இவற்றைவிடச் சிலர் மாவீரர் துயிலும் இல்லங்களையும், மாவீரர்களையும் வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான அரசியல் நோக்கம் கொண்டு செயற்படுவது எமது நோக்கம் அல்ல என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு குருமண்வெளியில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இரா.
சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இம்மாத 27ஆம் திகதி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்களோடு மக்களாக இருந்து நாங்களும் செயற்படுவோம். அந்த வீர மறவர்களுக்காக நாங்களும் மக்களோடு இருப்போம்.
This story is from the November 25, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 25, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அர்ச்சுனா எம்.பி, நீதிமன்றில் சரண்
புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (28) மீளப்பெற்றுள்ளது.
இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு
அலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நண்பர்களை கண்டறிதல் மற்றும் முறையான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
“வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்னும் மேம்படுத்த வேண்டும்"
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல் முறையூடாக புதன்கிழமை (27) இடம்பெற்றது.
சேகு இஸ்ஸதீன் ன் காலமானார்
இலங்கை முஸ்லிம்களின் மூத்த அரசியல் தலைமையும் முஸ்லிம் தே சியக்குரலுமான, எழுத்தாளர், கவிஞர், வேதாந்தி சேகு இஸ்ஸதீன் காலமானார்.
டிசம்பர் 3 முதல் 6 வரை பாராளுமன்றம் கூடும்
பாராளுமன்றத்தை டிசம்பர் 03 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
உ/த பரீட்சைகளுக்கான புதிய திகதிகளின் விபரம்
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர (உ/த) பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, வியாழக்கிழமை (28) தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலையால் 13 பேர் பலி
இலட்சத்து ஆயிரத்து 707 பேர் பாதிப்பு
26 ஆண்டுகளுக்கு பின்னர் தந்தை கைது
சொந்த மகனை, 26 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்துவிட்டு, தப்பி தலைமறைவான தந்தையை, திருமண பத்திரிக்கை மூலம் ஆந்திர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முடிவுக்கு வருகிறது
போ கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேல், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
சமநிலையில் சிற்றி பெய்னூர்ட் போட்டி
பரிஸ் ஸா ஜெர்மனை வென்ற பெயேர்ண் மியூனிச்