நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் காஸ் மூலம் படகு இயக்கம்
Dinakaran Chennai|November 27, 2024
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் விரைவில் அமல்
நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் காஸ் மூலம் படகு இயக்கம்

* கடல்சார் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு புது முயற்சி

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது நீளமான கடலோரப் பகுதியை கொண்டது, தமிழகம். திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு பகுதி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏழுதேசம் வரை சுமார் 1,076 கிலோ மீட்டர் (669 மைல்) நீள கடற்கரை அமைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பாம்பன் தீவு, பாக். நீரிணை, மன்னார் வளைகுடா, இலங்கையின் ராமன் சேது பாலம் ஆகியவற்றை இணைக்கிறது.

திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்கள் இக்கடலோரப்பகுதியில் அமைந்துள்ளன. இந்திய தீபகற்பத்தில் வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், பாக்.ஜலசந்தி பகுதிகள் அமைந்துள்ள ஒரே மாநிலம் தமிழகமாகும். 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள தமிழக கடற்கரையை நம்பி லட்சக்கணக்கான மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

This story is from the November 27, 2024 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 27, 2024 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAKARAN CHENNAIView All
செஸ் 3வது சுற்றில் லிரெனை வென்ற குகேஷ்
Dinakaran Chennai

செஸ் 3வது சுற்றில் லிரெனை வென்ற குகேஷ்

சிங்கப்பூரில், ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள், நடப்பு சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரென் – இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையே நடந்து வருகின்றன.

time-read
1 min  |
November 28, 2024
Dinakaran Chennai

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டம் 2027ம் ஆண்டு டிசம்பருக்குள் முடியும் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் திட்டமிட்டப்படி 2027ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும் என ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது.

time-read
1 min  |
November 28, 2024
பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஆலை அமைக்க 200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு - தமிழக அரசு தகவல்
Dinakaran Chennai

பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஆலை அமைக்க 200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு - தமிழக அரசு தகவல்

பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஆலையை அமைக்க திருவள்ளூரில் 200 ஏக்கர் நிலம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
November 28, 2024
Dinakaran Chennai

ஆவின், ரயில்வேக்கு புதிய அதிகாரிகள் நியமனம் தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
November 28, 2024
Dinakaran Chennai

விரிவான திட்டம் ஒன்று உருவாக்க அரசு முடிவு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது. சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

time-read
1 min  |
November 28, 2024
அலையின் சீற்றத்தால் மெரினா, திருவொற்றியூர் கடற்கரையில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய மிதவை கருவிகள்
Dinakaran Chennai

அலையின் சீற்றத்தால் மெரினா, திருவொற்றியூர் கடற்கரையில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய மிதவை கருவிகள்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மண்டலமாக உருவாகியுள்ளதால் மெரினா கடல் பகுதி வழக்கத்தை விட மிகவும் ஆக்ரோஷமாக 8 அடி உயரத்திற்கு அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. அதேநேரம் இன்று அதிகாலை முதல் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
November 28, 2024
Dinakaran Chennai

ஓய்வூதியர்களுக்கு அஞ்சலகங்களில் உயிர்வாழ்வு சான்று

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அஞ்சலக அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ்வு சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

time-read
1 min  |
November 28, 2024
பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறி வடிவுடையம்மன் கோயில் வாசலில் ஆறாக பெருக்கெடுக்கும் கழிவுநீர் - பக்தர்கள் அவதி|
Dinakaran Chennai

பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறி வடிவுடையம்மன் கோயில் வாசலில் ஆறாக பெருக்கெடுக்கும் கழிவுநீர் - பக்தர்கள் அவதி|

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் விட்டு விட்டு மழை பெய்தது.

time-read
1 min  |
November 28, 2024
Dinakaran Chennai

யாழ்ப்பாணத்தில் மோசமான வானிலை சென்னையில் 4 விமானங்கள் ரத்து

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெங்கல் புயலாக மாறி அச்சுறுத்திக்கொண்டு இருப்பதால், இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில், மோசமான வானிலை நிலவுகிறது.

time-read
1 min  |
November 28, 2024
Dinakaran Chennai

முடிவுக்கு வந்தது ஹிஸ்புல்லா - இஸ்ரேல் போர் - போரை நிறுத்த ஒப்பந்தம்

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லெபனான் மக்கள் நாடு திரும்ப தொடங்கி உள்ளனர்.

time-read
2 mins  |
November 28, 2024