CATEGORIES
Categories
வரதட்சணை கொடுப்பது கவுரவமா?
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா வரதட்சணை கொடுமைகள் குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார்.
பெண்களுக்கான ஐ.பி.எல் போட்டி!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் பிரபலம். விளம்பரங்கள், ஸ்பான்சர்கள் என பல கோடிகளை கொட்டி இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.
நாய் விற்ற காசு!
சிறுகதை
தலைமுறைகளை உருவாக்கும் தைராய்டு
தடுக்க என்ன வழி?
நில்..கவனி...சருமம்
பெண்களின் மிகப் பெரிய பிரச்னை முடி கொட்டுதல், பருக்கள் மற்றும் முகத்தில் முடி வளர்வது என அவர்களுக்கான சருமப் பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கிச்சன் டிப்ஸ்
ஸ்பெஷல் கத்தரிக்காய் சாதம்
வாழ்க்கை+ வங்கி = வளம்!
வணிகக் கடன் திட்டங்கள்
வாழ்வில் முன்னேற்றம் அளிக்கும் சிவராத்திரி!
2023ம் ஆண்டு மகா சிவராத்திரி
தொடர் கருக்கலைப்பு கவனம் அவசியம்!
இன்றைய தலைமுறை தம்பதியினர் திருமணமான ஒரு வருடங்களில் செல்லும் இடம் கருத்தரிப்பு மையமாக மாறிவிட்டது.
World Cancer Day
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-4 உலக புற்று நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
கடவுளுக்கே ஆடை செய்யும் பெண்கள்!
தமிழ்நாட்டில் எந்த ஊரில் திருவிழா, தேர் திருவிழா, கும்பாபி ஷேகம் என எது நடந்தாலும் அந்த சமயத்தில் கடவுளுக்காக அலங்கார ஆடைகள் மற்றும் தேர்களை அலங்காரம் செய்ய பயன்படுத்தப்படும் துணிகள் அனைத்துமே மதுரையில் இருந்துதான் செல்கிறது.
வெந்தயம் தருமே விதவிதமான மருத்துவம்
வெந்தயத்தை நாம் உணவில் சேர்த்து வருகிறோம். அதன் மருத்துவ குணங்களையும் தெரிந்து கொண்டு சேர்த்து வந்தால் இன்னும் சிறப்பு.
கடைசிவரை அந்த ஆடு சிக்கல
அபி நட்சத்திரா ஓப்பன் டாக்
இளம் பெண் குழந்தைகளின் மன அழுத்தம் ஆபத்தானதா?
மனச்சிதைவுக்கும் அழுத்தத்திற்கும் தீர்வுதான் என்ன?
ஜாம்பவான்கள் மத்தியில் தனித்து இருக்க விரும்பினேன்!
பேக்கர் சோனம் சவுத்ரி
இயற்கை தந்த அமுதம்...தாய்ப்பால்!
பச்சிளம் குழந்தைகளின் உணவு மற்றும் மருந்து இரண்டுமே தாய்ப்பால் தான்.
குடும்பப் பெண்களும் பெண் தொழிலதிபர் ஆகலாம்!
திறமை இருந்தால் குடும்பப் பெண்களும் தங்களுக்கு என்று ஒரு தொழில் அமைத்து அதில் பிரகாசிக்க முடியும் என்பதற்கு வேலூரைச் சேர்ந்த ராஜிதான் உதாரணம்.
கிச்சன் டிப்ஸ்
பூரி செய்ய மாவை தயாரிக்கும் போது உடனே பயன்படுத்திவிட வேண்டும். அதிக நேரம் கழித்து பூரி சுட்டால் அதிகமான எண்ணெயைக் குடிக்கும்.
நடனக் கலையில் நான் இன்றும் மாணவிதான்! - நடனக் கலைஞர் பாலா தேவி
நடனங்களில் மிகவும் பாரம்பரியமானது நம்முடைய பரதம். இதில் பாடல்களுக்கு மட்டுமே நடனமாடாமல், ஒரு கதைக்கும் அழகான நடனம் அமைக்க முடியும்.
நாகர்கோவிலில் உருவாகும் பெண்கள் கால்பந்தாட்ட அணி!
சமீபத்தில் நடைபெற்ற உலகக் 'கோப்பை கால்பந்தாட்டத்தை இந்திய மக்கள் அதிகம் கொண்டாடி தீர்த்தனர்.
கல்வியும் வாஸ்து வழிகளும்..!
ஓவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் மிகப் பெரிய ஆசை, தன் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்கி, நல்ல பேரும் புகழும் பெற்று வாழ வேண்டும் என்பதுதான்.
நியூஸ் பைட்ஸ்
திருமதி உலக அழகி
தை மகளை வரவேற்போம்!
சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியில் நுழைவதன் மூலம் உத்தராயனத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவேதான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.
இசை ஜாம்பவான்கள் உருவாக்கிய ஆன்லைன் இசைப் பள்ளி!
இசை எல்லோருக்குமானது. சிலருக்கு பாட்டு பாட பிடிக்கும். ஒரு சிலருக்கு இசைக் கருவிகள் மேல் தனிப்பட்ட விருப்பம் இருக்கும்.
மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்..மில்லியன் வியூவ்ஸ்..லட்சங்களில் வருமானம்!
தமிழகத்தின் டாப் 5 வுமன் யூ டியூப்பர்ஸ்
குறட்டை (SNORING)
சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் மாரியப் குறட்டைப் பழக்கத்தினால் என் குடும்ப உறுப்பினர்களின் தூக்கம் கெடுவதாகவும், அது குடும்பத்தில் பெரிய பிரச்சனையாக இருப்பதாகவும் கூறினார். குறட்டை ஒரு பிரச்சனையா என்று நாம் நினைக்கலாம். ஆனால், வெளிநாட்டில் இக்குறட்டையை காரணம் காட்டி பெண்கள் தங்களின் கணவர்களிடம் இருந்து விவாகரத்து பெறும் நிகழ்வுகள் உண்டு.
குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்கும் சிடா
குழந்தைகளின் சருமம் பட்டு போல் மிருதுவானது. அவர்களின் சருமத்தை நாம் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
அப்பா என்றால் அன்பு
ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்தக் கோயிலில் நுழைகிறேன். இங்கு இருந்த போது அம்மாவுடன் அடிக்கடி வருவது மனத்திரையில் ஆட... அலை பாய்ந்த என் கண் களில் தேவதை போல் தென்பட்டாள் அவள்... அம்மா! எதிரே கொஞ்ச தூரத்தில் கோவிலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தவளை நோக்கி உடல் முழுக்க ஓடிய ஒரு சிலிர்ப்புடன் வேகமாகச் சென்றேன்.
எனது குரலை வைத்தே பலர் என்னை அடையாளப் படுத்துகிறார்கள்! நடிகை வினோதினி
\"எங்கேயும் எப்போதும்” படத்தில் மனதில் பசக்கென்று ஒட்டிக் கொண்டவர் நடிகை வினோதினி.
வாழ்க்கை + வங்கி வளம்!
மகிழ்வான வாழ்க்கைக்கு மூன்று வளங்கள் மிகவும் அவசியமானவை.. அவை இயற்கை வளம், மனித வளம், நிதி வளம்.