CATEGORIES
Categories
O2 நமக்கு மட்டுமல்ல... நம் குழந்தைக்கும் தேவை!
சமீபத்தில் நம் 'சுட்டி ஸ்டார்' ரித்விக் நடித்த 02 திரைப்படத்தை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு முன்னரும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆக்சிஜன் அவசியத்தை நன்றாகவே அறிந்திருப்போம்.
மார்பக அழற்சி (Mastitis) மார்பக புண்
பாலூட்டும் தாய்மார்களே உங்களுடைய மார்பகங்களில் ஏதேனும் ஒரு சிறிய அசௌகரியத்தை நீங்கள் உணர்கிறீர்களா? ஆம் எனில், நீங்கள் மிகவும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ...
கரு வளர்ச்சியை தடுக்கும் சதைக் கட்டி!
இளம் பெண்களுக்கு, 'பாலி சிஸ்டிக் ஓவேரியன் சிண்ட் ரோம்' எனப்படும் நீர்க்கட்டிகளும், 35 வயதிற்கு மேல், 'பைப்ராய்டு' எனப்படும் சதைக் கட்டிகள் வருவதும், பல ஆண்டுகளாக பெண்கள் மத்தியில் பொதுவான பிரச்னையாக உள்ளது" என்கிறார் மகப்பேறு மருத்துவர் பாரதி.
நிறைவுற்ற சகாப்தம் 1926-2022
London Bridge Is Down." ஐக்கிய ராஜ்ஜியத்தின் மாட்சிமை பொருந்திய மகாராணி இரண்டாம் எலிசபெத் அலெக் ஸாண்ட்ரா மேரியின் இறப்பை குறித்து வெளிப்படுத்திய வரையறுக்கப்பட்ட வார்த்தை இது.
என் நண்பர்கள் என்னுடைய மறுபிரதிபலிப்பு! - செவ்வந்தி புகழ் திவ்யா
எனக்கு அதிக நட்பு வட்டாரங்கள் கிடையாது. காரணம் என்னுடைய மிரராகத்தான் என் நண்பர்களும் இருக்கணும்னு நான் நினைப்பேன். அப்பதான் என்னால் அவர்களுடன் நட்பு உறவாட முடியும்" என்கிறார் செவ்வந்தி சீரியல் நாயகி திவ்யா. இவர் தன்னுடைய நட்பு மற்றும் அவரைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
வாழ்க்கை + வங்கி= வளம்!
புதிய புதிய கட்டமைப்புகளில் கட்டப்படும் வீடுகளைப்போல வீட்டுக் கடனுதவித் திட்டங்களும் புதிய வடிவங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் செயல் படுத்தப்படுகின்றன.
வார இறுதி விளையாட்டு விபரீதமாகும் அபாயம்!
அதற்கான முன் ஏற்பாடுகளை நாம் சரிவர செய்கிறோமா?
வீடு தேடி வரும் வீட்டுச் சாப்பாடு!
வீட்டில் சமைத்த சைவம், அசைவம் என இரண்டு உணவுமே இங்கு கிடைக்கிறது.
நம்பிக்கை முகம் - கே.வி.ஷைலஜா
மொழி பெயர்ப்பில் டிரான்ஸ் லேஷன், டிரான்ஸ் லிட்ரேஷன், டிரான்ஸ்கிரியேஷன் என மூன்று உள்ளது.
தமிழகத்தின் செஸ் ராணி!
இந்தியாவிலிருந்து சென்ற செஸ் விளையாட்டு போட்டி திரும்பவும் செஸ் ஒலிம்பியாட் என்ற வடிவில் மீண்டும் வந்தது.
கோமாளிகள்
யார் இந்த கோமாளிகள்? பாதிக்கப்பட்டவர்களா?
மருத்துவ செலவிற்கு கை கொடுக்கும் கிரவுட் பண்டிங்
தொழில் ஆரம்பிக்க...மருத்துவச்செலவு...குழந்தைகளின் படிப்பு செலவு... இது போன்ற அத்தியாவசிய செலவினை நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.
10 நிமிடத்தில் சிறுதானிய உணவுகளை சமைக்கலாம்!
நம்முடைய பாரம்பரிய உணவிற்கு எப்போதுமே ஒரு தனிப்பட்ட டிமாண்ட் உண்டு.
எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் டிசைன்களை மட்டுமே வடிவமைக்கிறேன்!
ஃபேஷன் டிசைனர் வினோ சுப்ரஜா
சண்டை போட்டாலும் தம்பிதான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்!
சின்னத்திரை நடிகை ஹரிகா சாது
கார்கி!
