CATEGORIES
Categories
மாதம் ஒரு முறை டீடாக்ஸ் அவசியம்!
"தலைமுடி பராமரிப்பு என்று சொல்வதை விட தலைமுடி ஆரோக்கியம் என்றுதான் நாம் இந்தக் காலக்கட்டத்தில் பார்க்க வேண்டும். தலை முடி ஆரோக்கியத்திற்கும் உடல் நலத்திற்கும் சம்பந்தம் உண்டு.
சீதா ராமம்
படத்தின் டைட்டில் மட்டும்தான் “சீதா ராமம்." ஆனால் ‘இந்து-முஸ்லீம்’ காதல் கதை. அதுக்கும் மேலாக 'ராயல் ஹைனஸ்-சாமானிய' காதல். இந்த மாதிரியான கசிந்துருகும் காதல் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.
செவ்வாழையின் சிறப்பு
வாழைகளில் செவ்வாழை மிகவும் அற்புதமான பல மருத்துவக் குணங்கள் கொண்ட பழம். செவ்வாழைப்பழம் ஒன்று சாப்பிட்டால் போதும், வயிறு நிறைந்த உணர்வு நமக்கு ஏற்படும்.
செட்டியாப்பட்டி டூ சென்னை!
தமிழ்வழிக் கல்வியில் சாதித்த பவானியா
உண்மையான நட்பை பெற்றோர்களும் மதிப்பாங்க!
இரண்டு கை தட்டினா தான் ஓசை வரும். ஃப்ரெண்ட்ஷிப்பும் அப்படித்தான். நான் மட்டுமே ஒருத்தர் மேல அன்பு செலுத்தினா அது நட்பு கிடையாது. அவங்களும் என் மேல அன்பு செலுத்தணும். என்னுடைய தோழிகளும் அப்படித்தான்.
நியூஸ் பைட்ஸ்
கேன்சரை முழுமையாக குணமாக்கலாம்!
மருதாணியில் ஓவியம்...
அசத்தும் அகமதாபாத் கலைஞர்
தடை இல்லாத அந்த நாட்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி. ஐ.டி “ஊழியரான இவர், திருமணமாகி குழந்தை பிறந்ததும் வேலையை தொடர முடியாமல், ஐ.டி வேலையை உதறியுள்ளார்.
புளித்த உணவுகள்
புளித்த உணவுகள் என்பது நுண்ணுயிர் வளர்ச்சி மற்றும் நொதித்தல் கட்டுப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள். நொதித்தல் என்பது காற்றில்லா செயல்முறையாகும்.
பஃபூன் கலைஞர் செல்வராணி
அழிந்து வரும் கலைகளை போராடிக் காப்பாற்றும் விளிம்பு நிலைப் பெண் கலைஞர்களைப் பேசும் தொடர்...
கண்ணாடிப் பூங்கா!
‘பூங்கா’ என்றதும்... கண்களை குளிரச் செய்யும் வண்ண வண்ண பூக்கள் தான் நம் நினைவிற்கு வரும். அது மட்டுமில்லாமல், வார விடுமுறை நாட்களோ, பள்ளி விடுமுறை நாட்களோ, குடும்பத்துடன் பொழுது போக்க நாம் விரும்பும் இடங்களில் ஒன்று பூங்கா. இப்படி மனதை ரிலாக்சாக வைக்கும் பூங்காவிலும் நமக்கு தெரியாத பிரமாண்டங்கள் புதைந்து கிடக்கின்றன.
கல்வி தரும் தலங்கள்
கல்வி ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமானது. கல்வி அறிவு இருந்தால் தான், எதிர்காலத்தில் அந்த மாணவன் தன் கால்களில் சொந்தமாக தன் வாழ்க்கையை பயணிக்க முடியும்.
இந்திய பெண்களுக்காகவே இந்திய மேக்கப்
"எங்களின் டார்கெட் இளைய தலை முறையினர் தான். அவங்க தான் கல்லூரியில் படிக்கிறாங்க... வேலைக்கு போறாங்க... அவங்களுக்கு தனக்கான மேக்கப் என்ன என்று புரியாமல் குழப்பத்தில் இருக்காங்க... இவங்களுக்கு மேக்கப் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே ‘சுகரை’ ஆரம்பித்தேன்” என்கிறார் சுகர் காஸ்மெட்டிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான வினிதா சிங்.
உன்னி என் கூட இரண்டு நாள் பேசவே இல்லை...கோச்சுக்கிட்டான்!
உன்னுடைய முகவெட்டு மற்றும் பெரிய கண்கள் கொண்ட தமிழ் பேசும் பெண் கிடைத்தால் நான் உன்னை தேர்வு செய்ய மாட்டேன்னு’ தான் என்னிடம் டைரக்டர் சொல்லி அனுப்பினார். என்னுடைய அதிர்ஷ்டம், ஒரு மாசம் அவர் தேடியும் அவருக்கான அந்த தமிழ் பேசும் பெண் கிடைக்கல. இப்ப நான் தான் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன்" என்று பேசத் துவங்கினார் ஷ்ரிதா.
