Tamil Mirror - June 12, 2024Add to Favorites

Tamil Mirror - June 12, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year$356.40 $12.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

June 12, 2024

"அனைவரையும் 'அரகலய' சிந்திக்க தூண்டியுள்ளது”

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி போன்ற நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டு தாக்கங்களின் பின்னர் ஜப்பான் எவ்வாறு அபிவிருத்தியில் முன்னிலைக்கு வந்ததோ இவ்வாறு இலங்கையில் ஏற்பட்ட அரகலய போராட்டத்தின் பின்னர் அமைச்சுக்களும் நிறுவனங்களும் அபிவிருத்திகள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.

"அனைவரையும் 'அரகலய' சிந்திக்க தூண்டியுள்ளது”

1 min

விஜயதாசவுக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிப்பதையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக ஏற்றுக்கொள்ளப்படுவதையும் தடுத்து கொழும்பு மேலதிக மாவட்ட நீதவான் சந்திம எதிரிமான்ன பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை நீடிக்க செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.

விஜயதாசவுக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

1 min

பதவிக்காலம், ஆயுட்காலத்தை நீடிக்க ஆராய்வு

குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பதவிக்காலம் மற்றும் பாராளுமன்ற ஆயுட்காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதவிக்காலம், ஆயுட்காலத்தை நீடிக்க ஆராய்வு

1 min

கணினி கல்வியறிவு 39% ஆக அதிகரிப்பு

இலங்கையில் கணினி கல்வியறிவு 2023ஆம் ஆண்டில் 39% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கணினி கல்வியறிவு 39% ஆக அதிகரிப்பு

1 min

முன்னாள் எம்.பியின் கார் மின்சார தூணில் மோதி விபத்து

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் எம்.பியின் கார் மின்சார தூணில் மோதி விபத்து

1 min

அதிகார பகிர்வு குறித்து தமிழ் - சிங்கள மக்கள் அறிய கூடியவாறு தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்

அதிகார பகிர்வு குறித்து தமிழ் - சிங்கள மக்கள் தெளிவாக, விபரமாக அறியக் கூடியவாறு தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசாவிடம் கூறினோம் என பாராளுமன்றம் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிகார பகிர்வு குறித்து தமிழ் - சிங்கள மக்கள் அறிய கூடியவாறு தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்

1 min

வைரஸ் பரவும் அபாயம் அதிகரிப்பு

வெள்ள நீர் வடிந்து வருவதால், ஈக்களின் பெருக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைரஸ் பரவும் அபாயம் அதிகரிப்பு

1 min

சுய தொழிலாளர்கள் ஊடக தேயிலை விற்க இணக்கம்

மலையக பிரதேசங்களில் பிரதான வீதியோரங்களில் சுய தொழிலில் ஈட்டுப்பட்டு வரும் சிறு வியாபாரிகள் ஊடாக தேயிலை தூள் வியாபாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு உடன்பாடு திட்டமொன்றை உருவாக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சுய தொழிலாளர்கள் ஊடக தேயிலை விற்க இணக்கம்

1 min

நயினாதீவு- நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நயினாதீவு-நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளில் செவ்வாய்க்கிழமை(11) ஈடுபட்டார்.

நயினாதீவு- நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம்

1 min

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு பாராட்டு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து அமைச்சர் மனுஷவுக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாராட்டியுள்ளார்.

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு பாராட்டு

1 min

"அனைத்துப் பிள்ளைகளும் ‘டியூஷன்' செல்வதில்லை”

இலங்கையில் பாடசாலைகளில் கற்கும் அனைத்து பிள்ளைகளும் பிரத்தியேக வகுப்புகளுக்கு (டியூஷன்) செல்வதில்லை.

"அனைத்துப் பிள்ளைகளும் ‘டியூஷன்' செல்வதில்லை”

1 min

உடைப்புக்கு கடும் எதிர்ப்பு

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

உடைப்புக்கு கடும் எதிர்ப்பு

1 min

இந்திராபுர மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியின் குறுக்கே அமைந்துள்ள புகையிரத பாதையில் பாதுகாப்பான கடவையில்லாமல் மக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்திராபுர மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

1 min

துணை ஜனாதிபதி பலி

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (Saulos ம Klaus Chilima) பயணித்த இராணுவ விமானம் விபத்துக்கு உள்ளானதில், அவர் பலியாகியுள்ளார்.

துணை ஜனாதிபதி பலி

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All