Tamil Mirror - June 26, 2024![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Tamil Mirror - June 26, 2024![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
June 26, 2024
தாயைக் கொன்ற தனி குளவி
குளவி கொட்டுக்கு இலக்கான, மஸ்கெலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், பேராதனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், ஆறு நாட்களுக்குப் பின்னர் மரணமடைந்துள்ளார்.
![தாயைக் கொன்ற தனி குளவி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1745096/6cWXTvWqv1719370060057/1719370133731.jpg)
1 min
50 நாட்களில் பொத்துவில்லை அடைந்த பாதயாத்திரீகர்கள்
யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நதி - கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் 50 ஆவது நாளில் பொத்துவில்லை அடைந்துள்ளனர்.
![50 நாட்களில் பொத்துவில்லை அடைந்த பாதயாத்திரீகர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1745096/7KfBXrxCO1719370135416/1719370227906.jpg)
1 min
பாராளுமன்றம் அவசரமாக கூடுகிறது
பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறு சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தல் விடுத்துள்ளார்.
![பாராளுமன்றம் அவசரமாக கூடுகிறது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1745096/HiEV1YXyh1719369124532/1719369228096.jpg)
1 min
இணையத்தளத்தில் மோசடி: முப்பது வெளிநாட்டவர் கைது
ணையம் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை நடத்தும் இரண்டு நிலையங்களைச் சுற்றிவளைத்து சுமார் 30 வெளிநாட்டவர்களைக் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
![இணையத்தளத்தில் மோசடி: முப்பது வெளிநாட்டவர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1745096/KkBRIA8RX1719369357433/1719369446207.jpg)
1 min
மீண்டுமொரு பொய் கூறி பட்டாசு கொளுத்த முயற்சி
220 இலட்சம் மக்கள் மகிழக்கூடிய கதையைச் சொல்லப் போகிறோம் என தெரிவித்து வருகின்றனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மீண்டுமொரு பொய்யைக்கூறி, பட்டாசு கொளுத்தியும், மேளம் அடித்தும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர் என்றார்.
![மீண்டுமொரு பொய் கூறி பட்டாசு கொளுத்த முயற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1745096/SsNBCUwvq1719369721781/1719369837640.jpg)
1 min
விண்வெளியில் இருந்து, பிடிக்கப்பட்ட "ராமர் பாலம்"
விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா-இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது.
![விண்வெளியில் இருந்து, பிடிக்கப்பட்ட "ராமர் பாலம்"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1745096/UjFjzaty61719369224995/1719369352423.jpg)
1 min
இந்திய மீனவர் தாக்கியதில் கடற்படை சிப்பாய் பலி
யாழ்ப்பாணத்தில், இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min
அமைச்சரவையில் மாற்றம்?
தற்போதைய அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
ஆசிரியர்களுக்கு இன்று சுகயீனம்
அதிபர்கள், ஆசிரியர்களால் இன்றைய தினம் (26) முன்னெடுக்கவிருக்கும் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
1 min
ஜூலியன் அசாஞ்சே சிறையில் இருந்து விடுதலை
ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டவர் விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே ஆவார்.
![ஜூலியன் அசாஞ்சே சிறையில் இருந்து விடுதலை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1745096/lTdznPefz1719369938035/1719370061592.jpg)
1 min
என்னிடம் எ ரணில் என்ன எ சொன்னார்
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
![என்னிடம் எ ரணில் என்ன எ சொன்னார்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1745096/r6qOJVD_x1719369447321/1719369537187.jpg)
1 min
வவுனியாவில் பாரிய தீ விபத்து: பெறுமதியான பொருட்கள் நாசம்
வவுனியாவிலுள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்று திடீரென தீ பற்றிய சம்பவம் திங்கட்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
![வவுனியாவில் பாரிய தீ விபத்து: பெறுமதியான பொருட்கள் நாசம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1745096/NdCSezyPJ1719370340063/1719370399455.jpg)
1 min
“ஐக்கிய தேசியக் கட்சியுடன் பலரும் இணைவர்”
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளர் கே.கே.பியதாச தெரிவித்துள்ளார்.
![“ஐக்கிய தேசியக் கட்சியுடன் பலரும் இணைவர்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1745096/uhh0061Rn1719370241248/1719370335625.jpg)
1 min
இருபதுக்கு-20 உலகக் கிண்ணம்: வெளியேற்றப்பட்ட அவுஸ்திரேலியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேற்றப்பட்டுள்ளது.
![இருபதுக்கு-20 உலகக் கிண்ணம்: வெளியேற்றப்பட்ட அவுஸ்திரேலியா](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1745096/qIlbjCydW1719370632267/1719370725368.jpg)
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only