Dinakaran Chennai - January 26, 2025
Go Unlimited with Magzter GOLD
Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Dinakaran Chennai
1 Year $20.99
Buy this issue $0.99
In this issue
January 26, 2025
தனிப்பட்ட விரோதம்தான் காரணம் வேங்கைவயல் சம்பவத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்
வேங்கைவயல் சம்பவத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
தமிழ்நாட்டில் 15 பேருக்கு பத்ம விருதுகள் நடிகர் அஜித்துக்கு பத்மபூஷண்
நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனாவுக்கும் விருது கிரிக்கெட் வீரர் அஸ்வின், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் உள்பட 11 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
2 mins
டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் ரத்து முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா
அரிட்டாபட்டியில் 48 கிராம மக்கள் சார்பில் நடைபெறுகிறது
2 mins
யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் டெல்லியில் மாபெரும் போராட்டம்
யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக மாணவரணி சார்பில் தலைநகர் டெல்லியில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 100வது ராக்கெட் ஏவுதல் ஜிஎஸ்எல்வி - எப் 15 ராக்கெட் வரும் 29ம் தேதி விண்ணில் பாய்கிறது
இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஏவுதல், என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் வரும் 29ம் தேதி விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
1 min
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணித்தரமாக பேசியதால்தான் ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்தை கைவிட்டது
அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் நேரில் நன்றி
2 mins
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து நடராசனுக்கு எழும்பூரில் சிலை
சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த தாளமுத்து, நடராசன் ஆகியோரின் நினைவிடம் ரூ.34 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
1 min
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கூடாது
அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
1 min
வேங்கைவயல் விவகாரம் போலீஸ்காரர் உள்பட 3 பேருக்கு தொடர்பு தனிப்பட்ட காரணங்களுக்காகவே குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலப்பு|
13 பக்க குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்
4 mins
அரசியலுக்கு வந்து பல நடிகர்கள் பின்வாங்கியுள்ளனர் விஜய் மீது சந்தேகம் உள்ளது
அரசியலுக்கு வந்து பல நடிகர்கள் பின்வாங்கியுள்ளனர்.
1 min
₹12.65 கோடி, 2.5 கிலோ தங்கம் கருவூலத்தில் ஒப்படைப்பு பணம் இரட்டிப்பு மோசடியில் மேலும் 10 நிர்வாகிகள் சிக்கினர்
போலீசில் புகார்கள் குவிகிறது ஏஜென்டுகளை பிடித்து விசாரணை
1 min
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ரவிகுமாருக்கு தேசிய விருது
ஜனாதிபதி முர்மு வழங்கினார்
1 min
இந்தியா-இந்தோனேசியா இடையே கடல்சார் பாதுகாப்பு, வர்த்தக உறவை வலுப்படுத்த ஒப்புதல்
இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியந்தா 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
1 min
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு பதில் நோட்டாவுக்கு வாக்களிப்பதும் கூட பங்களிப்புதான்
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு பதில் நோட்டாவுக்கு வாக்களிப்பதும் கூட பங்களிப்புதான் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
1 min
இங்கிலாந்துடன் 2வது டி.20 திலக் வர்மா ரன் குவிப்பு இந்தியா அமர்க்கள வெற்றி
இங்கிலாந்து உடனான 2வது டி.20 போட்டியில் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
1 min
சூப்பராய் வென்ற மேடிசன் ஆஸி ஓபன் சாம்பியன்
நம்பர் 1 சபலென்காவை வீழ்த்தி அபாரம்
1 min
அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த அதிரடி உலக நாடுகளுக்கு நிதியுதவி நிறுத்தம்
உக்ரைனுக்கான உதவிகளும் நிறுத்தம்
2 mins
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் யோஷிதா ஊழல் குற்றச்சாட்டில் கைது
போலீசார் அதிரடி நடவடிக்கை
1 min
மே மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும் ஓ.எம்.ஆரில் மெட்ரோ பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 99% நிறைவு
ராஜிவ் காந்தி சாலையில் மேற்கொள்ளப்படும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
1 min
பெரம்பூர் ஜமாலியாவில் நெகிழி குப்பை தவிர்த்தல் விழிப்புணர்வு பேரணி
அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா தொடங்கி வைத்தனர்
1 min
7.5% இடஒதுக்கீட்டுக்காக F1,165 கோடி விடுவிப்பு கடந்த 4 ஆண்டுகளில் 40,168 மாணவர்கள் பயன்
அமைச்சர் கோவி.செழியன் தகவல்
1 min
தமிழ்நாடு பதிவுத்துறையில் முன்னோடி திட்டங்கள்
மகாராஷ்டிர அதிகாரிகள் பாராட்டு
1 min
இன்று குடியரசு தினம் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மடம் தெரு பகுதியில் சேதமடைந்து காணப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
1 min
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சி
நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சியை அமைச்சர்கள் சி.வி.கணேசன், மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்.
1 min
மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் புதிய திட்ட கருவி கண்டுபிடிப்பு
மாமல்லபுரம், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி புதிய திட்ட கருவி சவால் நிகழ்வு மற்றும் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் மூலம், புதிய திட்ட கருவி கண்டுபிடிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
1 min
சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு தூய தமிழ் மாணவர் மாநாடு
விஐடி வேந்தர் விஸ்வநாதன் பங்கேற்பு
1 min
பொங்கல் பரிசு தொகுப்பு 88% நிறைவு
பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழ்நாடு முழுவதும் நேற்று வரை 88 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
1 min
காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்ற இரண்டு கடைக்கு அபராதம்
மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பிவைப்பு
1 min
முதல்வரின் திறனறி தேர்வு ஆர்.கே.பேட்டை அரசுப்பள்ளியில் 525 மாணவர்கள் பங்கேற்பு
ஆர்.கே.பேட்டை அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைபள்ளியில், தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் 2024-2025ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு முதல்வரின் திறன் அறி தேர்வு நேற்று நடைபெற்றது.
1 min
₹3 லட்சம் வாடகை பாக்கி நடிகர் கஞ்சா கருப்பு மீது வீடு உரிமையாளர் புகார்
₹3 லட்சம் வாடகை பாக்கி உள்ளதாக நடிகர் கஞ்சா கருப்பு மீது வீட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
1 min
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் - கலெக்டர் வழங்கினார்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடை பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய துணை வட்டாட்சியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் ரங்கோலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மகளிர் சுய குழுக்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான த.பிரபு சங்கர் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Publisher: KAL publications private Ltd
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only