Dinamani Chennai - November 19, 2024Add to Favorites

Dinamani Chennai - November 19, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

November 19, 2024

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு காலம் 90 நாள்களாக அதிகரிப்பு

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் முன்பதிவுக்கான காலம் 90 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

1 min

ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணைகள்

உக்ரைனுக்கு ஜோ பைடன் அனுமதி

1 min

மணிப்பூருக்கு மேலும் 5,000 துணை ராணுவப் படையினர்

மத்திய அரசு முடிவு

மணிப்பூருக்கு மேலும் 5,000 துணை ராணுவப் படையினர்

1 min

மாநிலங்களுக்கு 50% வரிப் பகிர்வு

நிதி ஆணையக் குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மாநிலங்களுக்கு 50% வரிப் பகிர்வு

2 mins

சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம்: பிரேஸில் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி

பிரேசிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 கூட்டமைப்பில் இணைக்கப்பட்டதன் மூலம் தெற்குலகின் குரலை உயர்த்தியது போன்று, சர்வதேச அமைப்புகளையும் சீர்திருத்த வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம்: பிரேஸில் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி

1 min

ஹிந்து தர்மத்தைக் காப்பது ஆன்மிகம்

ஹிந்து தர்மத்தைக் காப்பது ஆன்மிகம்தான் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.

ஹிந்து தர்மத்தைக் காப்பது ஆன்மிகம்

1 min

சிறுசேமிப்பை இயக்கமாக மாற்றிய கூட்டுறவுத் துறை

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

சிறுசேமிப்பை இயக்கமாக மாற்றிய கூட்டுறவுத் துறை

1 min

13 இடங்களில் புதிய துணை மின் நிலையங்கள்

கோடை காலத்தில் ஏற்படும் மின்தேவையை எதிர்கொள்ள 9 இடங்களில் ரூ.176 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

1 min

புதிய வகை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சி

சௌமியா சுவாமிநாதன் வலியுறுத்தல்

1 min

100 பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற திட்டம்

சென்னை, நவ. 18: சென்னை யில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகேயுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தொலைவு, இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

1 min

சாலையோர வியாபாரிகளுக்கு 'ஸ்மார்ட் கடைகள்' ஒதுக்கீடு

சென்னை, நவ. 18: சென்னை மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு சிறு கடைகள் (ஸ்மார்ட் கடைகள்) ஒதுக்கப்பட்டு வருகின்றன.

1 min

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து செயலிழப்பால் இறப்புகளைத் தவிர்க்க முடியும்

நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்து செயல்திறன் இழப்பால் (ஆன்ட்டி மைக்ரோபயல் ரெசிஸ்டன்ஸ்) நேரிடும் உயிரிழப்புகளை உரிய விழிப்புணா்வு இருந்தால் தடுக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி தெரிவித்தாா்.

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து செயலிழப்பால் இறப்புகளைத் தவிர்க்க முடியும்

1 min

அம்பத்தூர்‌ தொழிற்பேட்டையில்‌ அடிப்படை வசதிகள்‌ கோரி உற்பத்தியாளர்கள்‌ ஆர்ப்பாட்டம்‌

அம்பத்தூர்‌ தாஸ்‌ தொழிற்பேட்டையில்‌ அடிப்படை வசதிகளை செய்து தரக்‌ கோரி உற்பத்தி யாளர்கள்‌ அம்பத்தூர்‌ மண்‌ டல அலுவலகத்தை திங்கள்‌ கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்‌ பாட்டத்தில்‌ ஈடுபட்டனர்‌.

அம்பத்தூர்‌ தொழிற்பேட்டையில்‌ அடிப்படை வசதிகள்‌ கோரி உற்பத்தியாளர்கள்‌ ஆர்ப்பாட்டம்‌

1 min

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து குழந்தை உள்பட இருவர் காயம்: 10 பேர் கைது

சென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து 2 வயது குழந்தை உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

1 min

'வாழ்நாள்‌ முழுவதும்‌ கற்கும்‌ முயற்சியை 6மற்கொள்ளுங்கள்‌'

மாணவர்கள்‌ வாழ்நாள்‌ முழுவதும்தொடர்ந்துகற்றுக்‌ கொள்ளும்‌ முயற்சியை மேற்கொண்டு, தங்களது அறிவாற்றல்‌ திறனை மேம்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌ என்று அகில இந்திய மருத்துவ அறி வியல்‌ கழகம்‌ (எய்ம்ஸ்‌) முன்னாள்‌ இயக்குநர்‌ பேராசிரியர்‌ மகேஷ்‌ சந்‌திர மிஸ்ரா வலியுறுத்தினார்‌.

