Tamil Mirror - May 28, 2024Add to Favorites

Tamil Mirror - May 28, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 28, 2024

"அடமானமான காணிகள் உரித்தில் உள்வாங்கப்படும்”

வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்களின் உரிமையாளர்களையும் உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வவுனியாவில் தெரிவித்தார்.

"அடமானமான காணிகள் உரித்தில் உள்வாங்கப்படும்”

1 min

முருகன் கோவில் காட்டில் அகழ்வு புதையல் தோண்டிய 8 பேருக்கும் விளக்கமறியல்

மன்னார்-பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட இடத்தில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை திங்கட்கிழமை(27) இடம்பெற்றது.

முருகன் கோவில் காட்டில் அகழ்வு புதையல் தோண்டிய 8 பேருக்கும் விளக்கமறியல்

1 min

வவுனியாவில் 123 தொழு நோயாளர்கள்

வவுனியா மாவட்டத்தில் இதுவரை 123 தொழு நோயாளர்களும், இதில் செட்டிகுளம் பிரதேசத்தில் 69 தொழு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தொற்று நோயியல் வைத்திய அதிகாரி சுஜானி தெரிவித்தார்.

வவுனியாவில் 123 தொழு நோயாளர்கள்

1 min

‘சர்வஜன அதிகாரம்' உதயமானது

பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினரால் ‘சர்வஜன அதிகாரம்' என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி திங்கட்கிழமை (27) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

‘சர்வஜன அதிகாரம்' உதயமானது

1 min

அலி சப்ரி ரஹீம் வாக்கு வாதம்

புத்தளம் மன்னார் வீதியில் அமைந்திருக்கின்ற உப்பு உற்பத்தியாளர்களுக்குச் சொந்தமான காணிகளைக் கபளீகரம் செய்யத் துடிக்கும் தரகர்களுக்கு எதிராகப் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஞாயிற்றுக்கிழமை (26) களத்தில் இறங்கி எதிர்ப்பைத் தெரிவித்தார்.

அலி சப்ரி ரஹீம் வாக்கு வாதம்

1 min

யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்குக்கு “சமாதானத்தின் பலன கிடைக்கவில்லை"

யுத்தம் 2019 மே 18 இல் நிறைவடைந்தது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கின் நிலைமை குறித்து எம்மால் மகிழ்ச்சியடைய முடியாது.

யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்குக்கு “சமாதானத்தின் பலன கிடைக்கவில்லை"

1 min

மரக்கறி விலைகள் மழையுடன் எகிறியது

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறி விலைகள் மழையுடன் எகிறியது

1 min

“அனுரவின் வெற்றியைத் தடுக்க லால்காந்த முயற்சி” மரிக்கார் குற்றஞ்சாட்டு: கொப்பி அடித்ததாக கிண்டல்

தனது கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க தேசிய மக்கள் சக்தி (என்பிபி) உறுப்பினர் கே.டி. லால்காந்த முயல்வதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குற்றஞ்சாட்டினார்.

“அனுரவின் வெற்றியைத் தடுக்க லால்காந்த முயற்சி” மரிக்கார் குற்றஞ்சாட்டு: கொப்பி அடித்ததாக கிண்டல்

1 min

அவுரா லங்கா தலைவருக்கு பிணை

ஹெலிகொப்டர் வாங்குவதாக பணம் பெற்றுக்கொண்டு 70 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தபுகலவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் திருமதி பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளார்.

அவுரா லங்கா தலைவருக்கு பிணை

1 min

பொது வேட்பாளர் விவகாரம்: ஜூன் 9 கூட்டத்துக்கு சுமந்திரன் அழைப்பு

பொது வேட்பாளர் நியமிப்பதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அனைவரையும் பங்கெடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

பொது வேட்பாளர் விவகாரம்: ஜூன் 9 கூட்டத்துக்கு சுமந்திரன் அழைப்பு

1 min

கடுங்காற்று வீசும் சாத்தியம்

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

கடுங்காற்று வீசும் சாத்தியம்

1 min

இஞ்சி 5,000 ரூபாய்

ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை ரூ.5,000க்கு நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் விற்கப்படுகின்றது.

இஞ்சி 5,000 ரூபாய்

1 min

ஆரம்ப பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

மாத்தறை - வெலிகம், படவல, பத்தேகம மாதிரி ஆரம்ப பாடசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (27) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆரம்ப பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

1 min

"சம்பளத்தை அதிகரிக்க முடியாது"

தேயிலை மற்றும் இறப்பர் துறைகளில் தொழில் புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70 சதவீதத்தில் உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All