CATEGORIES
Categories
சிம்பு பிறந்தநாளில் நயன்தாரா முக்கிய அறிவிப்பு?
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (பிப்ரவரி 3ஆம் தேதி) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக கூறியுள்ளார்.
அண்ணாவின் கொள்கைகளை கடைப்பிடித்திருந்தால் அ.தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்டிருக்காது! ஓ.பி.எஸ். கருத்து!!
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மும்பை வீதிகளில் கற்கால மனிதனாக சுற்றித் திரிந்த அமீர்கான்
அமீர் கான் இந்திய அளவில் பிரபலம் பெற்ற பாலிவுட் நடிகர். இவர் ஒரு படத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் தன்னை வருத்திக் கொள்வார். அந்த அளவு இவரது நடிப்பின் மீதும் சினிமா துறையின் மீதும் அதிக அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர்.
ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.70 லட்சத்தை இழந்த லாரி டிரைவர் தற்கொலை!
ரம்மி விளையாட்டில் 70 லட்சம் இழந்ததால் லாரி ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்தனர்.
காதலர் தினத்தில் வெளியாகும் விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பாடல்?
தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கி யுள்ள நடிகர் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
கும்பமேளா உயிரிழப்பு சம்பவம்: மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி!
“மோடி-யோகி ஒழிக... வெட்கம் வெட்கம்” என முழக்கம்; மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு!!|
இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு: மதுரையில் இன்றும், நாளையும் 144 தடை! - கலெக்டர் அறிவிப்பு!!
திருப்பரங்குன்றத்தில் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மதுரையில் 144 தடை உத்தரவை கலெக்டர் சங்கீதா பிறப்பித்துள்ளார்.
அறிஞர் அண்ணா நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப் பேரணி!
மெரினா நினைவிடத்தில் அஞ்சலி; அ.தி.மு.க. தலைவர்களும் மரியாதை!!
அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்காதது ஏன்? தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக தாமதமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி!
ஓராண்டாகியும் மின்னுற்பத்தி தொடங்காதது ஏன்? வடசென்னை அனல் மின்நிலையத்தில் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக தாமதமா? எனபா.ம.க. தலைவரும், முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அலுவலக அறை எரிந்த சம்பவம்: போலீஸ் தேர்வு முறைகேட்டை கண்டறிந்த எனது உயிருக்கு ஆபத்து! டி.ஜி.பி.க்கு பெண் ஏ.டி.ஜி.பி. புகார் கடிதம்!!
சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸ் பதவிகளுக்கான தேர்வில் முறைகேட்டை கண்டறிந்த எனக்கு ஆபத்து இருப்பதாக டி.ஜி.பி.க்கு பெண் ஏ.டி.ஜி.பி. புகார் கடிதம் எழுதியுள்ளார். அவரது அறை அலுவலகம் எரிந்த சம்பவத்தைவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிந்திய நடிகர்களால் தொல்லை! -ஷாருக்கான் பரபரப்பு பேச்சு!!
ஜவான் படத்திற்கு இந்திய அளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பில் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அமெரிக்காவிலிருந்து கமல்ஹாசன் இன்று காலை சென்னை திரும்பினார்!
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன், கடந்த 5 மாதங்களுக்கு முன் ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்காக அமெரிக்கா சென்று, தனது படிப்பை நிறைவு செய்து, இன்று காலைவிமானம் மூலம் சென்னை திரும்பினார்.
விஜய் ஆண்டனியின் 25-வது படம் 'சக்தி திருமகன்!
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் சக்தி திருமகன் என்பது அவரது 25-வது படமாகும். இந்தப் படத்தில் அவருடன் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நடிகர் மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆசிரியைகள் கண்டித்ததால் மாணவர் விஷம் குடித்து தற்கொலை! பண்ருட்டி அருகே பரிதாபம்!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
மகா கும்ப மேளாவில் மீண்டும் கூட்ட நெரிசல்; 7 பேர் பலியானார்கள்!
லக்னோ, ஜன.31 - பிரயாக்ராஜில் நடைபெறுகிற மகா 12 கும்பமேளாவில் திரிவேணி சங்கமம் அருகே ஏற்பட்ட மற்றொரு கூட்ட நெரிசலில் 7 பேர் பலியானார்கள். 30 பேர் காயம் அடைந்தனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் 4 மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று காலை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
கடந்த 10 ஆண்டுகளாக அன்னியசக்தியின் அழுத்தத்துக்கு இந்தியா பணியவில்லை! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!!
பட்ஜெட்டில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக எழுச்சியுற வேண்டும் என்பதே நம் இலக்கு என உறுதிப்பட உரைத்தார்.
சோழவரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த செம்புலிவரம் கிராமத்தில், சுமார் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்தர்யநாயகி உடையரேஸ்வரர் திருக்கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து, இன்று அஷ்டபநத மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
2047-ல் வளர்ந்த பாரதம் என்பதே இலக்கு: மத்திய அரசின் நடவடிக்கைகளால் வறுமையில் இருந்து 25 கோடி பேர் மீட்பு!
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தை ' தொடங்கி வைத்து ஜனாதிபதி முர்மு உரை!!! |
ராக்கெட் வேகத்தில் பறக்கிறது: தங்கம் விலை இன்று ரூ. 960 அதிகரிப்பு!
பவுன் ரூ. 62 ஆயிரத்தை நெருங்கியது!!
உன்னை கதற வைக்கிறேன்..அஸ்வத் மாரிமுத்துவுக்கு சிம்பு விட்ட சவால்!
Here is the corrected content with proper word spacing:
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்!
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்!!
டெல்லியில் 4 மாடி கட்டடம் தரைமட்டம்: பலி 5 ஆக அதிகரிப்பு!
தலைநகர் டெல்லியில் 4 மாடி கட்டடம் தரைமட்டமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் சிறுமி உள்பட 2 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று இரு சகோதரிகள் உள்பட மேலும் 3 பேரின் உடல்கள் கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது.
சமூக நீதியில் அக்கறை இருக்குமானால் 6.50 லட்சம் அரசு காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!
முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.23.5 கோடி கஞ்சா பறிமுதல்!
விமான நிலையத்தில் பெண் உள்பட 3 பேர் கைது!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் 2 -ஆம் கட்ட பட்டியல்!
விஜய் இன்று வெளியிடுகிறார்!!
தொடர்ந்து ஏறுமுகம்: தங்கம் விலை இன்றும் ரூ.680 உயர்வு!
ஒரு பவுன் ரூ.61 ஆயிரத்தை நெருங்கியது!!
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடக்கம்!
குடியரசுத் தலைவர் முர்மு உரையாற்றுகிறார்!!
2026 தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக மக்கள் அளித்த வரவேற்பு என் நெஞ்சை நெகிழ வைக்கிறது!
விழுப்புரம் பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!!
திருச்சி அருகே அகதிகள் முகாமில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணி!
துணை முதலவா உதயநிதி அடிக்கல் நாட்டினார்!!