிறது. இந்த ஆண்டைஆட்டம்பாட்டம் மற்றும் குதூகலத்துடன் கொண்டாட மக்கள் தயா ராகி வருகின்றனர். பொது வாக புத்தாண்டு பிறக்கும் போது நள்ளிரவு 12 மணிய ளவில் இளம் ஆண்கள் மற் றும் பெண்கள் புடை சூழ கடற்கரைகள், உல்லாசவிடு திகள், கேளிக்கைவிடுதிகள், பூங்காக்களுக்கு சென்று ஆட் டம்பாட்டத்துடன்'ஹேப்பி நியூ இயர்' என்ற வாழ்த்துக் கோஷத்துடன் வரவேற்பார் கள்.
இதனால்சென்னை, புதுச் சேரி, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, கன்னியா குமரி உள்ளிட்ட அனைத்து நகரங்களில் இன்று இரவு முழுவதும் விழாகளைகட் டும். எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடை பெறாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித் துள்ளனர். சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்ட முக்கிய கடற்க ரைப் பகுதிகளில் மக்கள் அதிகஅளவில்கூடுவார்கள். எனவே புத்தாண்டைஅமை தியாகவும், பாதுகாப்பாக வும் கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண்விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
கடற்கரை மற்றும் வழி பாட்டுத் தலங்கள், பொது மக்கள் அதிக அளவில்கூடும் சாலைப்பகுதிகளில்19,000 போலீசார் பாதுகாப்பு மற்றும்கண்காணிப்புபணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் 425 இடங்களில் வாகனச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
This story is from the December 31, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 31, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
எச்.1 பி விசாவை நிறுத்த மாட்டேன்: அமெரிக்காவிற்கு திறமையான வெளிநாட்டவரை வரவேற்கிறேன்!
அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!!
நிதி மத்திய பட்ஜெட் விவகாரம்: பிரச்சினைகளுக்கு வரி குறைப்பு தீர்வாகாது!
ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் கருத்து!!
உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு!
தலைவர் டெட்ராஸ் நம்பிக்கை!!
வேட்புமனு பரிசீலனையில் காலதாமதம்: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி மாற்றம்!
தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!!
சென்னையில் சீமான் வீடு முற்றுகை; உருவபொம்மை எரிப்பு!
பெரியாரிய ஆதரவாளர்கள் கைது!!
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு: ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தைக் கடந்தது!
தங்கம் தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்தது.
அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி 29-ந் தேதி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
துருக்கி ஓட்டல் தீ விபத்து: க சாவு 76 ஆக உயர்வு!
மேலும் பலர் கவலைக்கிடம்!!
ரூ.199 இனி ரூ.299 ஆகிறது : நாளை முதல் ஜியோ ரீசார்ஜ் ரூ. 100 உயர்கிறது!
வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி!!
வாஷிங்டனில் குவாட் கூட்டம்: 3 வெளிநாட்டு மந்திரிகளுடன் எஸ்.ஜெய்சங்கர் ஆலோசனை!
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் குவாட் அமைப்பின் கூட்டம் நடை பெற்றது.