தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை அரசு செய்து வருகிறது. முதல்கட்டமாக தரவுகளின் அடிப்படையில் கூட்டுறவு சங்கங்களில் இருந்த 44 லட்சம் போலி உறுப்பினர்களை அதிகாரிகள் அதிரடியாக நீக்கம் செய்துள்ளனர்.
பெயர் நீக்கப்பட்டவர்களில் 18 லட்சம் பேர் இறந்தவர்கள் என்ற பிரிவின் கீழும், மற்றவர்கள் தகுதியற்ற உறுப்பினர்கள் என பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இந்த தரவுகளை திரட்டுவதற்கான பயிற்சி 2 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. மேலும், நீக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் ஆதார் எண்ணை சங்கங்களில் இணைக்காமல் இருந்துள்ளனர். அவர்கள் தங்களின் ஆதார் விவரங்களை அளிக்கும்பட்சத்தில் அவர்களை இணைக்க பரிசீலனை செய்யப்படும் என தகவல்வெளியாகி உள்ளன.
This story is from the November 27, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 27, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது
நுண்ணறிவுப்பிரிவு காவலர்களிடம் கமிஷனர் அருண் மனுக்கள் பெற்றார்
காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
ராணுவ வீரரை தாக்கிய விவகாரம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் மனித உரிமை ஆணைய உத்தவு ரத்து
ஐகோர்ட் கிளை அதிரடி
அண்ணாநகர் கால்வாயை பாடி குப்பம் கால்வாயில் திருப்ப மாநகராட்சி முடிவு
குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க
சபரிமலையில் புதிய சர்ச்சை 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சன்னிதானம் எஸ்பிக்கு ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவிட்டுள்ளார்.
நலத்திட்டங்களை செயல்படுத்த சன் டி.வி. 775 லட்சம் கொடிநாள் நிதி
முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான
எஸ்சி, எஸ்டி, ஓபிசி வளர்ச்சியை மோடி, ஆர்எஸ்எஸ் தடுக்கிறார்கள்
ராகுல்காந்தி குற்றச்சாட்டு