CATEGORIES
Categories
குழந்தைகளின் பிடிவாத குணத்தை மாற்ற முடியும்!
இன்றைய காலத்தில் எடுத்ததெற்கெல்லாம் பிடிவாதம் பிடிக்கும் குணத்தை குழந்தைகள் இயல்பாகவே வளர்த்துக்கொள்கிறார்கள். இவ்வாறு பிடிவாதம் நிறைந்தக் குழந்தையை வளர்ப்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு விரைவாக தீர்வு காணவில்லை என்றால் ஒவ்வொரு சிறிய விஷயமும் பெரிதென மாறி அது ஒவ்வொரு நாளும் பெற்றோர்களுக்கு போராட்டமாக மாறும்.
காதை கவனியுங்கள்
காது வலி தானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஏனென்றால், சாதாரண வலி காது செவிட்டுத்தன்மைக்குக்கூட வழி வகுத்து விடும். ஜலதோஷம், சளி, காய்ச்சலுக்கு அடுத்த படியாக குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது இந்த காது வலி தான்.
கோடைக்கு இதமான தர்பூசணி!
வெயில் காலம் துவங்கி விட்டது. சாலை எங்கும் தாகத்தையும் வெயிலின் சூட்டையும் தணிக்க தர்பூசணி பழங்களை விற்பனையில் பார்க்கலாம். கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய இந்த பழத்தில் பலவிதமான மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அறுவை சிகிச்சையின்றி பார்கின்சனை குணமாக்கலாம்!
பார்கின்சன்... ஆண், பெண் இருவரையும் தாக்கக்கூடிய நோய். இதனை நடுக்குவாதம் என்றும் அழைப்பார்கள். இந்த நோய் வயதானவர்களைத்தான் தாக்கும் என்ற அவசியம் இல்லை. 40 வயதினரையும் பாதிக்கும்.
நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள் கருப்பு கவுனி அரிசி
கருப்பு கவுனி அரிசி. தடை செய்யப்பட்ட அரிசி, பேரரசர் அரிசி மற்றும் பிற பெயர்களில் இந்த அரிசி அழைக்கப்படுகிறது.
பொறுமையை கடைபிடித்தால் உடலில் மாற்றத்தை உணரலாம்!
“மாறி வரும் லைஃப்ஸ்டைல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் நம்முடைய உடலில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் உடல் பருமனில் ஆரம்பித்து பலவித பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் நாளடைவில் பெரும்பாலான சதவிகிதத்தினர் உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். இதை உணர்ந்து அவர்கள் தங்களின் உடலை என்றும் ஃபிட்டாக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு ஏதாவது ஒரு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்\" என்கிறார் மதுரையை சேர்ந்த சுரேக்க்ஷி.
என் நண்பர்கள்தான் என் சொத்து!
அன்பே வா (பூமிகா) டெல்னா டேவிஸ்
நம்முடைய கழிவுகள் எங்கே போகிறது?
நாம் உருவாக்கும் கழிவுகள் பற்றி நமக்கு என்ன தெரியும் ? நமக்கு நீர் எங்கிருந்து வருகிறது? நம்முடைய கழிவுகள் எல்லாம் எங்கு செல்கிறது? என இந்த அடிப்படையான கேள்விகளுக்கான பதில்களை நாம் யாரும் யோசிப்பதில்லை.
வயிற்றுக்கு சாப்பாடு மட்டுமல்ல... எக்சர்சைஸும் தேவை!
எச்சரிக்கும் இயன்முறை மருத்துவம்!
Fat Burner Supplement-ஆல் ஏற்படும் கருச்சிதைவு...
\"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு\" என்னும் பழ மொழிக்கேற்ப நாம் அதிகமாக உட்கொள்ளும் போது நமது உடலில் ஏற்படும் அதிமுக்கியமான ஒரு மாற்றம் உடல் எடை கூடுதல் எனப்படும் உடல் பருமன்.
இருமனக் குழப்பத்தை ஏற்படுத்தும் பைபோலார் டிஸ்ஸார்டர்
பைபோலார் என்பது எதிர் எதிராக இருக்கும் இரண்டு துருவங்கள்... அதாவது, போல்களைக் கடப்பது. இதனை மூட் டிஸ்ஸார்டர் எனவும் சொல்லலாம்.
பட்டுநூல் விற்பனையில் கலக்கும் பெண்கள்!
பல துறைகளில் பெண்கள் தங்களுக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர். அது சிறு தொழிலோ, குறு தொழிலோ..? அல்லது ஒரு நிறுவனத்தில் உயர் பதவியோ? அப்படி முன்னேறி வரும் பெண்களில் பலர் மற்றவர்களையும் கைப்பிடித்து அவர்கள் முன்னேறவும் ஒரு பாலமாக இருந்து வருகிறார்கள்.
வேலைவாய்ப்பினை அள்ளி வழங்கும் ஐ.டி!
கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது ஐ.டி துறை. இந்த துறை வளர ஆரம்பித்த காலக்கட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு அளித்து, அவர்கள் எதிர்பார்க்காத சம்பளத்தையும் கொடுத்தது.
சிறப்பு வாய்ந்த தமிழ் வருடப் பிறப்பு!
மா தத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விசேஷம்?
ஒருத்தரா இருந்தாலும் உண்மையா இருக்கணும்!
'அருவி' புகழ் ஜோவிதா லிவிங்ஸ்டன்
ரிஸ்க் தரும் டிஸ்க் பல்ஜ்...
எச்சரிக்கையாய் இருந்தால் எளிதில் வெல்லலாம்!
அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான சதுரங்க விளையாட்டு
தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆக்டிவிட்டி வகுப்பு என்று ஒரு வகுப்பு தினமும் செயல்பட்டு வருகிறது. இதில் பாட்டு, நடனம், கேலிகிராஜபி, செஸ், ஸ்கேட்டிங் என குழந்தைகள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கற்றுக் கொள்ளலாம்.
வயதை மறக்கும் போது சிரிக்கத் தொடங்குகிறோம்!
'வண்ணதாசனின் இந்த வரி வைத்திருக்கிற நில எல்லைகளை தாண்டி எங்கோ ஒரு காட்டில் வேலைகள்தான் நாம் உருவாக்கி செய்யும் பெண்களின் சிரிப்பை பார்க்க பய ணிக்க தூண்டியது\" என்கி றார் புகைப்பட கலைஞர் நவீன்ராஜ் கௌதமன்.
விலை கூடுதல் என்றாலும் ஆரோக்கியமானது!
\"சமூகத்தில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் ஒரு பெண் தனியாக வாழ வேண்டும் என்றால் அவள் பல தடைகளை தாண்டி வரவேண்டும்.
நியூஸ் பைட்ஸ்
98 வயது ஓட்டப்பந்தய வீராங்கனை
என் குடும்பம்.... என் தோழிகள்...மனம் திறக்கிறார் சின்னத்திரை புகழ் ஆல்யா மானசா
மூன்று மாதமாக ஒளிபரப்பாகி டாப் 5 ரேட்டிங்கில் இருக்கும் சீரியல் இனியா, மக்கள் மனதினை வெகுவாக கவர்ந்துள்ளது.
முதுமலை தம்பதிகள் குறித்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது!
முதுமலை யானைகள் சரணாலயத்தில் யானைகளை பராமரித்து வந்த தம்பதிகள் குறித்த ஆவணப்படமான \"தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்\" (The Elephant Whisperers) ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
கத்தியின்றி ரத்தமின்றி அசத்தும் இயன்முறை மருத்துவம்!
இயன்முறை மருத்துவம் என்பது இருபது வருடங்களுக்கு முன்னால் அவ்வளவாகத் தெரியாத ஒரு மருத்துவத் துறையாக இருந்தது.
குடந்தையின் மாசி மகம் மகிமை!
மாசி மாதம் கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த மாதமாக திகழ்கி றது. இது மகா சிவராத்திரிக்கு அடுத்து வரும் முக்கியமான நாள்.
நலம் காக்கும் நவதானியங்கள்! நெல்
நெல் என்பது ஒரு புல் வகை சார்ந்த தாவரமாகும். இந்தியாவில் பயிரிடப்படும் தானியங்களில் நெல் பயிர் முதலிடத்தை பிடித்துள்ளது.
குடும்பமா சந்தோஷமா வாழணும்!
மனம் திறக்கிறார் சுந்தரி (கேப்ரில்லா)
சிந்தடிக் ஷிபான் டிசைனர் புடவைகள் என்னுடைய சாய்ஸ் கிடையாது!
சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்த்தாலும் மனசுக்கு பிடித்த துறையில் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் தான் ஏழு வருடமாக தனக்கு பிடித்த தொழிலில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ளார் சென்னையை சேர்ந்த சுபாஷினி ஸ்ரீநிவாசன்.
மகப்பேறு வரம் தரும் விராலூர் ஸ்ரீனிவாசர்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள விராலூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில், மணப்பேறும், மகப்பேறும் அருளும் ஆலயமாகத் திகழ்கிறது.
ஆத்ம திருப்தி அளிக்கும் 'வீடு திரும்புதல்' திட்டம்!
சலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நாம் பார்த்திருப்போம். யாருடைய ஆதரவும் இன்றி அவர்கள் சுற்றித் திரிந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் யார்? இவர்களின் குடும்பம் எங்கே? இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று எதுவுமே நமக்குத் தெரியாது.
ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) என்னும் மனச்சிதைவு
'மனஸ்' (மனதுதான்) மனித சிந்தனைகளின் பிறப்பிடம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அதேபோல் எப்பொழுதும் குழப்பத்திற்கு உள்ளாவதும் நமது மனதின் தன்மை தான் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே.