தொடரும் இயற்கை சீற்றங்கள்!
Kanmani|May 29, 2024
நாம் அறிந்த இயற்கை சீற்றங்கள்தாம் என்றாலும், எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்டு நம்மை அதிர்ச்சி க்குள்ளாக்கும் சம்பவங்கள்... காலநிலை மாறுபாடு ஏற்பட்டுவிட்டதை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று புழுதிப்புயல்.
நெல்லைபரிதி
தொடரும் இயற்கை சீற்றங்கள்!

சில நாட்களுக்கு முன்பு மும்பையில் தானே, பால்கர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புழுதிப்புயல் வீசி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் சேர்ந்து கொள்ள நகரம் முற்றிலும் ஸ்தம்பித்தது.

வடாலா பகுதியில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புழுதிப் புயலில் தாக்குப்பிடிக்க முடியாமல் 100 அடி உயர ராட்சத இரும்பு பேனர் அருகில் இருந்த பெட்ரோல் பங்கின் மீது விழுந்து 16 பேர் பலியாயினர். 75க்கு மேற்பட்டோர் காயமுற்றனர். வேரோடு மரங்கள் சாய்ந்தும் மின்சாரம் துண்டிக்கப்பட்டும் மக்கள் போக்குவரத்து அடியோடு ரத்தானது.

புழுதிப்புயல் வறண்ட நிலத்தில் நடக்கும் ஒரு வாயு வன்முறை.காற்று மண்டலத்தின் வேகம் ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகரிக்கும் போது மணல் மற்றும் தூசிகளை வறண்ட நிலங்களில் இருந்து அகற்றி தன்னுடன் எடுத்துச் சென்று வேறு இடங்களில் வேகமாக வீசுகிறது. கடும் வேகத்துடன் வீசும் புழுதிப்புயல் ஒரு சுவர் போல உயர்ந்து நிற்கும் போது அது 'ஹபூப் என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக இடைவிடாத வெப்ப அலைக்கு பின்பு வரும் மழையுடன் புழுதிப்புயல் தோன்ற வாய்ப்பு அதிகம். புழுதிப்புயல் ஏற்பட்டால் நிலம் தரிசாக மாறிவிடும். அரேபியத் தீபகற்பத்தை ஒட்டியுள்ள சகாரா புழுதிப்புயலை உருவாக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

This story is from the May 29, 2024 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the May 29, 2024 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KANMANIView All
பெருந்து கனவு!!
Kanmani

பெருந்து கனவு!!

\"இன்னிக்கும் பாளையத்து ஆத்துல குளிக்கப் போயிட்டாங்களா? தா பாரு அவனுங்க வந்தா, கதவோரத்துல எண்ணை எடுத்து வெக்கிற வேலையயெல்லாம் விட்டு, உப்புக்கல்லு எடுத்துவை... இன்னிக்கு பாரு அவனுங்கள\" அப்படீன்னு அமருகிட்ட கோவமா சொன்னாரு வரதராசு.

time-read
1 min  |
July 10, 2024
போராடும் தனி மனிதர்கள்!
Kanmani

போராடும் தனி மனிதர்கள்!

எங்கள் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் ஆனையூர் என்ற கிராமம் இருக்கிறது. அங்குள்ள சிறிய குன்றில் அமைந்துள்ள குடவறைக் கோயிலும், அழகான சுனையும், அந்த குன்றின் மேல் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளுமாக அருமையான ஒரு இடம் அது.

time-read
1 min  |
July 10, 2024
நேபாள நித்தியானந்தா...போப்ஜான் கசமுசா கதை!
Kanmani

நேபாள நித்தியானந்தா...போப்ஜான் கசமுசா கதை!

கடவுள் அவதாரக் கதைகளில் நம்மவர்களுக்கு நம்பிக்கை அதிகம். ஒருவரிடம் லேசான தெய்வீக அறிகுறியை கண்டாலே போதும் அப்படியே அடிப்பொடியார் ஆகிவிடுவர்.

time-read
1 min  |
July 10, 2024
ஹீரோயின்களுக்கு பஞ்சம் இருக்கிறது !
Kanmani

ஹீரோயின்களுக்கு பஞ்சம் இருக்கிறது !

மம்தா மோகன்தாஸ் நடிப்பு மட்டுமல்ல பின்னணி பாடகியாகவும் திரையுலகில் வலம் வருபவர். பூர்வீகம் கேரள மாநிலம் கன்னூர் என்றாலும் பிறந்தது பஹ்ரைன்.

time-read
1 min  |
July 10, 2024
நிறம் மாறும் கடல்...என் ?
Kanmani

நிறம் மாறும் கடல்...என் ?

நீலக்கடல் நிறம் மாறிப்போயிருக்கிறது. சமீபத்தில் நாசா பெருங்கடல்களை படம்பிடித்து வெளியிட்டதில் இந்த நிறமாறம் வெளிப்பட்டிருக்கிறது.

time-read
1 min  |
July 10, 2024
சாமானியர்களை தள்ளிவைக்கும் மோடி ரயில்?
Kanmani

சாமானியர்களை தள்ளிவைக்கும் மோடி ரயில்?

ஒரு காலத்தில் இனிமையாகவும் எளிமையாகவும் இருந்த ரயில் பயணம்,இன்று கடினமானதாக மாறிவிட்டது. சமீபத்தில் மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
July 10, 2024
கல்கி
Kanmani

கல்கி

கலியுகத்தில் கடவுளின் அவதாரமான கல்கியை பெற்றெடுக்கும் கர்ப்பிணித் தாயை வில்லன் குரூப் கொலை செய்ய முயற்சிக்க.. அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.

time-read
2 mins  |
July 10, 2024
சித்தார்த் மல்லையா காதல் கதை!
Kanmani

சித்தார்த் மல்லையா காதல் கதை!

திவால் அறிவிப்பு கொடுத்துவிட்டு தேசாந்திரம் போனாலும், ஜோரான வாழ்க்கை வாழ்ந்துவரும் இந்திய தொழிலதிபர்கள், அவ்வப்போது ஆடம்பரங்களால் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றனர்.

time-read
1 min  |
July 10, 2024
சுயமாக வாழ்ந்தால் தான் மதிப்பு !
Kanmani

சுயமாக வாழ்ந்தால் தான் மதிப்பு !

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரம்யா நம்பீசன், ராமன் தேடிய சீதை, குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது செலக்டிவாக நடிக்கும் ரம்யாவுடன் ஒரு உரையாடல்.

time-read
1 min  |
July 10, 2024
காதல் யாத்திரை
Kanmani

காதல் யாத்திரை

ஈஸ்வரன் கோயிலை ஒட்டியிருந்த திருமண மண்டபத்தில் எல்லோரும் கூடியிருந்தார்கள்.

time-read
2 mins  |
July 10, 2024