சிவில் உடையில் உள்ள உங்களுக்கு அதை காண்பிக்க தேவையில்லை. விபத்து நடந்துள்ள இடத்திற்கு போக்குவரத்து பிரிவு பொலிஸாரை வரவழையுங்கள் என என் கணவர் கூறினார்
பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி, இளம் தாயார் மீதும் அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதும் சுன்னாகம் பொலிஸார் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் தமது வாகனத்தில் குடும்பத்தினர் சனிக்கிழமை (09) இரவு பயணித்துக் கொண்டிருந்த வேளை, அவர்களது வாகனத்தை மோட்டார் சைக்கிளில் முந்தி சென்றவர்கள் வாகனத்திற்கு முன்பாக தடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவிக்கையில், நாங்கள் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் எம்மை முந்தி சென்று விபத்துக்கு உள்ளானர்கள். அவர்கள் மது போதையில் இருந்தமையால், நாங்களும் வாகனத்தை நிறுத்தி விட்டு, இருந்தோம்.
This story is from the November 11, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 11, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
"பொது விடுமுறை தினமாக அறிவிக்கவும்”
யுத்தத்தில் உயிரிழந்தந்தவர்களை நினைவு கூருவதற்கு தடை இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்திருப்பதை பாராட்டியுள்ள சர்வதேச இந்துமத பீட செயலாளர் சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, இறந்த பொது மக்களை நினைவு கூறும் தினத்தை ஒரு பொது விடுமுறை நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக பாதுகாப்பு குழுக் கூட்டம்
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் சமூகப் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களுக்கான கூட்டம் மருதமுனை - சம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கனி விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.
நள்ளிரவில் வெடித்து சிதறிய வீடுகள்: 2 பெண்கள் பலி; ஐவர் காயம்
மத்தியப் பிரதேசம் மாநிலம், முரைனா நகரில், திங்கட்கிழமை (25) நள்ளிரவில், 3 வீடுகள் திடீரென வெடித்துச் சிதறியதில், 2 இரண்டு பெண்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள்
பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அன்டிகுவாவில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பித்த முதலாவது போட்டியில் வெற்றியை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் நகர்கிறது.
நியூசிலாந்து எதிர் இங்கிலாந்து: நாளை ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்
நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது கிறைஸ்ட்சேர்ச்சில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
ஐ.பி.எல். ஏலம்: வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கிராக்கி
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2025ஆம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் இரண்டாம் நாளில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்திய மவுஸு காணப்பட்டிருந்தது.
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தம் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும்?
இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் எட்டப்படலாம் என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதுவர்ர் மைக் ஹெர்சாக் கூறியுள்ளார்.
ட்ரம்ப் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
2020ஆம் ஆண்டு, அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயன்றதாக ட்ரம்ப் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இம்ரான் கானை விடுவிக்க கோரி பேரணி: வெடித்தது கலவரம்
பொலிஸார் போராட்டக்காரர்கள் மோதல். பொலிஸ் அதிகாரி இராணுவ வீரர்கள் பலி; 119 பேர் காயம். 4,000 பேர் கைது. 22 பொலிஸ் வாகனங்கள் தீக்கிரை
இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்: தென்னாபிரிக்காவை வீழ்த்துமா இலங்கை?
தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது டேர்பனில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.