தமிழ் தேசியத்தை “கறையான் அரிப்பது போல் அரிக்கின்றது”
Tamil Mirror|November 20, 2024
தற்போது அட்சி அமைத்துள்ள அரசாங்கம், அதன் ஜனாதிபதி, அந்த கட்சி தமிழ்த் தேசியத்தையும் தமிழ்மக்களின் பிரச்சினைகளையும் கறையான் அரிப்பது போன்று உள்ளதால் அழித்துக் கொண்டு செல்கின்றது.
கனகராசா சரவணன்
தமிழ் தேசியத்தை “கறையான் அரிப்பது போல் அரிக்கின்றது”

எனவே, எங்களது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமானால், நாங்கள் எங்களுக்குள் இருக்கும் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

இல்லாவிட்டால் எமது மக்களின் எதிர்காலம் சூனியமாகும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் செயலாளருமான சங்கு சின்ன வேட்பாளருமான கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - வாவிக்கரை வீதியிலுள்ள அவரது காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட எனக்கும் எனது குழுவினருக்கும் ஆதரவு நல்கிய தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் மக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்.

This story is from the November 20, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 20, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
கசிப்பு நிலையம் சுற்றிவளைப்பு; ஒருவர் கைது
Tamil Mirror

கசிப்பு நிலையம் சுற்றிவளைப்பு; ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்குப் பின்னால் சூட்சுமமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட கசிப்பு தயாரிப்பு நிலையத்தைக் கடந்த சனிக்கிழமை(21) இரவு சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
ஒலிபெருக்கி, பட்டாசுக்கு தடை
Tamil Mirror

ஒலிபெருக்கி, பட்டாசுக்கு தடை

பெங்களூருவில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
10 பயணிகள் பலி; இருவர் படுகாயம்
Tamil Mirror

10 பயணிகள் பலி; இருவர் படுகாயம்

பிரேசிலில், ஞாயிற்றுக்கிழமை (22), வீடொன்றின் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
December 24, 2024
தென்னாபிரிக்காவை வெள்ளையடித்த பாகிஸ்தான்
Tamil Mirror

தென்னாபிரிக்காவை வெள்ளையடித்த பாகிஸ்தான்

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்காவை பாகிஸ்தான் வெள்ளையடித்தது.

time-read
1 min  |
December 24, 2024
ஒரே நாளில் 416 பேர் கைது
Tamil Mirror

ஒரே நாளில் 416 பேர் கைது

சிறுவர் திருமணம் தொடர்பாக, அசாமில், ஒரே நாளில் 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 24, 2024
மாடியில் இருந்து விழுந்த மாணவன் படுகாயம்
Tamil Mirror

மாடியில் இருந்து விழுந்த மாணவன் படுகாயம்

பதுளை மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு இரும்பு பக்க வேலியை உடைத்து மாணவர் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
December 24, 2024
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அதற்கு காரணமானவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதேச செயலகத்தின் முன்னாள் உத்தியோகத்தர்கள் திங்கட்கிழமை (23) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
December 24, 2024
யானை தாக்கியதில் வீட்டுக்கு பலத்த சேதம்
Tamil Mirror

யானை தாக்கியதில் வீட்டுக்கு பலத்த சேதம்

நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ள துடதிருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட ஆலங்கேணி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு ஊருக்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டைத் தாக்கி பலத்த சேதம் ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
மொட்டை விட்டு தாவினார் சந்திரசேன
Tamil Mirror

மொட்டை விட்டு தாவினார் சந்திரசேன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன சர்வஜன சக்தி கட்சியின் உறுப்புரிமையை, திங்கட்கிழமை (23) பெற்றுக்கொண்டார்.

time-read
1 min  |
December 24, 2024
Tamil Mirror

முப்படையினர் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முப்படை வீரர்களை திங்கட்கிழமை (23) முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 24, 2024