அப்படிப்பட்ட பெண்களும் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்ப தற்காகவே பயிற்சி மையம் ஒன்றை துவங்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீத்திகா. சென்னை மட்டுமில்லா மல் தமிழகம் முழுவதும் பல இடங் களில் இயங்கி வரும் இவரின் ஸ்ரீபாலாஜி தொழில் திறன் மேம் பாட்டு பயிற்சி மையத்தில்' பெண்களுக்கு ஸ்ரீத்திகா என 300க்கும் மேற்பட்ட பயிற்சிகள் அளிக் கப்படுகிறது. “தொழில் முனைவோர்களாக மட்டுமில்லாமல், ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை செய்யும் அளவிற்கு இவர்களின் திறனை வளர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்” என்கிறார் ஸ்ரீத்திகா.
"நான் ஜர்னலிசம் மாணவி. படிப்பு முடிச்சிட்டு ஊடகத்துறையில் வேலை பார்த்து வந்தேன். தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக மட்டுமில்லாமல் கிராபிக் டிசைனராகவும் வேலை பார்த்தேன். திரு மணமானதும் நாங்க வீடு வாங்கி வேறு ஒரு இடத்திற்கு சென்றோம். அந்தப் பகுதி யில் வசிக்கும் பெண்கள் பலருக்கு அங்கு வேலை வாய்ப்பு என்று எதுவுமே இல்லை. மேலும் அவர்களுக்கு அதற்கான பயிற்சி மையங்களும் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அந்தப் பெண்களுக்கு ஏதா வது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அவர்களும் சுயமாக சம்பாதிக்க வழிவகுத்து தந்தால் என்ன என்று தோன்றியது. அந்த எண்ணத்தின் விதைதான் என்னுடைய இந்தப் பயிற்சி மையம்.
தனக்கான சம்பாத்தியம் வேண்டும் என்று பெண்கள் எண்ணுகிறார்கள். அதில் ஒரு சிலர் படித்துவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் கல்யாணமான தும் பலர் வீடு, குடும்பம் என்று தங்க ளின் வாழ்க்கையை நகர்த்தி விடுகிறார் கள். அவர்களால் வெளியே சென்று வேலைக்குச் செல்ல முடியாது என்றா லும், இது போன்ற தொழில் திறன்களில் ஏதாவது ஒன்று பயின்று வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் என்ற சிந்தனை யில்தான் 2014ம் ஆண்டு பயிற்சி மையத்தை ஆரம்பிச்சேன்.
This story is from the 16-29, Feb 2024 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 16-29, Feb 2024 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விவாகரத்து நல்லதா... கெட்டதா?
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு விஷயம் டிரெண்டாகி வரும். இந்த வருடம் சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டில் பேசப்படுவது பிரபலங்களின் விவாகரத்தாகத்தான் உள்ளது.
நன்மை தரும் ப்ளாக் டீ
கே மல்லியா சினசிஸ் என்று அழைக்கப் படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்து வது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது.
வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி
பாரதி ஓரிடத்தில் சொல்லுவார், அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்' என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப் போகும்.
ஒரே கூரையில் ஐந்து அம்சங்கள்!
\"கோவிட் துவங்கும் போதுதான் நான் இதை ஆரம்பிச்சேன். ஒரு ஓட்டலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்து திறக்கும் தருவாயில் இருக்கும் போதுதான் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. எல்லாம் ஷட்டவுன் சொல்லிட்டாங்க.
குழந்தைகளின் நலம்...குடும்பத்தின் நலம்!
எந்தநாட்டில் குழந்தைகள் பிறந்தாலும் எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒன்று... குழந்தைகளின் உடலும், மூளையும் பிறந்த பின்பும் வளரும் என்பது. அதனால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகிறது.
தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!
பிசினஸ் ஆரம்பிப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அதை சக்சஸ்ஃபுல்லாக நடத்துவதுதான் பெரிய விஷயம்.
குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்
சருமத்தில் வறட்சி, பிக்மென்டேஷன் சபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு.
பெருமையான உறவுகள்
உறவுகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் அனுசரணையாக இருந்து குடும்பத்தை, குடும்ப கௌரவத்தை பாதுகாக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்து வந்தனர்.
அரங்கநாத சுவாமி கோயில்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் 108 'வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்டு ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது.
இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!
\"ஆப்பிள்\" பழம் உடலைப் பாதுகாக்கிறது, நலமளிக்கிறது, உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷத் தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.