முன்பெல்லாம் சன்கிளாஸ் வெயில் காரணமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இப்போது அவை ஸ்டைல் ஐகான் ஆக மாறி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அவை வெப்பத்திலிருந்து பாதுகாக்க குறைவாகவும், ஸ்டைல் காட்ட அதிகமாகவும் பயன்படுகிறது.
சன்கிளாஸ் கண்களை பாதுகாக்க மற்றும் ஸ்டைல் தோற்றத்திற்கு என இருவிதமாகவும் செயல்படுகிறது வேறு விஷயம்.
சுரபி வெயில் நேரத்தில் வெளியில் கிளம்பும் போது தீவிர வெளிச்சம் கண்களை கூச்ச செய்யும். என்ன செய்வது என அவளுக்கு புரியாது.
குடும்பத்தினர் அவளிடம் சன்கிளாஸ் அணிந்து கொண்டு வெளியே செல்லும்படி ஆலோசனை கூறினர் சுரபி கண்ணாடி அணிந்த போது வயதுக்கு மீறின முதிர்ச்சியான தோற்றம் வந்தது. அவளுடன் பணி புரிபவர்கள் அனைவரும் "அக்கா" என கேலி செய்தனர்.
பிறகு ஒரு நாள் சுரபியின் சிநேகிதி அவளை ஒரு பெரிய சன்கிளாஸ் ஷோரூமுக்கு அழைத்து சென்றாள்.
அங்கு சுரபி பலவிதமான சன்கிளாஸுகளை போட்டு பார்த்தாள்.
இவற்றில் ஒன்று அவளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் வாங்கி விட்டாள்.
இப்போது சுரபி சன்கிளாஸ் அணிந்து வெளியே செல்லும் போது காண்பவர் மயங்கி நிற்கின்றனர்.
கடுமையான வெயில் கண்களை சுற்றியுள்ள சருமத்தின் மீது மிகவும் வேகமாக பாதிப்பு ஏற்படுத்துகிறது.
இது கண்களில் பல நோய்களை உருவாக்குகிறது. உதாரணத்துக்கு கண்கள் சிவப்பது, கண்களில் நீர் வடிவது, கண்களில் அரிப்பு ஏற்படுதல், கண்கள் வீங்கி விடுதல் போன்றவை.
பலமுறை கண்களில் போடப்படும் கண்ணாடி வாங்கச் செல்லும் போது சிலர் அதனுடைய கலர் மற்றும் வடிவத்தை மட்டுமே பார்க்கின்றனர்.
அப்படி செய்யும் போது பலமுறை அவர்கள் தவறான கண்ணாடியை தேர்வு செய்து விடுகின்றனர்.
கண்கள் மீது ஏற்படும் பாதிப்பு
This story is from the November 2022 edition of Grihshobha - Tamil.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 2022 edition of Grihshobha - Tamil.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...
இந்த தீபாவளிக்கு தூய பட்டில் கையால் உருவாக்கப்பட்ட பிராண்ட் டிசைனர் புடவைகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது...
சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்
39 வயதான ராணி கண்ணாடி முன் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...
பேரீச்சை மாவு உருண்டை
வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!
அகல்யாவுக்கு 19 வயதாக இருந்தபோது அவளின் தந்தை மனோகரன் தனது சொத்து அவணங்களை தயார் செய்தார். அதன்படி தனது சொத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்.
அவர்களின் முகநூல் நண்பர்கள்!
என் மனைவியின் நண்பர்கள் “என்னைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி அவளைத் தூண்டியபோது பிடிவாதமாக இருந்தேன். ஆனால் விரைவில் என் தவறை உணர ஆரம்பித்தேன்..\"
தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?
பண்டிகைக் காலங்களில் நன்பர்கள், உறவினர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் கொடுத்து அன்பு பாராட்டுவது இன்றும் தொடர்கிறது.
கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!
ஒரு காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது புண்ணியமாக கருதப்பட்டது ஆனால் பெருகி வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் அது சர்வ சாதாரணமாகி விட்டது எனலாம்.
ராஜினாமா!
\"மாலினி அழகானவள். கடின உழைப்பாளியான அவள் தன் சொந்த உழைப்பால் முன்னேற விரும்பினாள். அவளின் தன்னம்பிகையைக் கண்டதும் ஒரு நாள் அவரது முதலாளி அவளுக்கு பதவி உயர்வு அளித்தார், ஆனால் அதற்கு பதிலாக ஒரு விசித்திரமான கோரிக்கை வைத்தார்.\"
தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!
இந்தியாவில் தீபாவளி பாரம்பரிய இந்து பண்டிகையாகும், இது ஆழமான கலாச்சார வேர்களைக் கொண்டுள்ளது.
தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!
பிரியா ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி கொண்டிருந்தாள்.