ஃபேஷன் A-Z
கடந்த இதழ்களில் ஆண்கள் அலுவலகம் செல்ல அணியக்கூடிய பேன்ட், ஷர்ட், டீஷர்கள் குறித்து தெளிவாகப் பார்த்தோம். இந்த இதழில் அவர்களுக்கு மிகவும் சவுகரியமான மற்றும் வசதியான ஷு கேஷ்வல் உடைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கோடைக்கான பழங்கள்
வாசகர் பகுதி
சிறுநீரகக் கற்கள் URINARY CALCULUS
சிறுநீரக மண்டல கற்கள் சிறுநீரக கோளாறுகளில் மிகவும் பொதுவான ஆனால் மிகவும் கஷ்டப்படுத்தக்கூடிய நோய்களில் ஒன்றாகும், மேலும் தற்போது மக்களுக்கு வரும் குடல் அல்லாத வயிற்று வலிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
சுட்டி முதல் பாட்டி வரை... அதிகரிக்கும் கழுத்துவலி!
சில தினங்களுக்கு சென்றதாகவும், முன் நடுத்தர வயது ஆண் ஒருவர் தான் ஜிம்முக்கு அங்கே இருப்பவர்களின் அறிவுரை இல்லாமல் அதிக எடையுள்ள இரும்புக் கம்பியை தூக்கி பயிற்சி செய்ததாகவும் சொன்னார்.
தலை பின்னிவிடுறது ஒரு வேலையா? - ஹேர் ஸ்டைலிஸ்ட் ப்ரியங்கா
நான் ப்ரியங்கா நாகநாதன். ஹேர்ஸ்டைலிஸ்ட். சென்னையில் இருக்கும் பெரும்பாலான மேக்கப் ஆர்டிஸ்டுக்கு என்னை தெரியும் என்றவர், நம்மை ப்ளஸெண்டா காட்ட மேக்கப் போடுவது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் ஹேர் ஸ்டைல் செய்து கொள்வதும் என நம்மிடம் பேசத் தொடங்கினார்.
கோடை என்னும் வசந்த காலம்!
கோடைகாலத்தில் தகிக்கும் சூரியக் கதிர்களால் மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிர்களும் அவதியுறும் என்பது இயற்கை. அந்த சமயத்தில் மனிதர்களாகிய நாம் நம்முடைய உடல்நலத்தையும் அதன் தட்பவெப்பத்தை யும் சரியான விகிதத்தில் பேணிக்காப்பது அவசியம்.
சம்மர் மேக்கப்!
கத்திரி வெயில் ஆரம்பிச்சாச்சு. சுட்டெரிக்கும் சூரியனை பார்க்கும் போதே கண்கள் எல்லாம் தெறிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
ஆட்டிசம் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ரோபோ!
இந்தியாவில் 500ல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள் ளது. இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு பல விதமான சிறப்பு பயிற்சி வகுப்பு இருந்தாலும் இவர்களின் வாழ்க்கையினை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக சென்னையைச் சேர்ந்த ரம்யா 'நிமயா இன்னொவேஷன்ஸ்' என்ற பெயரில் ஆட்டிசம் குழந்தைகளுக்காக சிறப்பு ரோபோடிக்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளார்.
12 வயதில் பேக்கரி தொழில்முனைவோர்!
12 வயது வினுஷா, ஏழாம் வகுப்பு படிக்கிறாள். ஆனால் வினுஷா அவளுடைய பத்து வயதிலேயே தன்னுடைய சுய தொழிலை ஆரம்பித்து, தமிழ்நாட்டின் இளம் தொழில்முனைவோர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறாள்.
வாழ்க்கை + வங்கி = வளம்!
"வெறுங்கை என்பது மூடத் வெதனம்; உன் விரல்கள் பத்தும் மூலதனம்: கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன் கைகளில் பூமி சுழன்று விழும்" என்னும் கவி ஞாயிறு தாராபாரதி அவர்களின் வரிகள் நமக்கு உலக வாழ்க்கையில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி
அரியானா மாநிலம், பஞ்ச்குலாவை சேர்ந்த அபிலாஷா பராக் இந்திய ராணுவத்தில் முதல் பெண் போர் விமானியாக பொறுப்பேற்றுள்ளார்.
மாடுகள் எங்க வீட்டுக் குழந்தைகள்!
சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது தான் நான் நாட்டு மாடு பற்றியே கேள்விப்பட்டேன்.
மனதை கட்டுப்படுத்துவோம்!
இன்றைய நவ நாகரிக உலகத்தில் நாம் இயந்திரம் போன்று சிறு இடை வேளையின்றி உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
மணப்பெண்களின் மனங்கவர்ந்த பட்டு நூல் வளையல்கள்!
ஸ்ரீதேவி, கோவையில் பிறந்தவர். தற்போது திருமணமாகி ஈரோட்டில் தன் கணவருடன் வாழ்ந்து வருகிறார். மணப்பெண்கள் அணியும் ப்ரைடல் வளையல்களில் பட்டு நூலை வைத்து அதில் குந்தன், முத்து எல்லாம் சேர்த்து மண மக்களின் பெயர்கள், புகைப்படம் என டிசைனர் வளையல்களை தயாரித்து வருகிறார்.
தேமல் நோயும் ஆயர்வேத தீர்வும்!
மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல் ஆகும். தோலின் முக்கியமான வேலை நமது உள் உறுப்புகளை வெயில், காற்று மற்றும் கிருமிகள் ஆகியவற்றிடமிருந்து வரும் இன்னல்களிலிருந்து பாதுகாப்பது.
தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சி நாயகி தவமணி தேவி
செல்லுலாய்ட் பெண்கள்