'வாழ்நாள்‌ முழுவதும்‌ கற்கும்‌ முயற்சியை 6மற்கொள்ளுங்கள்‌'

1 min

வீட்டை இடிக்க நோட்டீஸ்: இளைஞர் தற்கொலை

ஆவடி, நவ.18: திரு வேற்காடு அருகே கோலடி ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிப்பதற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதையடுத்து, இளைஞர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வீட்டை இடிக்க நோட்டீஸ்: இளைஞர் தற்கொலை

1 min

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

ஆவடி ரயில் நிலையத்தில் இருப்புப் பாதையைக் கடக்க முயன்றபோது, ரயிலில் அடிபட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min

டிச.21-இல் உழவர் பேரியக்க மாநில மாநாடு

பாமக சார்பில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் டிச. 21-இல் நடைபெறும் என அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

1 min

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு

உச்சநீதிமன்றம் உத்தரவு

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு

1 min

அதிமுகவுடன் கூட்டணி இல்லை

தவெக அறிவிப்பு

1 min

தளவாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்பு

அதிமுகவில் முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் அமைப்புச் செயலர், மாவட்டச் செயலர் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

தளவாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்பு

1 min

மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில்‌ ரூ.12.41 கோடி பறிமுதல்‌

லாட்டரி அதி பர்‌ மார்ட்டினுக்குச்‌ சொந்தமான இடங்களில்‌ இருந்து ரூ.1241 கோடி பறிமுதல்‌ செய்யப்பட்டதா கவும்‌, ரூ.6.42 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டதாகவும்‌ அமலாக்‌கத்‌ துறை திங்கள்கிழமை தெரிவித்‌ தது கடந்த 2009 ஏப்‌. 1 முதல்‌ 2010 ஆக. 31 வரையிலான காலகட்‌ டத்தில்‌ லாட்டரி வியாபாரத்தில்‌ முறைகேடாக ர.910.3 கோடி மார்ட்டினுக்குக்‌ கஇிடைத்திருந்த தையும்‌, அந்த பணத்தை அவர்‌ 40 நிறுவனங்களின்‌ அசையா சொத்‌ துகளில்‌ முதலீடு செய்திருந்ததை யும்‌ சிபிஐ அதிகாரிகள்‌ கண்டறிந்‌ தனர்‌.

1 min

வ.உ.சி. நினைவு நாள்: ஆளுநர், முதல்வர் புகழஞ்சலி

சென்னை, நவ.18: 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார் 88-ஆவது நினைவு நாளையொட்டி, அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.

வ.உ.சி. நினைவு நாள்: ஆளுநர், முதல்வர் புகழஞ்சலி

1 min

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்: இருவர் கைது

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 3.10 கோடி மதிப்பிலான 4.50 கிலோ தங்கத்தை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

1 min

மாநில அரசுகள் மூலம் உள்ளாட்சி நிதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

உள்ளாட்சிகளுக்கு சிறப்பு நிதி வழங்க மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அந்த நிதியை மாநில அரசுகள் மூலமாகத்தான் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

மாநில அரசுகள் மூலம் உள்ளாட்சி நிதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

1 min

ரயிலில்‌ "சிக்கன்‌ ரைஸ்‌' சாப்பிட்ட கோவை வீராங்கனை கிமர்‌ உயிரிழப்பு

ரயிலில் பயணித்தபோது 'சிக்கன் ரைஸ்' வாங்கி சாப்பிட்ட கோவையைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீராங்கனை திடீரென உயிரிழந்தார்.

ரயிலில்‌ "சிக்கன்‌ ரைஸ்‌' சாப்பிட்ட கோவை வீராங்கனை கிமர்‌ உயிரிழப்பு

1 min

ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ கண்காணிப்பு கேமரா; மருத்துவர்கள்‌ பணியில்‌ இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை

தமிழகம்‌ முழுவ தும்‌ உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ மருத்துவர்கள்‌ அறை மற்றும்‌ நுழைவாயில்களில்‌ கண்கா ணிப்பு கேமரா பொருத்தும்‌ பணிகள்‌ தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

1 min

நிதிப் பகிர்வு கொள்கையை மாற்ற வேண்டும்

நிதிப் பகிர்வு கொள்கையை மாற்ற வலியுறுத்தி நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரி யாவுக்கு பாமக தலைவர் அன்புமணி திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

நிதிப் பகிர்வு கொள்கையை மாற்ற வேண்டும்

1 min

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவர் உயிரிழப்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவர் உயிரிழப்பு

1 min

ஆராய்ச்சி மாணவர்களை தரக்குறைவாக நடத்தினால் நடவடிக்கை

போராசிரியர்களுக்கு தமிழக உயர் கல்வித் துறை எச்சரிக்கை

1 min

மருத்துவர்கள் பாதுகாப்புக்கு தனி மத்திய சட்டம் தேவையில்லை

மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனியாக மத்திய சட்டம் தேவையில்லை என்று மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது.

1 min

மருத்துவர்கள்‌ பாதுகாப்புக்கு தனி மத்திய சட்டம்‌ தேவையில்லை

மருத்துவர்கள்‌ மற்றும்‌ மருத்துவப்‌ பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனியாக மத்திய சட்டம்‌ தேவையில்லை என்று மருத்துவர்களின்‌ பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம்‌ அமைத்த தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது.

