தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பொன்விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழாவில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 683 ஊராட்சிகளுக்கு, 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 835 தொகுப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் பேசியதாவது:
முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு சார்பாக, கடலூர் மாவட்டத்தில் இன்று இந்த அரசு நிகழ்ச்சியின் மூலம் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
கடந்த 3 நாட்களாக ஏராளமான நிகழ்ச்சிகள்… திருச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து துறையூரில் தொடங்கி, நாகை, சீர்காழி போன்ற இடங்களில் நடைபெற்ற அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்றுவிட்டு இன்றைக்கு கடலூருக்கு வந்து சேர்ந்திருக்கின்றேன்.
கடலூருக்கு பலமுறை வந்திருக்கின்றேன்.
அண்ணன் எம்.ஆர்.கே. அமைச்சர் சொன்னது போல, பலமுறை வந்திருக்கின்றேன். பிரச்சாரம், கழக நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சி, சட்டமன்ற உறுப்பினராக வந்திருக்கின்றேன். விளையாட்டுத் துறை அமைச்சராக வந்திருக்கின்றேன். ஆனால், முதல் முறையாக துணை முதலமைச்சராக பொறுப்பேற்று உங்களை எல்லாம் சந்தித்து, உங்களுடைய வாழ்த்துகளை பெறுவதற்கு நான் இங்கு வந்திருக்கின்றேன்.
This story is from the November 26, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 26, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் 2025ம் ஆண்டிற்கான அரசின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் அலை சீற்றத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் பறிமுதல்
அமைச்சர் லட்சுமி நாராயணன் எச்சரிக்கை
திமுக ஆட்சி காவல்துறையின் பொற்காலம்: மு.க.ஸ்டாலின்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சூரிய சக்தி ஸ்டவ் தயாரித்து கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில் இசிஇ இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் எம். முகமத் அன்வர், எஸ்.ஆகாஷ் சாம் ஜெயசீலன், எம்.ஈஸ்வரன், கே.இ.கோகுல், ஆர். துரை ராஜா ஆகியோர் பல்கலை சர்வதேச தொழிற்சாலை உறவு இயக்குநர் முனைவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல்படி சூரியசக்தியால் இயங்கும் குரல் கட்டுப்பாட்டு இண்டக்ஸன் ஸ்டவ்” புராஜக்ட் செய்து பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் முன்னிலையில் உபகரணத்தை இயக்கி காண்பித்தனர்.
புதுவையில் புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படைக்கு அழைப்பு
கலெக்டர் குலோத்துங்கன் தகவல்
இகார்ட்டின் சப்ளை செயின் பணமாக்குதல் முயற்சிகள் 3 ஆண்டுகளில் 8 எக்ஸ் வளர்ச்சியை எட்டியுள்ளது
இந்தியாவின் முன்னணி 4 பிஎல் சப்ளை செயின் நிறுவனங்களில் ஒன்றான இகார்ட்,அதன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுத் திறனுடன் லாஜிஸ்டிக்ஸ்த் துறையைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் நவம்பர் 30ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
கொங்கு மண்டலங்களில் கனமழை பெய்யும் கடலூர் அருகே கரையை கடக்கும் 'ஃபெங்கல்' புயல்
தனியார் வானிலை ஆர்வலர் தகவல்
விளையாட்டு உபகரணங்களை பெற்றுள்ள இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
முதல்வர் வருகையையொட்டி வழுதரெட்டியில் விழா மேடை அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை யொட்டி வழுதரெட்டியில் அரசு நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணி மற்றும் எல்லீஸ் அணைக்கட்டு மறுகட்டுமானம் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகளை வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.