CATEGORIES
Categories
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தென்னிந்திய திரை உலகத்தினர் ஒதுக்குவதில்லை
'தலைவி' பட விழாவில் பாலிவுட் நடிகை கங்கணா ரனவத் பெருமிதம்
பல்லாவரம் தொகுதியில் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு - மநீம வேட்பாளர் ஆர்.ஓ. அலுவலகத்தில் போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதியில் மநீம சார்பில் செந்தில் ஆறுமுகம் போட்டியிடுகிறார்.
திமுகவுக்கு வாக்களித்தால் நில அபகரிப்புக்கு வாய்ப்பு
பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பிரச்சாரம்
செய்யூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி
விசிக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி
தமிழகத்தில் திமுக பாஜக இடையே மட்டுமே போட்டி
திருப்போரூரில் திருமாவளவன் கருத்து
கள்ளநோட்டு போன்றது திமுக தேர்தல் அறிக்கை
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து
உலகில் ஆண்டுதோறும் 1 கோடி பேருக்கு காசநோய்
சுகாதாரத் துறை செயலர் தகவல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அமைச்சர், முதல்வர் பதவிகளைக் கொடுத்த ஜெயலலிதா, சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் முதல்வர் பழனிசாமி
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு
ஊழலுக்கு மாற்று ஊழலாக இருக்க முடியாது 39 எம்.பி.க்களால் தமிழகத்துக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
ஈரோடு பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கேள்வி
இணையத்தில் வைரலாகும் தோனி படம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி யின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஏட்டிக்குப் போட்டியாக உள்ளது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கருத்து
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடக்கம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
கரோனா தொற்று அதிகரிப்பால் திருப்போரூர் பேரூராட்சியில் கபசுர குடிநீர் விநியோகம் தொடக்கம்
கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், திருப்போரூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
60 தொகுதிகளுக்கான தேமுதிக வேட்பாளர்கள் விருத்தாசலத்தில் பிரேமலதா களமிறங்குகிறார்
அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவின் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். கட்சியின் பொருளாளர் பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
குடிநீர் கேன், காஸ் சிலிண்டர்களில் தேர்தல் விழிப்புணர்வு வில்லை 100% வாக்களிக்க காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூரில் உள்ள குடிநீர் உற்பத்தி நிறுவனம் மற்றும் காஸ் சிலிண்டர் கிடங்கில், தேர்தல் விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வலியுறுத்தினார்.
3-வது டி 20-ல் ஜாஸ் பட்லர் விளாசலில் இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆலங்குடி தொகுதி வேட்பாளரை மாற்றக் கோரி முதல்வரிடம் முறையிட முயன்ற அதிமுகவினர்
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவராக இருந்த தர்ம. தங்கவேல் அக்கட்சியிலிருந்து விலகி 2 மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார். அவர் தற்போது ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மாற்றம்
திருப்போரூரில் சீலிடப்பட்ட அறை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறப்பு
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய போட்டியில் விஐடி மாணவர்கள் இறுதி போட்டிக்கு தேர்வு
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (விஐடி) சென்னையின் கணினித் துறை மாணவர்கள் வெங்கட் ராகவன், தருண் ஹரிஹரன், மின்னணுவியல் துறை மாணவர்கள் எஸ்.யோகீஸ்வர், பி.எஸ்.விஸ்வத்குமார் ஆகியோர் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய இமேஜின் கோப்பை-2021 சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
பூரண மதுவிலக்கு, விவசாய கடன் தள்ளுபடி, மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு
மதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
பெற்றோரை கட்டாயம் வாக்களிக்க வலியுறுத்துவோம்
தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுதியேற்பு
தாம்பரத்தில் கரோனா பரிசோதனை முகாம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தமிழகத்தில் சிறப்பான நீர் மேலாண்மையை கொண்டு வருவதே எனது லட்சியம்
தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி உறுதி
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு
தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிவிப்பு
தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து பொது காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பொதுத்துறை காப்பீட்டு நிறுவ னங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
செங்கல்பட்டு பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குடும்ப நிகழ்வுகள், அரசியல் கூட்டங்களால் கரோனா அதிகரிப்பு தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்பது வதந்தி
சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்
ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரே நாளில் 4 பேருக்கு மிட்ராகிளிப் சிகிச்சை செய்து அப்போலோ மருத்துவமனை சாதனை
சென்னை அப்போலோ மருத்துவ மனை ஒரே நாளில் அடுத்தடுத்து 4 பேருக்கு மிட்ராகிளிப் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட 10 சட்டப்பேரவை தொகுதிகளில் அமைச்சர்கள் உள்ளிட்ட 50 பேர் வேட்புமனு தாக்கல்
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள 10 சட்டப் பேரவை தொகுதிகளில் அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்ட 50 பேர் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.