சென்னை ராயப்பேட் டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப் பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:
கடந்த 6 நாட்களாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேசப்படுகின்ற செய்தியாக மாறி இருக்கிறது.
அ.தி.மு.க.வை சேர்ந்த ஆர்.வரலட்சுமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் சம்ப வம் தொடர்பாக கடிதத்தை வழங்கினார். அதில் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து வழக்கை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு அனுமதி வழங்கப் பட்டு இந்த வழக்கு விசா ரணை நடத்தப்பட்டு தீர்ப்பு களை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியே கசிந்தது சட்டத் துக்கு புறம்பானது. அதனை வெளியிடக் கூடாது. பாதிக் கப்பட்ட மாணவி புகாரில் பாலியல் வன்புணர்வு செய் யும் பொழுது அந்த சாரிடம் கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எங்களுக்கும் யார் அந்த சார் என தெரிய வேண்டும். உண்மையான குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக் கப்பட வேண்டும். ஆனால் தற்போதுவரையார்அந்தசார் என்ற கேள்விக்கு பதிலே கிடைக்கவில்லை.
This story is from the December 31, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 31, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை 169-ஆவது வார்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் அமலாக்கத்துறையினரால் மீண்டும் நடைபெற்ற 14 மணிநேர சோதனை நிறைவடைந்தது.
குப்பை லாரி மோதி முதியவர்பலி
சென்னை கோடம்பாகம் பகுதியில் குப்பை லாரி மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாயில் துணியை கட்டி கோட்டையை நோக்கி பேரணி!
பா.ஜ.க இளைஞரணி நிர்வாகிகள் குண்டுக்கட்டாக கைது !!
ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!
புக்கிங் 5 ஆயிரமாக குறைப்பு!!
உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கி பெண் பலி
எலுமிச்சைப் பழம் பறிக்க சென்ற போது விபரீதம்!
ரூ.850 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன!
ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ. தகவல்!!
ஈரோடு கிழக்கில் இப்போதைக்கு மும்முனைப் போட்டி உறுதி!
அ.தி.மு.க. 11-ஆம் தேதி முடிவு செய்கிறது; விஜய் கட்சி போட்டியிடவில்லை!!
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம்!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழக விஞ்ஞானி வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.