1 min

தொழில் துறை - உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் நிதி ஆணையக் குழு கருத்துக் கேட்பு

சென்னை, நவ. 18: தொழில் துறை, உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் 16-ஆவது நிதி ஆணையக் குழு ஆலோசனை நடத்தி, கருத்துகளைக் கேட்டறிந்தது.

1 min

பேரிடா நிதி கோரிக்கையை நிதி ஆணையக்‌ குழு பரிசீலிக்கும்‌

பேரிடர்களைச்‌ சமாளிக்‌ கத்‌ தேவையான நிதியை ஒதுக்க பரிந்து ரைக்கவேண்டுமென்ற தமிழகத்தின்‌ கோரிக்‌ கையை நிதி அணையகச்‌ குழு பரிசீலிக்கும்‌ என்று அதன்‌ தலைவர்‌ அரவிந்த்‌ பனகாரியா தெரிவித்தார்‌.

2 mins

பேரிடர் உள்பட தமிழகம் சந்திக்கும் 3 முக்கிய சவால்கள்

சென்னை, நவ. 18: பேரிடர் உள்பட தமிழகம் சந்திக்கும் மூன்று முக்கிய சவால்கள் குறித்து நிதி ஆணையக் குழுவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

பேரிடர் உள்பட தமிழகம் சந்திக்கும் 3 முக்கிய சவால்கள்

1 min

மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

1 min

50% இடஒதுக்கீடு உச்சவரம்பை காங்கிரஸ் அகற்றும்: ராகுல் உறுதி

மும்பை, நவ. 18: அதிகபட்சம் 50 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும் என்ற உச்சவரம்பை காங்கிரஸ் கட்சி அகற்றும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்தார்.

50% இடஒதுக்கீடு உச்சவரம்பை காங்கிரஸ் அகற்றும்: ராகுல் உறுதி

1 min

நியூயார்க்கில் அடுத்த உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

அமெரிக்காவின் வாஷிங்டன் டீ.சியில் 12-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை நடத்த மலேசியாவில் நடந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதாக அதன் நிறுவனத் தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் அடுத்த உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

1 min

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி உள்பட 2 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கண்ட நடவடிக்கைகளில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரும், கூட்டாளிகள் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

1 min

வைஷ்ணவதேவி கோயிலில்‌ 60 லட்சம்‌ பக்தர்கள்‌ தரிசனம்‌

ஜம்மு-காஷ்மீரில்‌ உள்ள வைஷ்ணவதேவி கோயிலில்‌ இந்த ஆண்டு இதுவரை &6 லட்சத்‌ துக்கும்‌ மேற்பட்‌. பத்தர்கள்‌ சுவாமிதரிசனம்‌ செய்துள்ளனர்‌.

1 min

கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் சற்று குறைக்க வேண்டும்

மத்திய நிதியமைச்சர்

கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் சற்று குறைக்க வேண்டும்

1 min

தில்லியில் மோசமான காற்று மாசு: கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தில்லியில் காற்று மாசு மோசமான தரநிலையில் உள்ளதால், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் மோசமான காற்று மாசு: கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min

வாகை ஈரனார்‌ யானிக்‌ சின்னர்‌

ஏடிபி ஃபைனல்ஸ் அடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், இத்தாலியின் யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.

வாகை ஈரனார்‌ யானிக்‌ சின்னர்‌

1 min

தொடரை முழுமையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா

பாகிஸ்தானுடன் 3-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்ற ஆஸ்திரேலியா, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி சாம்பியன் ஆனது.

தொடரை முழுமையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா

1 min

இலங்கையின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு

ஹரிணி அமரசூரிய மீண்டும் பிரதமர்

இலங்கையின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு

1 min

ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் 241 பள்ளிகள் சரிவு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.

1 min

6 மாதங்களில் அதிகரித்த கனிம உற்பத்தி

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இரும்புத் தாது, மாங்கனீசு தாது மற்றும் முதல் நிலை அலுமினியம் உள்ளிட்ட கனிமங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

6 மாதங்களில் அதிகரித்த கனிம உற்பத்தி

1 min

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் புதிய கிளை திறப்பு

சென்னை, நவ. 18: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் பொள்ளாச்சியில் புதிய கிளையைத் திறந்துள்ளது (படம்).

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் புதிய கிளை திறப்பு

1 min

ஒரு மாதத்துக்குள் ஷேக் ஹசீனா வழக்கில் விசாரணை அறிக்கை

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடா்பான விசாராணையை இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஒரு மாதத்துக்குள் ஷேக் ஹசீனா வழக்கில் விசாரணை அறிக்கை

1 min

இன்று 10 மாவட்டங்களுக்கு கனமமை எச்சரிக்கை

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.19) மயிலாடுதுறை, திருவாரூர் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுத்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை

நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சம் அளிப்பு

9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை

1 min

காதி துறையில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

நாட்டில் காதி மற்றும் கிராமத் தொழில்துறையில் 10.17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா்.

காதி துறையில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only