பாலியல் குற்றம் ஒன்றில் கைது செய்யப்பட்ட தன்னுடைய அப்பாவை மீட்க போராடும் மகளின் கதைதான் கார்கி.
வயிற்றை சுற்றியுள்ள தசைகள்... காப்பது எப்படி?!
நமது உடல் இயங்குவதற்கு மிக முக்கியக் காரணம் தசைகள் தான் (Muscles) என்பது நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்?
லட்சுமியை விரதம் இருந்து அழையுங்கள்!
மகாலட்சுமியை வெள்ளிக்கிழமைகளில் நாம் எந்த அளவுக்கு விரதம் இருந்து மனப்பூர்வமாக வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு செல்வ செழிப்பு உண்டாகும்.
ஐஸ்க்ரீம் சேலை ஃபேஸ்புக் சேலை என பாரம்பரியத்தில் தனித்துவத்தை புகுத்திய ஐலா
பெரும்பாலும் தற்போதைய பெண்கள் சேலை உடுத்து வதையே தவிர்த்து வருகின்றனர்.
சட்டங்கள் அறிவாய் பெண்ணே!
சட்டத்தின் முன் ஒவ்வொரு நபரும் சமம் என்று அரசியல் அமைப்பு கூறுகிறது.
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட... ஆமா..! வில்லினில் பாட...
அழிந்து வரும் கலைகளை போராடிக் காப்பாற்றும் பெண் கலைஞர்களைப் பேசும் தொடர்...
குழந்தைகள் பூக்கும் தலையில் மலர்கள்
திருச்சியைச் சேர்ந்த ரம்யா இரண்டு குழந்தைகளுக்கு தாய். பி.காம் முடித்திருக்கும் இவர், குழந்தைகளுக்காக ஹோம்மேக்கராக வீட்டிலேயே இருந்துள்ளார்.
இது பெண்களின் தாண்டவ்
நீரிழிவு பிரச்னை இந்தியா முழுக்க பரவி பூ வருகிறது. இதில் ஆண், பெண் என்ற நோய் யாரை வேண்டும் என்றாலும், எந்த வயதிலும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
திருநங்கைகளின் தூரிகைகள்!
சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற நெய்தல் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு சுவர்களில் ஓவியங்களை வரையத் திருநங்கைகளை அழைத்தார். இவர்களா? என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த சலசலப்புகள் எல்லாம் அவர்களின் ஓவியங்களைப் பார்த்த அடுத்த நிமிடமே அடங்கியது.
வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொடுத்த நட்பு
எதிர்நீச்சல் ஜனனி மனம் திறக்கிறார்
சட்டங்கள் அறிவாய் பெண்ணே!
பாதிக்கப்பட்ட பெண்கள் நோய்க்குறி” (Battered Women Syndrome) என்பது உறவில் பாதிக்கப்பட்ட மற்றும் வாழும் பெண்களில் காணப்படும் நடத்தை மற்றும் உளவியல் அறிகுறிகளின் வடிவத்தைக் குறிக்கும் தவறான சொல்.
கருப்பு ராணி வெள்ளை ராஜா சதுரங்க ஆட்டம்
அகன்று விரிந்த சதுரங்க கட்டங்களுக்கு நடுவில் மீசை முறுக்கி மிடுக்காய் நிற்கும் வெள்ளை நிற மன்னனை, தன் கூரியவாள் கொண்டு 'செக்' வைத்து நிறுத்துகிறார் எதிரணியின் கருப்பு ராணி.
குண்டு உடம்பு, வட்ட முகம், மெல்லிய கோடு இதழ்..!
அழகாக உருமாறும் தஞ்சாவூர் ஓவியங்கள்
நல்லாசிரியர் விருதை முதல்வரின் கரங்களில் பெற்றேன்!
மொத்தமாக 37 ஆண்டுகளை சிறப்புக் குழந்தைகளோடு செலவழித்திருக்கிறேன் என நம்மைத் திணறடித்த ஜெயந்தி, பெரும் பாலான நேரங்களும் சிறப்புக் குழந்தைகளைத் தன் மடியில் இருத்தியே, குழந்தைகளோடு குழந்தையாய் காட்சி தருகிறார்.
நெத்திச்சுட்டி முதல் ஒட்டியாணம் வரை ஆரி ஒர்க் நகைகள்!
இப்போது பெண்கள் குடும்பத்தில் எந்த நிகழ்ச்சி வந்தாலுமே அதற்கு ஆரி வேலைப்பாடுகள் கொண்ட ப்ளவுசை அணியும் அளவுக்கு அது பிரபலமான கலையாக வளர்ந்திருக்கிறது.