Tamil Mirror - June 05, 2024Add to Favorites

Tamil Mirror - June 05, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

June 05, 2024

"அரசு முயன்றால் தோற்கடிப்போம்"

உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு மாறாக மின்சார திருத்தச் சட்டமூலத்தை அரசு நிறைவேற்ற முயன்றால் அதனை தோற்கடிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்தார் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) மின்சார திருத்தச் சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்ததன் பின்னர் கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு எச்சரித்தார்.

"அரசு முயன்றால் தோற்கடிப்போம்"

1 min

பாஜக கூட்டணி 290+, இண்டியா 220+

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.

பாஜக கூட்டணி 290+, இண்டியா 220+

1 min

“அஸ்வெசும குறித்து கவனம் செலுத்தவும்"

தகுதி இல்லாத இலட்சக்கண க்கானோருக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டுமென பொதுஜன பெரமுன எம்பி.

“அஸ்வெசும குறித்து கவனம் செலுத்தவும்"

1 min

"அஸ்வெசுமவை மாற்றியுள்ளோம்"

அஸ்வெசும கொடுப்பனவு டவடிக்கைகளில் நடைமுறையில் இருந்த முறைமையை நாம் மாற்றியுள்ளோம் அதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்வோம். எனினும், அந்த முறைமையை முழுமையாக நீக்கமுடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

"அஸ்வெசுமவை மாற்றியுள்ளோம்"

1 min

"நஞ்சை விதைக்கின்றனர்”

இந்தியாவில் இருந்து வந்து இரண்டாயிரம் ஆசிரியர்கள் தோட்டப்புற பாடசாலைகளில் தன்னார்வ அடிப்படையில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இவர்கள் மாணவர்களிடையே கல்விக்கு பதிலாக நச்சுக் கருத்துக்களை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளதாக எதிரணி சுயாதீன பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

"நஞ்சை விதைக்கின்றனர்”

1 min

ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை

தோட்டப்புற பாடசாலைகளுக்கான ஆசிரியர் உதவியாளர் நியமனத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை

1 min

26 பேர் மரணம்: 130,021 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

26 பேர் மரணம்: 130,021 பேர் பாதிப்பு

1 min

"பாதித்த குடும்பங்களுக்கு ஒதுக்கும் தொகை போதாது”

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப, போதாது என சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்த நிவாரண சுற்றறிக்கையை மாற்றியமைக்க வேண்டுமெனக் கேட்டக்கொண்டார்.

1 min

காஸ் விலை குறைந்தது

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

காஸ் விலை குறைந்தது

1 min

குழந்தையை தாக்கிய சந்தேகநபருக்கு வலை

வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

குழந்தையை தாக்கிய சந்தேகநபருக்கு வலை

1 min

காரைதீவில் சிரமதானம்

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு ஜூன் 03 சுற்றாடல் தூய்மைப்படுத்தல் தினம் என்பதற்கமைய காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

காரைதீவில் சிரமதானம்

1 min

"மறைமுக நிகழ்ச்சி நிரல்"

தமிழர்கள் வடக்கு,கிழக்கில் ஜனநாயக ரீதியாக அரசியல் செய்ய முடியாதவாறு த புலனாய்வு பிரிவுகளினால் அச்சுறுத்தப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் குற்றஞ்சாட்டினார்.

"மறைமுக நிகழ்ச்சி நிரல்"

1 min

பவன் கல்யாண்

ஆந்திராவில் ஜெகனின் வைஎஸ்ஆர் காங்கிரஸை விட நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உயர்ந்துள்ளது.

பவன் கல்யாண்

1 min

ஜேர்மனி- உக்ரேன் சமநிலையில் முடிந்தது

ஜேர்மனியில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் உக்ரேன் சமப்படுத்தியது.

ஜேர்மனி- உக்ரேன் சமநிலையில் முடிந்தது

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All