CATEGORIES
Categories
பணம் கொடுத்தா கடை! ஆளும்கட்சிப் புள்ளியின் டகால்டி!
1986-ல் ஆரணி நகராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த செல்வராஜ் இருந்தபோது உருவாக்கப்பட்டது காந்தி காய்கறி மார்க்கெட்.
தாய்ப்பாலுக்குப் பதில் கள்ளிப்பால் எருக்கலாம் பால்!
மீண்டும் பெண்சிசுக் கொலை!
டாக்டர்களுக்கே பாதுகாப்பில்லை?
ஊரடங்கு நேரத்தில் வாகனத்தை நிறுத்தும் போலீஸ் கூட ஹெல்மெட் இருக்கிறதா? லைசென்ஸ் இருக்கிறதா? என்று கேட்காமல் முகத்தில் 'மாஸ்க்' இருக்கிறதா? என்று கேட்டுத்தான் விரட்டியடிக்கிறார்கள்.
சளைக்காமல் போராடும் 'தோழர்' முதல்வர்!
கேரளா காட்டிய பாதை!
ஐ.சி.யூ. கண்டிஷனில் அம்மா உணவகம்!
தமிழகத்தில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட சென்னையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், அத்தியாவசிய உணவுத் தேவைக்காக அல்லல்படும் மக்களுக்காக அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவித்தது தமிழக அரசு.
உயிரா? வயிறா?
நாட்டை முடக்கிய கொரோனா!
இரட்டை தாக்குதல் ரத்தக் கண்ணீ ர் வடிக்கும் கோழிப் பண்ணையாளர்கள்!
கொரோனா வைரஸ், பறவைக்காய்ச்சல் வதந்தியால் இந்திய கிராமப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கோழிப்பண்ணைத் தொழில் மொத்தமாக முடங்கிப் போயிருக்கிறது.
இந்த சோதனை போதாது!
இந்தியாவை எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்
ஆளுங்கட்சிகளை இயக்கிய எதிர்க்கட்சிகள்!
ஹலோ தலைவரே, ஏப்ரல் 1 வரைக்கும் 144ன்னு எடப்பாடி அறிவிச் சாரு.
அம்பலப்படுத்தும் அஞ்சாதே! அசச்சுறுத்தும் அமெரிக்கா!
உலகமே கொரோனா பீதியில் அதிர்ந்து கிடக்கிறது. இந்தச் சூழலில்.... உலகம் முழுவதும் மூடி மறைக்கப்பட்ட பல்வேறு ரகசியங்களை வெளிக் கொண்டு வந்த ‘விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயின் நிலை, மிகவும் மோசமாக மாறியிருக்கிறது.
21 நாட்கள் போதுமா?
21 நாட்கள் போதுமா?
'வைரஸ்' வியாபாரம்!
அதிக விலையில் மாஸ்க்- சானிட்டைசர்!
கொடூர கொரோனா! தவிக்கும் தமிழகம்!
நாடு முழுவதும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நல்லா பாத்துக்க...நானும்......தான் !
டூரிங் டாக்கீஸ்
நெஞ்சில் நிறைந்த பேராசிரியர்! உணர்வுப்பூர்வமான நினைவேந்தல்!
கொள்கையில் உறுதி யாக நின்று 98 வயதுவரை வாழ்ந்த அவர், தனது இயக்கத் தினரிடமும் தோழமைக் கட்சியினரிடமும் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை பேராசிரியர் அன்பழகன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு எடுத்துக் காட்டியது.
தி.மு.க. ரேஸ்! சீனியர்களுக்கு சான்ஸ்!
"ஹலோ தலைவரே, உலகையே நடுங்க வைச்சிக்கிட்டு இருக்கும் கொரோனா பீதி, தமிழக சட்டமன்றத்திலும் காலெடுத்து வச்சிருக்கு.
சிக்னல்
அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிருக்கு ஆபத்து!
சசி ரிலீஸ் ஆவாரா?
சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவதில் இன்னும் ஒரு மாதத்தில் ஒரு பெரிய விஷயம் நடக்கும் என்கிறது மன்னார்குடி வகையறா.
குறளுக்கு உரையோவியம்!
அசத்தும் திரையுலக மார்க்கண்டேயர்!
கறையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்தது!
கிரிவலப்பாதை கோயில் சர்ச்சை!
கலைஞர் போட்ட உத்தரவு..ரத்தா?
கலங்கும் முதியோர்கள்!
அரசுக்கு நட்டம்! அதிகாரிகளுக்கோ லாபம்!
ஆசிரியர்கள் நியமன ஊழல்!
"இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை"! களமிறங்கிய ரசிகர்கள்!
தமிழகத்தில் மக்கள் எழுச்சி ஏற்பட வேண்டும் என கடந்த 12-ஆம் தேதி நான் பேசியதை மக்களிடம் கொண்டு சேர்த்த மீடியாக்களுக்கு நன்றி” என கடந்த 14-ஆம் தேதி ட்விட்டரில் நன்றி சொல்லியிருந் தார் ரஜினி.
புதுத் தலைவர்! தமிழக பா.ஜ.க. புகைச்சல்!
புதுத் தலைவர்! தமிழக பா.ஜ.க. புகைச்சல்!
மீண்டும் சீண்டும் தனுஷ்!
கர்ணன்' படம் வெளியாகியிருந்த சமயம்....
மதத் தீ அபாயத்தில் கோவை!
1998- அப்போது கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக மதக்கலவரம் கோவையை மடியில் தூக்கி வைத்துக்கொண்டது.
தங்கம் கஞ்சா கடத்தல் வேட்டை! எங்கே போனது கடலோர பாதுகாப்பு?
வேதாரண்யம் கடற் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதும், அங்கிருந்து தங்கக்கட்டிகள் கடத்தி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
குட்டிச் சுவராகும் அரசு சிமெண்ட் ஆலை!
தனியாருக்கு தாரைவார்க்கும் எடப்பாடி அரசு!
இன்று ம.பி.! நாளை?
கட்சி உள்ளேயே பெருகும் காங்கிரஸ் எதிரிகள்!
தொடரும் மின்வேலி படுகொலைகள்!
தமிழக வனப் பகுதிகளில் அதிகம் வாழும் காட்டு விலங்கினம் என்றால், அவை யானைகள் தான்.