அவரது மறைவு தேசிய அளவில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, கார்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். மலர் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அவரும் மன்மோகன் சிங் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "நிதி நிர்வாகம் என இரு துறைகளிலும் மன்மோகன் சிங் தலைசிறந்து விளங்கினார். இந்திய பொருளாதார சீர்திருத்தத்துக்காக பல்வேறு முன்னெடுப்புகளை அவர் மேற்கொண்டார். அவரது சேவை என்றென்றும் நினைவு கூரப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர், "தேச வளர்ச்சி முன்னேற்றத்திற்கு பல்வேறு முன்னெடுப்புகளை மன்மோகன் சிங் மேற்கொண்டார். பொருளாதாரம் தொடர்பான அவரது புரிதல்கள் பிரமிப்பை ஏற்படுத்தின" என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது.
This story is from the December 27, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 27, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பண்ருட்டி அருகே பரிதாபம்: குட்டையில் மூழ்கி 9 வயது சிறுவன் சாவு
பண்ருட்டி அருகே செம்மண் குவாரி குட்டையில் குளித்தபோது சேற்றுடன் கலந்த நீரில் மூழ்கி 9 வயது சிறுவன் பலியாகிவிட்டான்.
நவீன இந்தியாவின் பொருளியல் சிற்பி: மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு!
இந்தியப் பிரதமர்களில் வித்தியாசமானவர் மன்மோகன் சிங். மற்ற பிரதமர்கள் எல்லாம் அரசியலில் ஊறித் திளைத்தவர்கள்.
ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்: உலக சுகாதார இயக்குநர் மயிரிழையில் தப்பினார்!!
ஏமனில் உள்ளதலைநகர் சனாசர்வதேச விமானநிலையத்தில் நேற்று இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக விளங்கியவர் மன்மோகன் சிங்!
தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக விளங்கியவர் மன்மோகன்சிங் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. தலைவர் விரைவில் தேர்வு: மத்திய மந்திரிகள் சிவராஜ் சிங் சவுகான், பிரதான், கட்டார் பெயர்கள் பரிசீலனை!
பா.ஜ.க. தேசியத் தலைவர் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு!
அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
சென்னையில் மாநகர பேருந்துகளில் எரிபொருள் செலவைக்குறைக்க நடவடிக்கை!
சென்னையில் மாநகர பேருந்துகளில் எரிபொருள் செலவை குறைக்கும் வகையில், சிக்னலில் மாநகர பேருந்து வந்தாலே, பச்சை விளக்கு ஒளிரும் வகையிலான தொழில்நுட்பத்தை ஜனவரி மாதம் முதல் ஜிஎஸ்டி சாலையில் சோதனை செய்யப்பட உள்ளது.
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது என்பதா?
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ள விவகாரத்தில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்பதா? சட்டம் கடுமையாக்கப்பட்டால் தவிர குற்றங்கள் குறையப்போவதில்லை.
மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (வயது 92) நேற்றிரவு காலமானார்.
வயது முதிர்வால் காலமான மன்மோகன்சிங் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் நேற்று இரவு மறைந்தார்.