CATEGORIES
Categories
கம்பியால் உடலை சுற்றிக்கொண்டு தீக்குளித்து தாய், மகள் தற்கொலை
ஆவடி அடுத்த பட்டாபிராம், வள்ளலார் நகர், மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கிரேசி (42). இவரது மகள் எப்சிபா (17). கடந்த நவம்பர் மாதம், வேலூரில் இருந்து வந்து இங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்
பழைய பொருட்கள் எரிக்காமல் போகி கலெக்டர் வேண்டுகோள்
பொங்கலின் முதல் நாள் போகி பண்டிகையாக ”பழையன கழிதலும், புதியன புகுதலுமாக’’ கொண்டாடி வருவது வழக்கம்.
இடைக்கழிநாடு கப்பிவாக்கம் கலைஞர் திடலில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இடைக்கழிநாடு கப்பிவாக்கம் கலைஞர் திடலில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார் என க.சுந்தர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
நடப்பு கல்வியாண்டுக்கான தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 2025-2026ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
சொர்க்க வாசல் திறப்பு விழாவில் பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மோதல்
காஞ்சி அஷ்டபுஜம் பெருமாள் கோயிலில் பரபரப்பு
சென்னை - மாமல்லபுரம் இடையே போக்குவரத்து நெரிசல் மாம்பாக்கம் முதல் செம்பாக்கம் வரை சாலையை அகலப்படுத்த வேண்டும்
சட்டசபையில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி வலியுறுத்தல்
திரு.வி.க.நகர் தொகுதியில் கழிவுநீர் குழாய்க சீரமைக்க வேண்டும்
பேரவையில் தாயகம் கவி எம்எல்ஏ கோரிக்கை
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சோழிங்கநல்லூரில் ஒருங்கிணைந்த அரசு வளாகம் கட்ட வேண்டும்
சட்டசபையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு டிரம்ப் திடீர் விடுதலை
நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு
தேர்தல் நேரத்தில் அரசியல் பேசுவது பிடிக்கவில்லை நானும் தவறு செய்கிறேன்; நான் கடவுள் அல்ல
பிரதமர் மோடி பரபரப்பு பேட்டி
ஆஸி போட்டிகளில் சொதப்பலால் நெருக்கடி சாமியாரை சந்தித்து ஆசி பெற்ற கோஹ்லி
ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மோசமாக ஆடி ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளான இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பிருந்தாவனில் உள்ள பிரபல சாமியார் பிரேமானந்த் மகராஜை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இந்தியா அசத்தல் வெற்றி
இந்தியா வந்துள்ள அயர்லாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
செப்டம்பர் வரை நோ சினிமா
துபாயில் நடைபெறும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார்.
வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பெரிய மனுசன் பேசுற பேச்சா இது?
உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு
அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு சீமான் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
அவரது கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது என கருத்து
எடப்பாடி உறவினரின் வீடு, ஆபீசில் 4வது நாளாக ரெய்டு
சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத பணம் சிக்கியது
காட்டுப் பன்றி தொடர்பாக மதிமுக அளித்த கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது விவாதம் நம்பிக்கை அளிக்கிறது
துரை வைகோ எம்.பி நன்றி
சேலம் பெரியார் பல்கலை. துணை வேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடனுக்கு ஆண்டுதோறும் 748,000 கோடி வட்டி கட்டுகிறோம்
அதிமுக எம்எல்ஏ பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்
தமிழ்நாட்டில் 9 திருக்கோயில்களில் விலைமதிக்க முடியாத மரகதலிங்கம்
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன்(திமுக) பேசுகையில், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், இலையூர் கிராமத்தில் 500 ஆண்டுகளுக்குமேல் பழைமை வாய்ந்த காசி விஸ்வநாதர் திருக்கோயில் உள்ளது.
தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி தாளாளர், முதல்வர், ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன்
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராயப்பேட்டையில் அனுமதியின்றி போராட்டம் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகளுக்கு நிபந்தனை முன்ஜாமீன்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவன மோசடி விவகாரம் முடக்கப்பட்ட தேவநாதனின் சொத்துக்களை முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை
தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் நிர்வாக இயக்குநர் தேவநாதன் உள்ளிட்ட 7 பேர்களின் முடக்கப்பட்ட சொத்துகள் மூலம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘மின்மதி 2.0’ கைபேசி செயலி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
போலீஸ் கமிஷனர் அருண் பதவி ஏற்ற பின் ரவுடிகள் தொடர்பான குற்றங்கள் குறைந்தன
சென்னையில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கையால் கடநத் 2024ம் ஆண்டு ரவுடிகள் தொடர்பான குற்றங்கள் குறைந்துள்ளது.
வரும் மார்ச் மாதம் 500 எலெக்ட்ரிக் பஸ்கள் வர இருக்கிறது
சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தகவல்
நடுவானில் பறந்தபோது சிங்கப்பூர் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட வேண்டும்.
பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடக்கம்
சென்னையில் 3 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன
28 மாநிலங்களுக்கு ₹1.73 லட்சம் கோடி வரி பகிர்வு உபிக்கு ₹31 ஆயிரம் கோடி தமிழ்நாட்டிற்கு ₹7 ஆயிரம் கோடி
பா.ஜ ஆளும் மாநிலங்களுக்கு தாராள நிதி ஒதுக்கீடு ஆந்திரா, பீகாருக்கு ஜாக்பாட் ஒன்றிய அரசின் பாரபட்சம்