CATEGORIES
Categories
அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் வள தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.
2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனுப்பி வைத்தார்!!
100 மாவட்டச்செயலாளர்கள் விரைவில் நியமனம்!
அடுத்த வாரம் விஜய் நேரில் சந்தித்து பட்டியல் வெளியிடுகிறார்!!
தனி அதிகாரிகள் நியமிக்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு
பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன
காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!
தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டது!!
சீமானுக்குதி.மு.க. கண்டனம்!
மானமும் அறிவும் உள்ளவர்கள் இகழ மாட்டார்கள்!!
பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்!
சென்னையில் கூடுதலாக 320 இணைப்பு பேருந்துகளும் விடப்படுகின்றன!!
நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை
அமைச்சர் கே.என். நேரு தகவல்
பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்
சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு தகவல்
திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!
சிறுமிகளைவன்கொடுபை செய்தால் மரணதண்டனை
* பெண்களை பின் தொடர்ந்தால் 5 வருட காவல்; ' சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் மசோதா தாக்கல்
பா.ஜ.க.வின் கைப்பிள்ளை சீமானை தமிழக மக்கள் ஓட ஓட விரட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை!
தந்தை பெரியார் பற்றி அவதூறு பரப்புவதா?
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்வு!
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.
புதிய தொற்று பரவல் எதிரொலி: திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம் தேவஸ்தானம் அறிவிப்பு!!
சீனாவில் அதிக அளவில் பரவி வரும் எச். எம். பி. வி. வைரஸ் தொற்று அதன் அண்டைநாடுகளுக்கும், இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.
இஸ்ரோ புதிய தலைவருக்கு எர்ணாவூர் நாராயணன் வாழ்த்து!
இஸ்ரோவின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி வி. நாராயணனைமத்திய அரசின் நியமன குழு தேர்வு செய்துள்ளது.
பெரியார் குறித்து அவதூறு: சீமான் மீது தி.மு.க. புகார்!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு !!
சென்னையில் நாளை தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!
பல்கலைக்கழகமானியக் குழுவின் புதிய விதிகளைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
உழவர்களிடம் இருந்து செங்கரும்பை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்!
அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!
நடுக்கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் 10 பேர் சிறை பிடிப்பு!
சிங்கள கடற்படை மீண்டும் அட்டூழியம்!!
சோழிங்கநல்லூர் பகுதியில் மின்கம்பி உரசியதில் பள்ளி மாணவன் சாவு!
\"தந்தையின் தண்ணீர் லாரியில் சென்றபோது நேர்ந்த சோகம்\"
பெரியார் குறித்து அவதூறு கருத்து: சீமான் வீடு முற்றுகை; நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு!
தந்தை பெரியார் தி.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது; சென்னை நீலாங்கரையில் பரபரப்பு!!
திருப்பதி நெரிசலில் பலியான 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம்!
ஆந்திரப் பிரதேச அரசு அறிவிப்பு; தமிழக பக்தரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 2 லட்சம் உதவி!!
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கியது!
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; இலவச வேட்டி - சேலையும் வழங்கப்படுகிறது!!
கவர்னருக்கு அதிகாரம் வழங்குவது பல்கலைக்கழகங்களை சிதைத்து விடும்: யு.ஜி.சி.புதியவிதிகளை திரும்பப்பெற வேண்டும்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம்; * அ.தி.மு.க. ஆதரவு; பா.ஜ.க. வெளிநடப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை 169-ஆவது வார்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் அமலாக்கத்துறையினரால் மீண்டும் நடைபெற்ற 14 மணிநேர சோதனை நிறைவடைந்தது.
குப்பை லாரி மோதி முதியவர்பலி
சென்னை கோடம்பாகம் பகுதியில் குப்பை லாரி மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாயில் துணியை கட்டி கோட்டையை நோக்கி பேரணி!
பா.ஜ.க இளைஞரணி நிர்வாகிகள் குண்டுக்கட்டாக கைது !!
ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!
புக்கிங் 5 ஆயிரமாக குறைப்பு!!
உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கி பெண் பலி
எலுமிச்சைப் பழம் பறிக்க சென்ற போது விபரீதம்!